ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

Top posting users this week
heezulia
எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி Poll_c10எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி Poll_m10எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி

Go down

எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி Empty எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி

Post by ayyasamy ram Sat Apr 27, 2024 7:09 am

எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி 958da456e3603aef71996bdf100da16692da42c4bc10f9fdb2b1ad2c6ec7d598
--
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிக்கொண்டன.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி 261 ரன்கள் எடுக்க, பஞ்சாப் கிங்ஸ்
அணி 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

வெற்றிக்குப் பின் சதம் அடித்த ஆட்டநாயகன் ஜானி பேர்ஸ்டோ வெற்றி
குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா
அணிக்கு 10 புள்ளி 2 ஓவரில் முதல் விக்கெட் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப்
கிடைத்தது. சுனில் நரைன் 32 பந்தில் 71 ரன், பில் சால்ட் 37 பந்தில் 75 ரன்கள்
எடுத்தார்கள். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261
ரன்கள் அடித்து அசத்தியது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு
முதல் விக்கெட்டுக்கு பவர் பிளேவில் 93 ரன்கள் கிடைத்தது.

பிரப் சிம்ரன் சிங் 20 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு
அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ மற்றும்
ஷஷாங்க் சிங் இருவரும் அதிரடியாக 37 பந்தில் 84 ரன்கள் எடுத்தார்கள்.

இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் இருந்து 18.4 ஓவரில் இலக்கை எட்டி,
டி20 கிரிக்கெட்டில் ரன் சேஸில் உலக சாதனை படைத்து வெற்றி பெற்றது.
ஜானி பேர்ஸ்டோ 48 பந்தில் 108 ரன்கள், ஷஷான்க் சிங் 28 பந்தில் 68 ரன்கள்
எடுத்தார்கள்.

ஷஷாங்க் சிங் உள்ளே வந்து தேவைப்படும் நேரத்தில் எல்லாம் சிக்ஸர்களாக
அடிக்க, கடைசிக் கட்டத்தில் ஜானி பேர்ஸ்டோ வேலை மிகவும் எளிதானது.

வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது பெற்ற ஜானி பேர்ஸ்டோ பேசும்
பொழுது "நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம். அவர்களுக்கு பவர்
பிளேவில் சுனில் நரைன் சிறப்பாக விளையாடியது போல, நாங்களும்
ஆரம்பத்தில் ரன் அடிக்க வேண்டும் என்று தெரியும்.

நீங்கள் இந்த வடிவத்தில் ரிஸ்க் எடுத்து ஆக வேண்டும். 200 ரன்களுக்கு மேல்
துரத்தும் பொழுது ரிஸ்க் எடுக்காமல் வெற்றி பெற முடியாது. இப்படியான ரன்
துரத்தலில் பந்து உங்களிடம் இருந்தால் அடிக்க வேண்டியதுதான்.

இலக்கை அடைவதற்கு அதிரடியாக விளையாடி சில குறிப்பிட்ட விக்கெட்டுகளை
இழக்க விரும்பினோம். ஷஷாங்க் சிங் இந்த சீசன் முழுவதிலும் இதைச்
செய்திருக்கிறார். அவரைப் போன்ற ஒருவர் உள்ளே வந்து இதை செய்வது நம்ப
முடியாத ஒன்று. அவர் இளைஞர் கிடையாது,

ஆனால் அவர் புத்திசாலி மிகவும் அமைதியாக இருப்பதோடு நல்ல பையன்.
அவர் கிளீன் ஹிட்கள் அடித்த விதத்தில் எல்லா பெருமையும் அவருக்கே சேரும்"
என்று கூறியிருக்கிறார்.

-Swag sports & Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி Empty Re: எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி

Post by ayyasamy ram Sat Apr 27, 2024 11:21 am

டி 20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய பஞ்சாப்…
--
எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி Main-qimg-bce662c5640bba638a121f55888412c8
--
எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி Main-qimg-4fbf463c6f4f18d0a16cce8458e39065
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி Empty Re: எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி

Post by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி 542ded76d5b2f7073de0828e1d938d3b23f7de3713fb6c31b4baad4494756f25
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி Empty Re: எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
» எனது எல்லா படத்திலும் அவர் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன் – சுதா கொங்கரா பாராட்டிய நடிகர்!
» எல்லா பிரச்னைகளுக்கும் காரணம், நம்பிக்கைதான்…!
»  உங்கள் எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இது மட்டுமே
» நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum