புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
69 Posts - 40%
heezulia
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
2 Posts - 1%
prajai
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
320 Posts - 50%
heezulia
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
22 Posts - 3%
prajai
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_m10வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 23, 2013 10:50 pm

வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  Kuppai
சென்னையில், குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிரிகத்து வருகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் குப்பை மாற்று திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி முயன்று வருகிறது.மேலும், மக்கும் குப்பை, மக்கா குப்பை தொட்டிகள் வைத்து, குப்பை சேகரிக்கும் முயற்சியும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. குப்பை பிரச்னைக்கு, மாநகராட்சி போன்ற பெரிய நிர்வாகம் மட்டுமேயல்லாமல், ஒவ்வொரு தனி மனிதனாலும் தீர்வு அளிக்க முடியும்.தனி நபர் நினைத்தால், குப்பையால் உருவாகும் சமூக கெடுதலை குறைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஆதம்பாக்கத்தை சேர்ந்த, சிவசுப்ரமணியன் என்பவர், 2003ம் ஆண்டு முதல், வீட்டு குப்பையை, தெரு தொட்டியில் போடாமல், "வெர்மிக் கம்போசிங்' முறையை கையாண்டு, குப்பையை மறுசுழற்சி செய்து வருகிறார்.

என்ன செய்ய வேண்டும்?
*மொத்தம், 200 லி., கொள்ளளவு கொண்ட, ஒரு டிரம் தயார் செய்ய வேண்டும்.
*அதன் அடிப்பகுதியின் நடுவில், வட்டமாக ஒரு திறப்பையும், அதற்கானமூடியையும் உருவாக்க வேண்டும்.
*அதன் வாய் பகுதி அருகில், பக்கவாட்டில், ஒரு திறப்பை தயார் செய்ய வேண்டும்.
*வீட்டின் வசதியான மண் தரையில், டிரம்மின் விட்டம் அளவுக்கு, அரை அடி மண் சமப்படுத்தி, அதன் மீது, வைக்கோலும் மாட்டு சாணமும் கலந்த கலவையை இட வேண்டும்.
*அதற்கு மேல், அரை அடி மண் போட வேண்டும்.
*இப்படி தயார் செய்யப்பட்ட மண் தரையின் மீது, டிரம்மை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.
*டிரம்மின் மேல் பகுதியில் உள்ள திறப்பின் வழியாக, உணவு கழிவு, காய்கறி கழிவு போன்ற மக்கும் குப்பையை உள்ளே போட்டு, அதன் மீது ஒரு கைப்பிடி மண்ணையும் தூவ வேண்டும்.
*வைக்கோல், மாட்டு சாண கலவையில், ஐந்து நாட்களில் புழு உற்பத்தியாகி, மக்கும் குப்பையை உண்டு, அவற்றை உரமாக்கி விடும்.
*மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, டிரம்மின் கீழ் திறப்பின் வழியாக, மண் உரத்தை எடுத்து
தாவரங்களுக்கு பயன்படுத்தலாம்.

குப்பை உரமாகும்:

இதுகுறித்து, சிவசுப்ரமணியன் கூறியதாவது:என் வீட்டில், மூன்று சின்ன குப்பை தொட்டிகள் வைத்துள்ளேன். ஒன்றில், காய்கறி மற்றும் உணவு கழிவு, இரண்டாவதில், பால் கவர், சாக்லெட் கவர் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள், மூன்றாவது தொட்டியில், பொட்டல காகிதம், பேக்கரி அட்டை போன்ற காகித கழிவுகளை சேகரித்து வைப்பேன். மக்கும் குப்பையை, தினமும் மாலையில் டிரம்மில் போட்டு, மேலே ஒரு கைபிடி மண் தூவுவேன். சில நாட்களில் அது உரமாக மாறிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை, அந்த உரத்தை எடுத்து, செடிகள், தென்னை மரத்திற்கு உரமாக பயன்படுத்துவேன். இந்த மறு சுழற்சியில், டிரம்மில் பாதிக்கு மேல் குப்பை தேங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்திற்கு கெடுதல் இல்லை:

