ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நொடி விமர்சனம்

Go down

ஒரு நொடி விமர்சனம் Empty ஒரு நொடி விமர்சனம்

Post by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

ஒரு நொடி விமர்சனம் 42-1
--
சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஒரு நொடியில் ஏற்படும் மாற்றம்,
அவனது எதிர்காலத்தை எப்படி சுக்குநூறாக உடைக்கிறது என்பதைச்
சொல்லும் முழுநீள சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது.

தனது மகளின் திருமணத்தை கவுரவமாக நடத்த லட்சக்கணக்கில்
கடன் வாங்கிய மிடில் கிளாஸ் ஸ்டுடியோ ஓனர் எம்.எஸ்.பாஸ்கர்,
ஆளுங்கட்சி எம்எல்ஏ பழ.கருப்பையாவின் ஆதரவுடன் அட்டூழியம்
செய்யும் கந்துவட்டி தாதா வேல.ராமமூர்த்தியிடம் தனது நிலத்தை
அடமானம் வைக்கிறார்.

குறித்த நாளில் 8 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுப்பதற்காக செல்லும்
அவர், திடீரென்று காணாமல் போகிறார். இதை தொடர்ந்து அவரது
மனைவி ஸ்ரீரஞ்சனி போலீசில் புகார் செய்கிறார்.

இந்த வழக்கை நேர்மையான இன்ஸ்பெக்டர் தமன் குமார் விசாரிக்கும்
போது, திடீரென்று ஒரு இளம்பெண் மர்மமான முறையில் கொலை
செய்யப்படுகிறார். இவ்விரு சம்பவங்களும் வெவ்வேறானவை.

ஆனால், தமன் குமார் உண்மையைக் கண்டறியும்போது ஏற்படும்
எதிர்பாராத சம்பவங்கள், ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு
வரவழைக்கிறது. கிளைமாக்ஸ், உண்மையிலேயே யாராலும் கணிக்க
முடியாதது. தமன் குமாரின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படம்
இது.

கேரக்டரை உணர்ந்து, அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் துணிச்சலான
போலீஸ் அதிகாரியாக இயல்பாக நடித்துள்ளார். குற்றவாளிகளை
அவர் விசாரிக்கும் ஸ்டைல், கதைக்கு நியாயம் சேர்க்கிறது.

எம்.எஸ்.பாஸ்கர், ரஞ்சனி ஜோடியின் நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய
பலம். வேல.ராமமூர்த்தியும், பழ.கருப்பையாவும் வழக்கமான கந்துவட்டி
தாதாவையும், அரசியல்வாதியையும் பிரதிபலிக்கின்றனர். மகளை
இழந்து தவிக்கும் தீபா சங்கரும், அவரது கணவரும் உருக
வைக்கின்றனர்.

அவர்களது மகள் நிகிதா மற்றும் அருண் கார்த்திக், விக்னேஷ் ஆதித்யா,
கஜராஜ், கருப்பு நம்பியார் போன்றோர், அந்தந்த கேரக்டருக்கு
கச்சிதமாகப் பொருந்தியுள்ளனர்.

படம் முழுக்க ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன.
இவர்தான் குற்றவாளியோ என்று நினைக்க வைத்திருப்பதே இயக்குனர்
பி.மணிவர்மனின் புத்திசாலித்தனம். வன்முறை, ஆபாசம், குத்துப்பாடல்
காட்சிகளின்றி, 2 மணி நேரமும் படத்தைப் பார்க்க வைத்திருப்பது
அவரது சாதனை. கே.ஜி.ரத்தீஷின் ஒளிப்பதிவு காட்சிக்கு ஏற்ப
பயணித்துள்ளது.

சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை கதையின் நகர்வுக்கு
உதவியுள்ளது. ஒரு நொடியில் சிதறும் நமது கவனம், தொடர்ந்து பல
தவறுகளை செய்ய வைக்கிறது என்று சொல்லும் இயக்குனர்,
காட்சிகளின் விறுவிறுப்பை மேலும் அதிகரித்து இருந்தால், இன்னும் கூட
படம் கவனிக்கப்பட்டிருக்கும்.
-
-நன்றி: சினிமா.தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84006
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum