ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!

Go down

நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..! Empty நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!

Post by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..! A8b4868f08e4d83f9fe9f6d8f19750de0dd78f0a294a7c2f65c3ea8cfc1f9a67
--
கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு
உள்ளிட்ட பக்கவிளைவுகள் வரும் என்று அதனை தயாரித்த
நிறுவனமே தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து
தெரிவித்துள்ளார்.


கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட
பல்வேறு உலக நாடுகளில் கோடிக்கணக்காருக்கு கோவிஷீல்டு
தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனிடையே, இந்த தடுப்பூசி செலுத்திக்
கொண்டவர்களுக்கு உடலின் பல பாகங்களில் ரத்தம் உறைதல்,
ரத்த தட்டுகள் உறைதல், ரத்த தட்டுகள் குறைந்து போதல் உள்ளிட்ட
பல பக்கவிளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த
அஸ்ட்ராஜெனிகா நிறுவனமே பிரிட்டன் நீதிமன்றத்தில் அண்மையில்
தெரிவித்தது.


ஏற்கனவே இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக மாரடைப்பால்
இளம் வயதினர் அதிக அளவில் உயிரிழந்து வரும் சூழலில்,
கோவிஷீல்டு ஊசி பற்றிய இந்த ஒப்புதல் வாக்குமூலம், அந்த ஊசி
போட்டவர்கள் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.


தங்களுக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும், கோவிஷீல்டு
தடுப்பூசியால் தான் இது ஏற்பட்டுள்ளது என்ற முடிவுக்கு அவர்கள்
வந்து விடுகின்றனர். மேலும், தங்கள் மருத்துவர்களிடம் இது
தொடர்பாக பலரும் கவலையுடன் கேட்டு வருகின்றனர்.


இந்நிலையில், கோவிஷீல்டு விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை
அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர்.


அதற்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன், "எந்த தடுப்பூசியாக
இருந்தாலும், அவரவர் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை பொறுத்துதான்
அதன் விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் பிரச்சினை வரலாம் என
தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில்
இதுவரைக்கும் அப்படிப்பட்ட தரவுகள் எதுவும் பதிவாகவில்லை.


எனவே கோவிஷீல்டு போட்டவர்கள் பயத்துடனேயே வாழ வேண்டிய
அவசியம் இல்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக்
கொண்டாலே போதும். சரியான உணவு, காலையில் உடற்பயிற்சி, நல்ல
தூக்கம் ஆகிய பழக்கங்களை பின்பற்ற வேண்டும்" என
மா. சுப்பிரமணியன் கூறினார்.


-நியூஸ் டி.எம். & Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்
» புகை பிடிப்பவரா நீங்கள்?... அப்போ அவசியம் இதைப் பாருங்க...
» இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க
» இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க !! உபயோகமான தகவல்கள் !!
» நீங்கள் மட்டும் பார்க்கலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum