புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
70 Posts - 36%
heezulia
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
3 Posts - 2%
manikavi
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
321 Posts - 48%
heezulia
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
23 Posts - 3%
prajai
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
2 Posts - 0%
manikavi
செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_m10செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

சஷ்டியினை நோக்கியவுன் சிஷ்டர் காக்கும்

சண்முகனே உந்தனிரு மலர்தாள் போற்றி!

அஷ்டதிக்கில் உள்ளோர்கள் வணங்கும் எந்தன்

அம்பிகையின் திருமைந்தா போற்றி போற்றி!

கஷ்டங்கள் எத்தனையோ வந்தா லும்முன்

கடைக்கண்ணால் காக்கின்ற கந்தா போற்றி!

இஷ்டம்தான் வந்ததொரு மங்கை மேலே!

இனியவளை நீகூட்டி வருவாய் போற்றி!

திருச்செந்தூர் கடற்கரையில் கோவில் கொண்ட

தமிழ்மொழியின்‌ ஆண்டவனின் திருவேல் போற்றி!

பொருளின்பம் அறம்வீடு நான்கும் நல்கும்

படையாறு கொண்டயிளம் பதியே போற்றி!

அருள்கடலே செந்தூரின் கடலோ என்னும்

ஐயத்தை உண்டாக்கும் அழகே போற்றி!

பெருகிடுமென் மனக்காதல் தன்னைக் காக்கும்

பேரருளே! உன்பாதம் போற்றி போற்றி!

பழத்திற்கு கோபித்தோர் ஆண்டி ஆகிப்

பழம்நீயாய் ஆகியயென் அப்பா போற்றி!

தழல்பொறிகள் ஆறுமொன்று சேர்ந்தே செந்தாள்

தாமரையில் விழுந்ததனால் பிறந்தாய் போற்றி!

உழன்றுபல துன்பங்கள் வாட்டும் போதும்

உய்விக்கும் குமராவுன் பாதம் போற்றி!

அழவைத்துப் பார்த்ததெலாம் போதும் கந்தா!

ஆட்கொண்டு வரமின்றே அருள்வாய் போற்றி!

கடலன்னை‌ தொடும்கரையில் கோவில் கொண்டு

காதலரைச் சேர்க்கின்ற கந்தா போற்றி!

உடம்புக்குள் உயிராகி என்றும் நிற்கும்

உமைமைந்தன் திருப்பாதம் போற்றி போற்றி!

விடம்போல பலதுன்பம் வந்தால் கூட

விரைந்தென்னைக் காக்கின்ற வள்ளல் போற்றி!

இடம்காலம் அத்தனையும் கடந்து நிற்கும்

இனியதிரு மால்மருகா போற்றி போற்றி!

மண்ணுலகில் கொடுமைபல செய்த சூரன்

மடிந்துவிடச் செய்ததமிழ் வேலே போற்றி!

பண்ணாலே துதிசெய்தால் பாவம் போக்கும்

பழனிமலை வாழ்முருகா போற்றி போற்றி!

எண்ணிற்கும் எழுத்திற்கும் தலைமை தாங்கும்

என்கடவுள் வேலவனின் திருவேல் போற்றி!

கண்ணுக்குள் மணியாகிக் கலந்தாய் போற்றி!

காதல்வரம் தருபவனே போற்றி போற்றி!

அப்பனுக்கு பாடம்தான் சொன்ன எந்தன்

அன்பனது காலடிகள் இரண்டும் போற்றி!

தப்பின்றி ஒமென்னும் சொல்லின் உண்மை

தகப்பனுக்கே உரைத்திட்ட திருவாய் போற்றி!

செப்புகின்ற தமிழ்மொழியை ஆளும் எந்தன்

செந்தில்வடி வேலவனின் செவ்வேல் போற்றி!

எப்போழுதும் எனைக்காக்கும் இறைவா போற்றி!

எனதுமனம் அறிந்துவரம் தருவாய் போற்றி!

வள்ளியினை மணம்செய்த வேலா போற்றி!

வினையெல்லாம் நொடிப்பொழுதில் களைவாய் போற்றி!

வெள்ளிமலை வாழ்கின்ற குகனே போற்றி!

விதியாலே வந்தபிணி எரிப்பாய் போற்றி!

உள்ளமெலாம் உருகிடவே செய்தாய் போற்றி!

உன்னருளால் என்நெஞ்சை நனைத்தாய் போற்றி!

எள்போல உன்னருளைப் பெற்றால் கூட

எண்ணமெலாம் நிறைவேற்றும் முருகா போற்றி!

மலையெல்லாம் குடியேறும் அரசே போற்றி!

மறையோதும் ஞானிகளின் அறிவே போற்றி!

கலையெல்லாம் வாழ்விக்கும் கந்தா போற்றி!

கந்தகிரி மலைவாழும் குருவே போற்றி!

சிலைக்குள்ளே உயிரான சித்தா போற்றி

சரவணணே உன்பாதம் போற்றி போற்றி!

நிலைமாறும் இவ்வுலகில் நிலையாய் நின்ற

நித்திலனே! உன்தாள்கள் போற்றி போற்றி!.

இந்திரனின் மகளைத்தன் இணையாய்‌ ஏற்ற

இனியதமிழ் ஆண்டவனே! இறைவா போற்றி!

சுந்தரமும் யௌவனமும் குணமாய்க் கொண்ட

சிங்கார வேலவனின் பாதம் போற்றி!

கந்தனெனும் நாமத்தை யார்சொன் னாலும்

கருணைமழைப் பொழிகின்ற வானே போற்றி!

வந்ததடை அத்தனையும் வேலால் மாய்க்கும்

வெற்றிவடி வேலவனே! போற்றி போற்றி!

நான்முகனைச் சிறையிட்ட நாதா போற்றி!

நல்லோரை என்றென்றும் காப்பாய் போற்றி!

வானுரையும் தேவர்கள் துயரைத் தீர்த்த

வள்ளிமண வாளாவுன் மலர்த்தாள் போற்றி!

தானென்ற அகந்தையினை நீக்கும் எந்தன்

தணிகைவாழ் தெய்வானைப் பதியே போற்றி!

தேன்போலத் தித்திக்கும் உந்தன் நாமம்

தினம்சொல்வோர் தமைக்காக்கும் குமரா போற்றி!

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக