ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.

Go down

சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம். Empty சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.

Post by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம். 17173949913070
--
பத்து வழி முறைகள்:
-
1. ஒரு நாள், ஒரு மாதம் இல்லை ஒவ்வொரு நாளும் செய்ய
வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். என்ன செய்யப்
போகிறோம் என்கிற தெளிவு வேண்டும்.
-
2. எல்லாம் சரியாக இருக்கும் போது மட்டுமில்லை, எதுவும்
சரியில்லாமல் போகும் போதும் எடுத்த காரியத்தைச்
செய்யும் பழக்கத்தை விடக் கூடாது.
-
3. சோர்வாகும் போது, நீங்கள் தொடர்ந்து செய்வதால் ஏற்படப்
போகும் நன்மையை நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
4. எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும், அது செய்ய
தேவையான விஷயங்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ள
வேண்டும். உதாரணத்திற்குத் தேவையில்லாத நொறுக்குத்
தீனிகளைக் கண்களில் படாமல், கைகளுக்கு எட்டாமல் வைக்க
வேண்டும்.
-
5. சரியான நேரம் வரும் வரை காத்துக் கொண்டிருப்பது என்பது
உதாவாக்கரைக்கான கல்யாண குணம் என்பதை மனதில் பதிய
வைத்துக் கொள்ள வேண்டும.
-
6. எடுத்துக் கொண்ட வேலை, அவ்வப்போது எப்படிப் போய்க்
கொண்டிருக்கிறது என்று மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும்.
-
7. ஒரு நாள் செய்யவில்லை என்றாலும் ஏன் செய்யவில்லை என்று
கேள்வி கேட்க நண்பர்களை வைத்துக் கொள்ள வேண்டும்.
-
8. ஆரம்பிக்கும் போது எல்லாம் உற்சாகமாக இருக்கும். நாள்கள்
போக போகச் சலிப்பு வரும். ஒரே மாதிரியான வேலை போர்
அடிக்கும். மனதை உற்சாகப்படுத்த ஒரு நாள் வழக்கத்திற்கு
மாறான ஒன்றைச் செய்வது பலன் கொடுக்கும்.
-
9. சில நாள்கள் எதையும் செய்ய மனம் ஒப்புக் கொள்ளாது.
இல்லை இதுவரை செய்ததற்கான பலன் கண்ணில் படாமல்
படுத்தும். இதைக் கடந்து போக வேண்டும் என்கிற மன உறுதியை
உண்டாக்கிக் கொள்ளுங்கள்.
-
10. இலக்கை எட்டும் வரை ஒவ்வொரு நாளும் அதே பழக்கத்தை
வழக்கமாக வைப்பது மட்டுமே ஒழுக்கத்தின் தாரக மந்திரம்.
இதுவே சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
--
நன்றி-இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum