ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு

4 posters

Go down

அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு Empty அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு

Post by தண்டாயுதபாணி Wed Jan 27, 2010 5:57 pm

அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு B7764269-444a-4e69-99e3-67c8b1db271c_300_225secvpf

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென் மேற்கு ஹீஸ்டன்
பகுதியில் ஹில்கிராப்ட் மாவட்டத்தில் தெற்குஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள்
அதிக அளவில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேல் அமெரிக்க
வாழ் இந்தியர்கள் உள்ளனர்.

இவர்கள்
இங்கு பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். பலர் அலுவலக பணிகளிலும்
ஈடுப்பட்டுள்ளனர். எனவே இப்பகுதியை “குட்டி இந்தியா” என்று செல்லமாக
அழைப்பது வழக்கம்.

எனவே
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு இந்தியாவின் தேச
பிதா மகாத்மா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என அமெரிக்க வாழ்
இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த
7 ஆண்டுகளாக விடுத்து வந்த இவர்களது கோரிக்கை மகாத்மா காந்தியின் 141-வது
பிறந்த ஆண்டான தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹில்கிராப்ட்
மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டுவதாக ஹ¨ஸ்டன் நகர மேயர்
ஆன்னிஸ்பார்கர் அறிவித்தார். அப்போது இந்திய கவுன்சில் ஜெனரல்
சஞ்ஜீவ்அரோரா உடன் இருந்தார்.

மகாத்மா
காந்தியின் பெயர் சூட்டுவதற்கு ஹில்கிராப்ட் பகுதியில் வாழும் 75 சதவீத
மக்கள் கையெழுத்திட்டு ஆதரவு அளித்துள்ளனர். இதை தொடர்ந்து நகரசபை
சட்டப்படி மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டதாக இந்திய கலாச்சார மையத்தின்
செய்தி தொடர்பாளர் மனிஷா மேதா தெரிவித்துள்ளார். தற்போது இந்த
மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டதற்கு அமெரிக்க வாழ்
இந்தியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதியில்
சுற்றுலா வளர்ச்சி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமெரிக்க
வாழ் இந்தியர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்


அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு Empty Re: அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு

Post by சபீர் Wed Jan 27, 2010 6:02 pm

நல்ல மனிதர்கள் என்றும் இறப்பதில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு Empty Re: அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு

Post by Dr.S.Soundarapandian Mon Feb 19, 2024 6:05 pm

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு Empty Re: அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு

Post by T.N.Balasubramanian Mon Feb 19, 2024 9:22 pm

முனைவர் அவர்கள் இப்போதெல்லாம் பழம் பதிவு ஆராய்ச்சியில் 
இறங்கியுள்ளார் என எண்ணுகிறேன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு Empty Re: அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்!
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்!
» அமெரிக்க விருதுக்கு மகாத்மா காந்தி பெயர் பரிந்துரை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum