ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Today at 8:07 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Today at 8:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:47 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 6:35 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 6:33 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 6:30 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 6:27 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 6:26 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 6:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 6:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:34 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 10:16 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:58 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 3:56 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:53 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:51 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 3:43 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:42 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 3:36 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:36 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 3:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 3:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:54 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:47 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:27 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:59 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:57 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:57 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:55 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் விலை... இன்றைய நிலவரம்

Go down

தங்கம் விலை... இன்றைய நிலவரம் Empty தங்கம் விலை... இன்றைய நிலவரம்

Post by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm


தங்கம் விலை... இன்றைய நிலவரம் 56cede1f783d40ad7de555108bfbcfee3debe0ba1a21b8ef99ec3e2da68afcbb

தங்கத்தின் விலை இன்று சற்று சரிந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத
உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று சற்று சரிந்து
இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு
இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,200-க்கு
விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு
கிராம் தங்கம் ரூ. 6,650-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம்
ரூ. 7,255-க்கும், ரூ. 58,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு
வருகிறது.

வெள்ளி விலை

இதேபோல், வரலாறு காணாத உச்சத்தை எட்டி வந்த
வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது.
கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி
ரூ. 95 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி
ரூ. 95,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
-ie.tamil & Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82578
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum