புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
61 Posts - 74%
heezulia
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Fri Jan 29, 2010 2:19 pm

“கோவா
என்ற சுற்றுலா தலத்தை பாலிவுட்காரர்கள் கதைக்களமாக நிறைய படங்களில்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் படத்தில் இதுவரை முழு நீள
கதைகளமாக யாரும் பயன்படுத்த வில்லை. அப்படியொரு புத்திசாலித்தனத்துக்குள்
புத்தியை செலுத்தியபோதுதான் கோவாவின் கதையே சிக்கியது. நான் பள்ளியில்
படிக்கிறபோது கோவாவுக்கு சுற்றுலா செல்வது ஒரு பெரிய கனவாகவே இருந்தது.
அதற்கு காரணம் கோவாவின் கொள்ளை அழகு. அந்த கடற்கரையின் அழகைப் போலவே
அங்கு சுற்றுலா வரும் பெண்களும் அழகாக இருக்கிறார்களே! ஆடைக்கும்
கலாச்சாரத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிற நம்ம நாட்டில்,
பிகினியில் இங்கே பெண்கள் இவ்வளவு சுதந்திரமாக அலைகிறார்கள்! இங்கு
மட்டும் எப்படி இவ்வளவு சுதந்திரம் கிடைக்கிறது என்று
சிந்தித்திருக்கிறேன். ஒரு யூனியன் பிரதேசம்மாக மட்டும் கோவாவைப்
பார்க்காமல் விதவிதமான மனிதர்கள் சங்கமிக்கும் ஒரு கடற்கரை முற்றமாக என்
கண்களுக்கு கோவா தெரிந்தது. இப்படிபட்ட கோவாவுக்கு சுற்றுலா வரும்
நண்பர்களின் நட்புக்கு வரும் சோதனைதான் கோவா படத்தின் கதைக்கரு."
"ஜெய்,
பிரேம்ஜி இருவரும் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகும் ஃபைனல் இயர்
கல்லூரி மாணவர்கள். எக்ஸாம் முடித்துவிட்டு வேலையில் சேரும் முன்பு தனது
வேறு சில நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு கோவாவுக்கு டூர் வருகிறார்கள்.
வந்த இடத்தில் அங்கே இவர்களைப்போல சுற்றுலா வந்த சில சிறகு முளைக்காத
தேவதைகள் மீது இவர்கள் பார்வை விழுகிறது. அவர்களின் அறிமுகம் கிடைத்த
பிறகு நண்பர்களின் நட்புக்கு வைக்கப்படும் சோதனையை காதல், மோதல், காமெடி
மூன்றையும் சரியான கலவையில் கலந்து காட்டியிருக்கிறேன்”

“முக்கியமாக
முதல் இரண்டு படங்களிலும் பரபர விறுவிறு என்று ஓடிய அதே வேகத்தில்
திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நட்பு, காதல், இரண்டும் பல சமயங்களில்
எப்படி சிரிப்பாய் சிரிக்கிறது என்பதைச் சொல்ல வருகிறேன்".
- இயக்குனர் வெங்கட் பிரபு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 29, 2010 2:21 pm

அதுதான் சிரிப்பா சிரிச்சது தெரியுமே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக