புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_c10நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_m10நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_c10 
62 Posts - 43%
heezulia

45 Posts - 31%
mohamed nizamudeen

9 Posts - 6%
T.N.Balasubramanian

6 Posts - 4%
prajai

வேல்முருகன் காசி

Raji@123

4 Posts - 3%
kavithasankar
நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_c10நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_m10நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_c10 
2 Posts - 1%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_c10நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_m10நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_c10 
181 Posts - 40%

177 Posts - 40%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_c10நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_m10நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

5 Posts - 1%

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 14, 2024 10:08 am

நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... W9mPRFfjf2rsdIGwYTe5
--
நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ... E4Fii3MQPJXCLcrZVpU5
--
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் கேரக்டரில் அறிமுகமாகி
பல பெண் ரசிகைகளின் மனதை கவர்ந்தவர் அரவிந்த் சாமி.

1970-ம் ஆண்டு சென்னையில் பிறந்த அரவிந்த் சாமி, முதலில்
டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்பியுள்ளார். பாக்கெட்
மணிக்காக, மாடலிங்கில் களமிறங்கிய அரவிந்த் சாமி, லயோலா,
தியேட்டர் சொசைட்டியில், மாடலிங் செய்துள்ளார்.
ஆனால் அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அதே சமயம் விளம்பர படங்களில் நடிக்க அரவிந்த் சாமிக்கு
வாய்ப்புகள் குவிந்த நிலையில், இதில் ஒரு விளம்பர படத்தை
பார்த்த இயக்குனர் மணிரத்னம் அப்போது தான் இயக்கிய தளபதி
படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக நடிக்க வைத்தார்.

1991-ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக
அமைந்து அரவிந்த் சாமிக்கு பெரிய வரவேற்பையும் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில்
வெளியான ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான
அரவிந்த் சாமி, பாம்பெ, இந்திரா, புதையல், என் சுவாசக்காற்றே,
உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

கடைசியாக 2006-ம் சாசனம் என்ற படத்தில் நடித்திருந்த
அரவிந்த் சாமி, அதன்பிறகு தொழிலதிபராக மாறிய நிலையில்,
நடிப்பில் இருந்து விலகினார்.

ஒரு கட்டத்தில் கடுமையாக விபத்தை சந்தித்த அரவிந்த் சாமி,
உடல்நல பாதிப்புக்கு உள்ளான நிலையில, உடல் எடை கூடி, தனது
தலைமுடியை இழந்தார். இதனையடுத்து மீண்டும் நடிப்பில்
ரீ-என்டரி கொடுத்த அரவந்த் சாமி, 7 வருட இடைவெளிக்கு பிறகு
மணிரத்னம் இயக்கி 2013-ம் ஆண்டு வெளியாக கடல் படத்தின்
மூலம் மீண்டும் நடிகராக ரீ-என்டரி கொடுத்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை.

அதன்பிறகு 2015-ல் வெளியான தனி ஒருவன் படம்
அரவிந்த் சாமிக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தது. வி்ல்லனாக
முத்திரை பதித்த இவர், அடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும்
நடித்திருந்தார். அடுத்து போகன், செக்க சிவந்த வானம், பாஸ்கர்
ஒரு ராஸ்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அரவிந்த் சாமி,
தற்போது கார்த்தியுடன், மெய்யழகன் படத்தில் நடித்து வருகிறார்.

அரவிந்த் சாமிக்கு திருமணமாகி ருத்ரா மற்றும் ஆதிரா என்ற இரு
குழந்தைகள் உள்ளனர். இதில் தற்போது ஆதிராவின் புகைப்படம்
இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல சமையல் கலைஞராக
வலம் வரும் ஆதிரா சாமியின் புகைப்படங்கள் தற்போது
இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர் அரவிந்த் சாமியின்
மகளா என்று ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

--தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

புன்னகை புன்னகை

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக