Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
Page 1 of 1
மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
![மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன் RtXvW4s](https://i.imgur.com/RtXvW4s.png)
--
விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்,
நடிகை வனிதா விஜய்குமாரின் மகன் விஜய் ஶ்ரீஹரி.
இவர் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பது இயக்குநர் பிரபு சாலமன்.
இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், படத்தில் தன் மகளை
கதாநாயகியாக அறிமுகம் செய்வதுதான்.
ஏற்கெனவே, சமூக வலைதளங்களில் வைரலானவர் பிரபு சாலமனின்
மகள் ஹசேல் ஷைனி.
Exclusive: ; கதாநாயகன் யார் தெரியுமா?
படத்தின் தொடக்க வேலைகள் தொடங்கிவிட்ட சூழலில், படத்துக்காக
சில விசேஷ பயிற்சிகள் பெற வேண்டி சில வெளிநாடுகளுக்கெல்லாம்
சென்று வந்தாராம் விஜய் ஶ்ரீஹரி
.இது தொடர்பாக விஜய் ஶ்ரீஹரியின் அப்பாவும் நடிகருமான ஆகாஷுக்கு
நெருக்கமான சிலரிடம் பேசினோம்.
''விஜய் ஶ்ரீஹரிக்கு இப்ப வயசு 25ஐ தாண்டிடுச்சு. அவருக்குச் சின்ன
வயசுல இருந்தே சினிமாவுல நடிக்கிற ஆர்வம் இருந்துட்டு வருது.
இதுதான் சினிமாவுல நுழையறதுக்குச் சரியான சூழலா இருக்கும்னு
அவருடைய அப்பா நினைக்கிறார்.
பையன் விருப்பத்துக்கு எப்பவுமே மறுப்பு எதுவுமே சொல்றதில்லை
ஆகாஷ். ஶ்ரீஹரிக்குச் சினிமா வாய்ப்புகள் கடந்த சில வருஷமாகவே
வந்துட்டிருந்த போதும், பெரிய பேனர் அல்லது முன்னணி இயக்குநர்கள்
மூலமா அறிமுகமானா நல்லா இருக்கும்னு நினைச்சார் ஆகாஷ்.
அவர் நினைச்சது போலவே இயக்குனர் பிரபு சாலமன் ஒரு கதைக்காக
புதுமுகத்தைத் தேடி வர, அந்தப் புதுமுகம் விஜய் ஶ்ரீஹரியாகி
விட்டாராம். கதைக்குப் பொருத்தமான ஹீரோவாக விஜய் ஶ்ரீஹரி
அமைந்து விட்டதால், படத்தின் வேலைகள் உடனடியாகத்
தொடங்கப்பட்டு விட்டதாம்.
'கொக்கி', 'மைனா', 'கும்கி', 'செம்பி' ஆகிய படங்களை இயக்கியவர்
பிரபு சாலமன். கொக்கி படத்தில் நடிகர் கரண் ஹீரோவாக
அறிமுகமானார். 'மைனா' படத்தில் நடிகை அமலா பால் ஹீரோயினாக
அறிமுகமானது நினைவிருக்கலாம்.
யானையை வைத்துப் படமாக்கியிருந்த 'கும்கி' நடிகர் விக்ரம்
பிரபுவுக்கு நல்லதொரு பெயரைத் தந்ததெனச் சொல்லலாம்.
விஜய் ஶ்ரீஹரியை வைத்து இயக்கும் புதிய படமும் 'கும்கி' ஸ்டைலில்
அமைந்த ஒரு கதைதானாம். யானைக்குப் பதில் சிங்கம் படத்தில் இடம்
பிடிக்கிறதாம்.
படத்தில் நடிக்கவிருக்கும் சிங்கத்துக்கும் அதனுடன் நடிக்கவிருக்கும்
ஶ்ரீஹரிக்குமே விசேஷ பயிற்சிகள் இருக்கிறதென்கிறார்கள்.
நன்றி=விகடன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
» நான் சாலமன் பாப்பையா
» சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் 4
» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
» அனைவருக்கும் என் இனிய வணக்கம் - சாலமன்.
» நான் சாலமன் பாப்பையா
» சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் 4
» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
» அனைவருக்கும் என் இனிய வணக்கம் - சாலமன்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|