ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ

Go down

பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ Empty பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ

Post by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ B0MrA0xwYkHr2obqdf5j

17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட்
திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 2 ஆட்டங்கள்
நடைபெற்றன. பிற்பகல் 3:30 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில்
உள்ள தர்மசாலா நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை
சென்னை சூப்பர் கிங்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடை
பெற்ற ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி
அபார வெற்றியை ருசித்தது.

இந்த சிறப்பான வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிகள்
பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
இதுவரை அந்த அணி ஆடிய 11 போட்டிகளில் வென்று 16
புள்ளிகளுடனும், +1.453 நெட் ரன்ரேட்டுடனும் வலுவான நிலையில்
இருக்கிறது.

10 போட்டிகளில் 8ல் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்
அதே 16 புள்ளிகளை பெற்று இருந்தாலும், அந்த அணியின் நெட்
ரன்ரேட் +0.622 ஆக உள்ளது.

கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றான
பிளே - ஆஃப்க்கு தங்கள் இடங்களை கிட்டத்தட்ட உறுதிப்
படுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு, அதாவது
3வது மற்றும் 4வது இடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்,
சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய
அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த 3 அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில்
முறையே 3, 4, மற்றும் 5வது இடங்களில் உள்ளன.

இந்த 3 அணிகளில் ஐதராபாத் அணி சென்னை மற்றும் லக்னோ
அணிகளை விட ஒரு போட்டி குறைவாக ஆடியுள்ளது. சென்னை
மற்றும் லக்னோ தலா 11 போட்டிகளிலும், ஐதராபாத் 10 போட்டியிலும்
விளையாடியுள்ளன.

மும்பையில் இன்று திங்கள்கிழமை நடக்கும் போட்டியில் மும்பை
இந்தியன்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமாடுகிறது.
இதில் வெற்றியை ருசிக்கும் பட்சத்தில், சென்னை மற்றும் லக்னோ
அணிகளை முந்தி விடும். அதனால், இன்றைய போட்டியில் வெற்றி
பெற ஐதராபாத் அணியினர் தீவிரம் காட்டுவார்கள்.

இந்த அணிகளைத் தொடர்ந்து, ரிஷப் பண்ட் தலைமையிலான
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பிளே - ஆஃப் ரேஸில் இன்னும் நீடிக்கிறது.
11 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில்
உள்ளது. இதேபோல், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல்
சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தொடரில் இன்னும் உயிப்புடன்
இருக்கிறது.

அந்த அணி ஆடிய 11 போட்டிகளில் 4ல் வெற்றி 7ல் தோல்வி என
8 புள்ளிகளுடன் டெல்லிக்கு அடுத்தபடியாக புள்ளிகள் பட்டியலில்
7வது இடத்தில் உள்ளது.

பெங்களூரு அணி கடைசியாக நடந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றதன்
மூலம், இந்த சீசனில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்,
பிளே - ஆஃப் சுற்றுக்கு அவர்கள் முன்னேற மீதமுள்ள ஆட்டங்களில்
நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், அவர்கள்
14 புள்ளிகளுடன் முடிப்பார்கள். மற்ற அணிகளின் முடிவுகள் அவர்களுக்கு
சாதகமாக அமைந்தால், நெட் ரன்ரேட்டை பொருட்படுத்தமால் முதல்
4 இடங்களுக்குள் அவர்களால் முடிக்க முடியும்.

8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் பஞ்சாப்
அணி சென்னையிடம் தோல்வி பெற்றதன் மூலம் பெரும் பின்னடைவை
சந்தித்துள்ளது. பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இனி அவர்கள்
கையில் இல்லை.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே
9-வது மற்றும் 10-வது இடத்தில் இருப்பதால், அவர்களின் பிளே - ஆஃப் சுற்று
கனவு கிட்டத்தட்ட நொறுங்கி விட்டது எனலாம். குஜராத் மீதமுள்ள
3 போட்டிகளில் வெற்றி பெற்றால், அவர்கள் 14 புள்ளிகளை எட்டுவார்கள்.

இதேபோல், 11 போட்டிகளில் 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள மும்பை
இந்தியன்ஸ், 3 போட்டியில் வென்றால் 12 புள்ளிகளுடன் முடிப்பார்கள்.
இந்த இரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக போராடுவார்கள். அது சில
அணிகளுக்கு பிளே - ஆஃப் கதவுகளை திறக்கும், தோல்வி பெற்றால் பட்டியலில்
கடைசில் இடங்களில் இருந்தவாறு தொடரை முடிப்பார்கள்.

-இந்தியன் எக்ஸ்பிரஸ் & Dailyhunt[/size]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளியேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்: 2-ஆம் இடத்துக்கு முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ்
» ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ராஜஸ்தான் தோல்வியால் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே!
» பிளே ஆஃப் சுற்றில் நுழையுமா ராஜஸ்தான்? பெங்களூருடன் இன்று மோதல்
» ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல்
» கொல்கத்தா அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்த பஞ்சாப் அணி...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum