புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:06

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
109 Posts - 74%
heezulia
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
3 Posts - 2%
Pampu
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
1 Post - 1%
Guna.D
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
274 Posts - 76%
heezulia
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
8 Posts - 2%
prajai
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
3 Posts - 1%
Barushree
கரு வளையங்கள் நீங்க Poll_c10கரு வளையங்கள் நீங்க Poll_m10கரு வளையங்கள் நீங்க Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரு வளையங்கள் நீங்க


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 28 Sep 2008 - 17:54

கண் கருவளையத்திற்கான காரணங்கள்:

இரும்பு சத்து குறைகிற போது.

பரம்பரை வழியால்.

போதிய அளவு தூக்கமின்மையால்.

அளவுக்கதிகமாக கண்களக்கு வேலை கொடுப்பதால்.

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் டி.வி முன்னாடி உட்கார்ந்திருப்பதால். போஷாக்கில்லாத ஆகாரத்தினால்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 28 Sep 2008 - 17:55

பொதுவான ஆலோசனைகள் :

கடைகளில் ரெடிமேட் ஐ மாஸ்க்குகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம்.

புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை கண்டிப்பாக இருக்கும். சருமத்திற்குத் தேவையான வைட்டமின் சி-யை இந்தப் பழக்கங்கள் குறைப்பதால் அதன் விளைவாகக் கருவளையங்கள் தோன்றுகின்றன.

கண் பார்வையில் கோளாறு உள்ளவர்களுக்குக் கூட சில சமயம் இதுமாதிரி கருவளையங்கள் ஏற்படலாம். எனவே கண் பார்வைக்கான சிகிச்சை சரியாக மேற்கொள்ளப் படும் பட்சத்தில் இந்தப் பிரச்னை குணமாக வாய்ப்புண்டு.

தூங்கும் போது தலை கீழாகவும், கால்கள் மேலாகவும் இருக்கும்படி தூங்கினால் முகத்திற்கு இரத்த ஒட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இதன் விளைவாகவும் கரு வளையங்கள் குறையும்.

தலையணை இல்லாமல் தூங்கும் பழக்கமும் கருவளையங்களைக் குணமாக்குவதில் உதவும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாகக் கண்களில் போடப்பட்ட மேக்கப்பை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கருவளையங்கள் கண்டிப்பாக வரும்.

கண்களுக்கு உபயோகிக்கும் மேக்கப் சாதனங்கள் தரமானவையாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

இரும்புச் சத்தும், வைட்டமின்களும் அதிகமுள்ள உணவுகள் நிறைய சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும்.

வெயிலில் வெளியே போகும் போது கண்களுக்கு குளிர் கண்ணாடிகள் அணிந்து செல்ல வேண்டும்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் கருவளையங்கள் வராமலிருக்க மிக முக்கியம.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 28 Sep 2008 - 17:56

கற்றாழையின் உள்ளே இருக்கும் சாற்றை எடுத்து சிறிதளவு பன்னீரில் கலந்து கண்களுக்கடியில் தடவினால் கருவளையங்கள் மறையும்.

உருளைக்கிழங்கைத் துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். அத்துடன் கொஞ்சம் கோதுமை மாவைக் கலந்து கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.

பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு மற்றும் பேரிச்சம் பழத்தை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றடன் சிறிதளவு குங்குமப்பூ கலந்து முதல் நாள் இரவே வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து விடவும்.
மறுநாள் காலையில் அதை அரைத்துக் கண்களுக்கடியில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருவளையங்கள் நீங்குவதோடு, அந்தப் பகுதிகள் மென்மையாகவும் மாறும்.

தாய்ப்பாலையும், இளநீரையும் சம அளவு எடுத்துக் கலந்து கருவளையங்கள் உள்ள பகுதிகளில் தடவி, மென்மையாக மசாஜ் செய்துவிடலாம்.

மஞ்சள் வாழைப்பழத்தை மசித்து இரு கண்களின் மேலும் வைத்து ஒரு துணியால் கட்டி விட வேண்டும். பதினைந்து நிமிடங்கள் கழித்து அதை எடுத்து விட்டுக் கழுவி விடலாம். அடிக்கடி இப்படிச் செய்து வந்தால் கருவளையங்கள் மறையும்.

கரிசலாங்கண்ணிச் சாற்றில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் கண்மையை உபயோகிப்பது நல்லது.

கெட்டித் தயிரில் உள்ள ஆடையை எடுத்துக் கண்களுக்கடியில் தடவி பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீராலும், குளிர்ந்த தண்ணீராலும் மாற்றி மாற்றிக் கழுவ வேண்டும்.

நேரம் கிடைக்கிற போதெல்லாம் பன்னீரில் நனைத்த பஞ்சைக் கண்களின் மேல் வைத்துக்கொண்டு படுத்திருப்பது இந்தப் பிரச்னைக்கு உதவும்.

விளக்கெண்ணையை மெல்லிய படலமாகக் கண்களுக்கடியில் தடவி, பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவி விடவும். வாரம் இரண்டு முறைகள் இப்படிச் செய்து வந்தால் கருவளையங்கள் கட்டுப்படும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக