புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:37 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
153 Posts - 79%
heezulia
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Pampu
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
318 Posts - 78%
heezulia
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
புஜ்ஜி விமர்சனம் Poll_c10புஜ்ஜி விமர்சனம் Poll_m10புஜ்ஜி விமர்சனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புஜ்ஜி விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

புஜ்ஜி விமர்சனம் 6-7
---
குடிகார தந்தை, திட்டிக்கொண்டே இருக்கும் தாய் (நக்கலைட்ஸ் மீனா) ஆகியோரின் மகன் சரவணன் (கார்த்திக் விஜய்), மகள் துர்கா (பிரணதி சிவசங்கரன்). பள்ளியில் படிக்கும் அண்ணன், தங்கையான அவர்கள், முள்ளில் சிக்கி உயிருக்குப் போராடும் ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டு வருகின்றனர். அதை உயிராக மதிக்கும் துர்கா, ‘புஜ்ஜி’ என்று பெயரிட்டு கொஞ்சி மகிழ்கிறார்.

நாளடைவில் நன்கு வளர்ந்த புஜ்ஜியை, துர்காவின் தந்தை திருட்டுத்தனமாக விற்றுவிடுகிறார். பிறகு புஜ்ஜியைத் தேடி துர்காவும், சரவணனும் அலைகின்றனர். அவர்களுக்கு உதவ, ஆதரவற்ற பெண் தர்ஷினி (லாவண்யா கண்மணி) வருகிறார்.

அப்போது ஒரு கசாப்புக்கடையில் புஜ்ஜியை வெட்டத் தயாராகும் உரிமையாளரை அவர்கள் தடுக்கின்றனர். 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் புஜ்ஜியை திருப்பிக் கொடுப்பேன் என்று கறாராகச் சொல்லும் உரிமையாளர், அவர்களை அங்கிருந்து விரட்டுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

ஆட்டுக்குட்டி மீது தங்கை வைத்திருக்கும் பாசத்துக்காக, அசைவம் சாப்பிடுவதையே நிறுத்திவிடும் சரவணனாக கார்த்திக் விஜய் இயல்பாக நடித்துள்ளார். புஜ்ஜிக்காக பாசமலராக மாறிய துர்கா வேடத்தில் பிரணதி சிவசங்கரன் வாழ்ந்திருக்கிறார். சிறுமி என்றாலும், கேரக்டரை உள்வாங்கி நடித்து சிறப்பு சேர்த்துள்ளார்.

பல இடங்களில் மனதை உருக வைக்கிறார். புஜ்ஜியைத் தேடி பட்டணம், பீடம் பள்ளி, அய்யம்பாளையம், பல்லடம், கண்ணம்பாளையம், அனுப்பட்டி ஆகிய ஊர்களுக்குப் பயணிக்கும் அவர்களின் பாசப் போராட்டம் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.

ஆடு வெட்டப்படுவதை தடுக்க உதவும் தர்ஷினியாக வரும் லாவண்யா கண்மணி, பிறருக்கு உதவும் இளைஞன் சிவாவாக வரும் கமல்குமார், கசாப்புக்கடை பாய் வரதராஜன், தீயநோக்கம் கொண்ட இன்ஸ்பெக்டரை கம்பீரமாக எதிர்க்கும் கான்ஸ்டபிள் பிரபாவாக வரும் வைத்தீஸ்வரி, தாயாக வரும் நக்கலைட்ஸ் மீனா ஆகியோரும் மனதில் பதிகின்றனர்.

ராம் கந்தசாமி எழுதி இயக்கி தயாரித்துள்ளார். இயல்பான கதைக்கு கார்த்திக்ராஜாவின் பின்னணி இசையும், அருண்மொழிச்சோழனின் ஒளிப்பதிவும், சரவணன் மாதேஸ்வரனின் எடிட்டிங்கும் பலமாக இருக்கின்றன. ‘அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்’ என்ற கருத்துடன் உருவான குழந்தைகளுக்கான படமான இதில் மது அருந்தும் காட்சிகளும், போலீசை எதிர்மறையாகக் காட்டியிருப்பதும் நெருடுகிறது.

நன்றி- தினகரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக