Latest topics
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…by ayyasamy ram Today at 20:37
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
Page 1 of 1
“மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
--
காந்திநகர்:
குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இன்று ரகசிய தொழிற்சாலைகளில்
நடத்தப்பட்ட ரெய்டில் ரூ. 300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCB) மற்றும் குஜராத்
பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) இணைந்து இன்று நடத்திய கூட்டு
நடவடிக்கையில் போதைப்பொருட்களை தயாரித்து வந்த மூன்று
தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள
"மியாவ் மியாவ்" எனப்படும் மெபெட்ரோன் உள்ளிட்ட போதைப்
பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து செயல்படும்
ரகசிய மெபெட்ரோன் போதைப்பொருள் தயாரிப்பு குறித்து குஜராத்
தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,
அங்கு ரெய்டு நடத்த குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்பு
பிரிவு மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு ஆகியவற்றின்
கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
போதைப்பொருள் நெட்வொர்க்கில் தொடர்புடைய நபர்கள், போதைப்
பொருள் தயாரிக்கப்படும் ரகசிய லேப்களின் இருப்பிடங்களை தீவிரமாக
கண்காணித்து இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸார்
உதவியுடன், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (NCB) அதிரடி
நடத்தினர்.
ஒரே நேரத்தில் ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மால்,
ஜோத்பூர் மாவட்டம் ஒசியான் மற்றும் குஜராத் மாநிலம் காந்திநகர் ஆகிய
3 இடங்களில் சோதனை நடத்தினர்.
அங்கு போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை
கைப்பற்றியுள்ளனர். மொத்தம் 149 கிலோ மெபெட்ரோன் (தூள் மற்றும் திரவ
வடிவில்), 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன்
கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப்
பொருட்களின் மதிப்பு ரூ. 300 கோடி எனக் கூறப்படுகிறது. இதுவரை 7 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் தயாரிப்பு கும்பலின்
தலைவன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது.
செம காந்தி நகரில் பிடிபட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்
அடிப்படையில், குஜராத் மாநிலம் அம்ரேலியில் மற்றொரு இடம் அடையாளம்
காணப்பட்டுள்ளது, அங்கு சோதனைகள் நடைபெற்று வருவதாகவும்,
அங்கும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.
4-மெத்தில் மெத்காதினோன், 4-எம்எம்சி, மற்றும் 4-மெத்திலிபெட்ரோன்
என்றும் அறியப்படும் மெபெட்ரோன், ஆம்பெடமைன் மற்றும் கேத்தினோன்
ஆகிய செயற்கை ஊக்க மருந்துகள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்
மாநிலங்களில் லேப்களில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் அவை
கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து தயாரிப்பு பொருட்கள்
போதைப்பொருள் மார்க்கெட்டில் ட்ரோன், எம்-கேட், ஒயிட் மேஜிக், மியாவ்
மியாவ் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
-
-தமிழ் ஒன் இந்தியா
Similar topics
» மியாவ்...மியாவ் பூனையார் - அழ.வள்ளியப்பா
» மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி போதைப் பொருள் பறிமுதல்
» "போதைப் பொருள் கடத்தல்காரர் முதல்வரின் மனைவிக்கு வேண்டியவர்"
» ரூ 2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு.. ராஜஸ்தானில் ஜாபர் சாதிக் கைது
» மியாவ் என்றது யானை..!
» மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி போதைப் பொருள் பறிமுதல்
» "போதைப் பொருள் கடத்தல்காரர் முதல்வரின் மனைவிக்கு வேண்டியவர்"
» ரூ 2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு.. ராஜஸ்தானில் ஜாபர் சாதிக் கைது
» மியாவ் என்றது யானை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|