மீதமுள்ள இரண்டு தொட்டியில், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பழைய தாள்களை மாதம் ஒரு முறை, பழைய பேப்பர் கடையில் இலவசமாக கொடுப்பேன்.இதை கடந்த, 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். துவக்கத்தில் என் வீட்டில் கூட எதிர்ப்பு இருந்தது. நாளடைவில் அவர்களும் சேர்ந்து இந்த பணியை ஆர்வமுடன் செய்கின்றனர்.
என்னால், என் வீட்டினரால் இந்த சமூகத்திற்கு எந்த கெடுதலும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இது, பெரிய வேலை ஒன்றும் கிடையாது. தினமும் நாம் செய்யும் வீட்டு வேலையில், இதுவும் ஒரு வேலை, அவ்வளவு தான். தினமும் இரண்டு நிமிடம் தான் செலவாகும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இவருக்கு உறுதுணையாக இருக்கும் இவரது மனைவி உமாதேவி கூறியதாவது:துவக்கத்தில், கணவரின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக செய்து வந்தேன். பள்ளிக்கரணை மற்றும் பெருங்குடி குப்பை கிடங்கில், திடீரென எரியும் குப்பை பற்றி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பார்த்து, நம்மால் தானே சுற்றுச்சூழல் கெடுகிறது என, கலங்கினேன்.பின் நானே முழு மனதுடன், "வெர்மிக் கம்போசிங்' முறையை கையாண்டு வருகிறேன். இந்த நடைமுறை இப்போது, எனக்கு முழு சந்தோஷத்தை கொடுக்கிறது.இவ்வாறு, உமாதேவி கூறினார்.

நம்மால் தான், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. தொடர் விழிப்புணர்ச்சியை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும். இலவசங்கள் வழங்குவதை குறைத்துவிட்டு, இதுபோல், வீட்டில் குப்பையை மறுசுழற்சி செய்கிறவர்களுக்கு அரசு வரிச்சலுகை வழங்கலாம். இதன் மூலம், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் இருந்து சமூகம் பாதுகாக்கப்படும்.

-சிவசுப்ரமணியன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 23, 2013 10:57 pm

நல்ல முயற்சி சூப்பருங்க

(மக்கும் மக்கா குப்பைகளுக்கு வழி சொல்லிட்டாங்க - வீட்ல மக்கா மக்கு குப்பையா இருக்கீங்களே உங்கள என்ன பண்றதுன்னு கேக்கறாங்க சாமி என்னை பார்த்து - அதுக்கு வழி சொல்லுங்க) புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 24, 2013 12:49 pm

நல்ல முயற்சி புன்னகை இங்கு பெங்களுரிலும் வீட்டுக்கு வீடு இது போல செய்யவேண்டும் என்று ரூல் போட்டிருக்கா புன்னகை நாங்களும் ( எங்க அப்பர்ட்மெண்ட் ம் ) செய்யத்துவங்கி இருக்கோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 24, 2013 1:09 pm

யினியவன் wrote:நல்ல முயற்சி சூப்பருங்க

(மக்கும் மக்கா குப்பைகளுக்கு வழி சொல்லிட்டாங்க - வீட்ல மக்கா மக்கு குப்பையா இருக்கீங்களே உங்கள என்ன பண்றதுன்னு கேக்கறாங்க சாமி என்னை பார்த்து - அதுக்கு வழி சொல்லுங்க) புன்னகை
இந்த பதிவை வீட்டம்மா பார்க்காம மறைச்சு வைக்கணும் , இல்லன்னா நம்மளை உரமாக்கிடுவாங்க அவ்வ்வ்வ்வ்வ் அய்யோ, நான் இல்லை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 24, 2013 1:12 pm

மிகவும் நன்று சாமி avargale மகிழ்ச்சி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 08, 2024 6:17 pm

வீட்டுக் குப்பையை உரமாக்கும் வழிகள்!  1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக