புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
87 Posts - 67%
heezulia
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
2 Posts - 2%
sram_1977
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
423 Posts - 77%
heezulia
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
17 Posts - 3%
E KUMARAN
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
8 Posts - 1%
Dr.S.Soundarapandian

6 Posts - 1%
prajai
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
3 Posts - 1%
sram_1977
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_m10இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன் Main-qimg-8b00c8947e897e5f816ef0d015c7552d
--
“ச்சீ!…. என்ன ராஜேஷ்?….. யூ ஆர் வெரி நாட்டி” ஷர்மிளா முகம்
சிவந்தாள். அவளின் ரோஜா நிற மெல்லிய உதடுகளின் மேல்
சின்னச் சின்னதாய் நீர் மொட்டுக்கள்.

“கமான் ஷர்ம்ஸ். இதவிட பவர்ஃபுல்லா இன்னொண்ணு இருக்கு..
வேணுமா?” ராஜேஷ் விஷமத்தனமாக சிரித்தான். அவனுள்ளே
இளமையின் வேகம் ஓவர்டைம் செய்து கொண்டிருந்தது.

“நோ தாங்க்ஸ். ராஜேஷ், வரவர நீ ரொம்பவே கெட்டுப் போய்ட்டே.
புதுப் பெண்டாட்டியிடம் பேசும் பேச்சா இது?” முகத்துக்கு முன்னால்
வந்துவிட்ட மயிற்கற்றைகளை காதுக்குப் பின்னால் தள்ளினாள்.

காதலிக்கும் போது எப்படி மென்மையாக இருந்த ராஜேஷ், இப்படி
வல்கராக மாறியிருக்கிறான்! எல்லாம் காமம் படுத்தும் பாடு!!

“ஷர்ம்ஸ். நீயும்தான் ரொம்ப மாறிட்டே. சும்மா ஒரு எரொட்டிக்
மூடுக்கு கொண்டுவரலாம்னு பார்த்தா, அதப் போய் சீரியஸ்ஸா
எடுத்துக்கறயே?” ராஜேஷ் கிடைத்த ஒரு சில மென இடைவெளியில்
ஷாம்பெயினை ஒரு சிறிதளவு சிப்பிக் கொண்டான்.
ஹு… ஹூ என்று சம்பந்தமில்லாமல் கத்தினான்.

“ராஜேஷ். நோ ஜோக்ஸ் ப்ளீஸ். ஐயாம் வெரி சீரியஸ். உன் பேச்சில்
காதல் இல்லை. காமம்தான் இருக்கு. நான் வேண்டாம். என் உடம்பு
தான் வேணும், இல்லையா?” ஷர்மிளா அழத் தொடங்கினாள்.

“ஹேய்! என்ன இது?…. ஓகே… ஸாரி…. ஐம் ஸோ ஸாரி. என்னை
மன்னிச்சுடும்மா. என்ன இவ்வளவு சென்சிடிவ்வா இருக்கே?”
சில்லென்ற ஏ.சி.யில் அவனுக்கும் வியர்த்தது. காது மடல்களில்
வெப்பத்தை உணர்ந்தான்.

“………….”

“என்னடா? கோவமா?”

“நீ ரொமான்டிக்கா இருக்கிறதவிட அதிகமாவே டிராமாட்டிக்கா
இருக்கே. எனக்கு பொய் வாழ்க்கை போரடிச்சு போச்சு, ராஜேஷ்.
திகட்டுது. எனக்கு நீ வேணும்.. நீ மட்டும் முழுசா வேணும். காலேஜில்
பார்த்த, பழகிய அந்த ராஜேஷ் வேணும்.” ஷர்மிளாவின் மார்புகள்
விம்மி அடங்கின. கண்ணீர் கன்னங்கள் வழியாக இறங்கி, உதடுகளை
ஈரப்படுத்தி உப்பு கரித்தது.

“ஷர்ம்ஸ். சின்னச் சின்ன பொய்கள்தான் வாழ்க்கையோட
அஸ்திவாரமே. நீ கோபப்படும்போது கூட அழகாயிருக்கேன்னு
நான் அடிக்கடி சொல்வேன் இல்லையா?”

“இது ரொம்பவே ஓவர். இதை ஜோக்கா எடுத்துக்க மாட்டேன்.
இதை ஒரு ஸ்டேட்மென்டா…..’

“மறுபடியும் மன்னிப்பு ப்ளீஸ். என் இன்பத் தலைவியே”

“ராஜேஷ். ஐ லவ் யூ”. ஷர்மிளா அபாயகரமாக நெளிந்தாள்.

“ஐ டூ லவ் யூடா” ராஜேஷ் கரைந்துவிடுவான் போலிருந்தது.

ஒரு மென இடைவெளிக்கு பிறகு, “ஓகே ராஜேஷ். எனக்கு கண்ணைச்
சொக்குது. நான் தூங்கப் போறேன். மிச்சம் மீதியை நாளைக்கு
பார்த்துக்கலாம்” ஷர்மிளாவின் பட்டாம்பூச்சி இமைகள் துடித்தன.

“நோ நோ ஷர்ம்ஸ். இன்னும் பத்தே நிமிஷம். ஜஸ்ட்…. லெட்ஸ் ஹாவ்
ஒன் மோர் ஃபன்”

“உனக்கு ராத்திரி, பகல்ன்னு வித்தியாசமே கிடையாது. எப்பவும் இதே
நினைப்புதான். நீ திருந்தவே மாட்டே. நாளைக்கு ஒரு ப்ராஜெக்ட்டை
கம்ப்ளீட் செஞ்சாகணும், ராஜேஷ். ஐ நீட் ரெஸ்ட்.”

“ஷர்ம்ஸ்… ப்ளீஸ்…. லிசன் டு மீ….”

ஷர்மிளா இன்டர்னெட் சாட்டிங்கை மூடிவிட்டு தூங்கப் போனாள்.
உலகத்தின் இன்னொரு கோடியில், சியாட்டிலில், தனிமையில் வாடிக்
கொண்டிருந்த ராஜேஷ் சுறுசுறுப்பாக ஆபீசுக்கு கிளம்பினான்.

(ஆனந்த விகடன் தீபாவளி மலர் – 2008)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக