புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேனி கமகமக்க Poll_c10மேனி கமகமக்க Poll_m10மேனி கமகமக்க Poll_c10 
48 Posts - 51%
heezulia
மேனி கமகமக்க Poll_c10மேனி கமகமக்க Poll_m10மேனி கமகமக்க Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மேனி கமகமக்க Poll_c10மேனி கமகமக்க Poll_m10மேனி கமகமக்க Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மேனி கமகமக்க Poll_c10மேனி கமகமக்க Poll_m10மேனி கமகமக்க Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மேனி கமகமக்க Poll_c10மேனி கமகமக்க Poll_m10மேனி கமகமக்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேனி கமகமக்க Poll_c10மேனி கமகமக்க Poll_m10மேனி கமகமக்க Poll_c10 
48 Posts - 51%
heezulia
மேனி கமகமக்க Poll_c10மேனி கமகமக்க Poll_m10மேனி கமகமக்க Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மேனி கமகமக்க Poll_c10மேனி கமகமக்க Poll_m10மேனி கமகமக்க Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மேனி கமகமக்க Poll_c10மேனி கமகமக்க Poll_m10மேனி கமகமக்க Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மேனி கமகமக்க Poll_c10மேனி கமகமக்க Poll_m10மேனி கமகமக்க Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேனி கமகமக்க


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 27, 2010 12:24 pm




பருவ
வயது ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகப்பரு எவ்வளவு பிரச்சனையோ அதுபோல்
வியர்வை நாற்றமும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த நாற்றம் பலவகையில்
இருக்கும். சிறிது வியர்த்தாலே இத்தகைய நாற்றம் இவர்களின மீது வந்துவிடும்.

வியர்வை வெளியேறும் துளைகளில் உள்ள பாக்டீரியாக்களால் வியர்வை
நாற்றம் அடைகிறது. இந்த பாக்டீரியாக்களை அழித்து உடல் மணக்க இரசாயனம் கலவாத இயற்கை
பொருட்களைக் கொண்டு நல்ல வாசம் பெறலாம்.

வெட்டிவேர் - 50
கிராம்

ரோஜா இதழ் காய்ந்தது - 50 கிராம்

எலுமிச்சம் பழத்தோல் - 50
கிராம்

சீயக்காய் தூள் - 50 கிராம்

ஆவாரம் பூ காய்ந்தது - 50
கிராம்

புதினா இலை காய்ந்தது - 50 கிராம்

இவற்றை எடுத்து நன்கு
இடித்து பொடித்து தினமும் குளிப்பதற்கு முன் சிறிது நீர்விட்டு குழப்பி உடலெங்கும்
பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம்
போய் உங்கள் உடலிலிருந்து நல்ல மணம் வீசும்.

மேலும் உணவில் அதிகளவு பச்சைக்
காய்கறிகள் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. நன்கு நீர் அருந்த வேண்டும். தினமும்
இருமுறை குளிப்பது நல்லது. அக்குள் பகுதிகளில் உள்ள ரோமங்களை அடிக்கடி
நீக்கிவிடுவது நல்லது.

உதடுகள் அழகாக

முகம் அழகாகத் தோன்ற கண்,
காது, மூக்கு, கன்னம் போன்றவற்றை பேணிக் காத்தால் மட்டும் போதாது. உதடுகளும்
அழகானதாக இருக்க வேண்டும். என்னதான் பேரழகியாக இருந்தாலும் உதடுகள் உலர்ந்து, தோல்
உரிந்து வெளுத்து காணப்பட்டால் முக அழகு எடுபடாமல் போய்விடும்.

உதடுகளை
நன்கு பராமரித்தாலே போதுமானது. வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் தினசரி உதடுகளின்மேல்
நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி
வழவழப்பாகும்.

கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு
படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.


தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து
உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக
காட்சியளிக்கும்.

பீட்ரூட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது
பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.

உதடு வெடிப்பு மாற

முட்டையின்
வெள்ளைக்கரு, பாதாம் பருப்பு விழுது, பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து வாரம் ஒருமுறை
தடவி வந்தால் உதடுகள் கவர்ச்சியாகும்.

ஆலிவ் எண்ணெயில் சிறிது தேனும்,
பன்னீரும் கலந்து தடவி வந்தால், சொரசொரப்பான உதடுகள் நன்கு சிவப்பாக
மாறும்.

பாலாடையை உதடுகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்தால் உதடுகள் சிவந்து
பளபளப்பாக இருக்கும்.

ரோஜா இதழ் - 10 கிராம்

டீத்தூள் - 10
கிராம்

சேர்த்து 50 மி.லி. தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறியபின்
உதடுகளுக்கு ஒத்தடம் கொடுக்க கறுத்த உதடுகள் சிவப்பாக மாறும்.

சருமம்
பளபளக்க


வெள்ளரிச்சாறு, உருளைக் கிழங்கு சாறு, தர்பூசணிச்சாறு, ஆகிய
அனைத்தையும் சம அளவு கலந்து முகம், கைகளில் பூசி வர கருமை நீங்கி சருமம்
பளபளக்கும்.

அடிக்கடி உதடுகளை கடிப்பது, நாவினால் ஈரப்படுத்துவது கூடாது.


வேதிப்பொருள் கலந்த உதட்டுச் சாயங்களை தவிர்க்க வேண்டும்

கைவிரல்
கொண்டு உதட்டை அழுத்தக் கூடாது.



மேனி கமகமக்க Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jan 27, 2010 12:27 pm

அருமையான தகவல்
சபீர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சபீர்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 27, 2010 12:29 pm

மேனி கமகமக்க 154550 மேனி கமகமக்க 154550 மேனி கமகமக்க 154550 மேனி கமகமக்க 154550 மேனி கமகமக்க 154550



மேனி கமகமக்க Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக