புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
4 Posts - 5%
Rutu
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
2 Posts - 2%
prajai
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
2 Posts - 2%
Jenila
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
1 Post - 1%
manikavi
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 25, 2024 1:26 pm

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Kalkionline%2F2024-04%2Fa310bd62-850b-42f0-be0a-11e1caecf77e%2FKalyanam_Panniyum_Brahmachari
---
கமலும் 'கிரேசி' மோகனும் இணைந்த பல படங்களில் ஆள்
மாறாட்டம் செய்வது, அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்று
நம்மை சிரிக்க வைக்கும் கதைக்களம் அமைந்திருக்கும்.

ஆனால் இந்த கதையமைப்பு 1954 லிலேயே வந்துள்ளது என்று
சொன்னால் நம்புவீர்களா? அதுவும் 'நடிகர் திலகம்' நடிப்பில்?
சிவாஜி கணேசன், பத்மினி, டி ஆர் ராமச்சந்திரன், ராகினி என்ற
பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்த 'கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரி' என்ற படம்தான் அது.

கணபதியாக டி ஆர் ராமசந்திரனும், அவரது உறவினர் மற்றும்
நண்பன் அம்பலவாணனாக சிவாஜி கணேசனும் போட்டிப்
போட்டு நடித்து ரசிகர்களை பரவசப்படுத்திய முழு நீள
நகைச்சுவை படம் இது.

டி ஆர் ராமசந்திரன், ராகினி இருவருக்கும் திருமணம்
செய்வதென்று பெற்றோர்கள் முடிவெடுத்திருப்பார்கள். ஆனால்
கிராமத்து பெண் என்றும், படித்த தனக்கு இணை இல்லாத பட்டிக்
காட்டுப் பெண் என்றும் கூறி பெண் பார்க்கும் படலத்தில்
ராகினியை அவமானப்படுத்தி விடுவார் டி ஆர் ராமசந்திரன்.

டி ஆர் ராமசந்திரனின் தந்தை தன் மகனின் நண்பன் சிவாஜி
கணேசனை அழைத்து தன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள
சொல்லி உதவும் படி கேட்டுக் கொள்வார். மேல்நாட்டு மோகம்,
நவீன நடவடிக்கை, முற்போக்கு கொள்கைகள் கொண்ட
டி ஆர் ராமசந்திரனுக்கு அழகான, பணக்கார, நவ நாகரிக
நங்கையை திருமணம் செய்துக் கொள்ளதான் ஆசை.

இதை அறிந்து கொண்டு, சிவாஜி கணேசன் மற்றும் ராகினியின்
சிநேகிதியாக வரும் பத்மினி இருவரும் திட்டம் தீட்டி, ராகினி
தேவி என்று உரு மாற்றம் செய்து ராகினியை டி ஆர் ராமசந்திரனின்
எதிர் வீட்டில் குடி வரச்செய்வார்கள்.

அவருக்கு உதவி செய்ய பத்மினியும் உடன் தங்குவார். அந்த புதிய
அழகான, மாடர்ன் யுவதியின் நடை, உடை, பாவனை இவற்றில்
மனம் உருகி, மதி மயங்கி, அவரைதான் கல்யாணம் செய்துக்
கொள்வேன் என்று டி ஆர் ராமச்சந்திரன் ஒற்றை காலில் நிற்க,
அவர் விருப்ப படியே கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடைபெறும்.

தான் முதலில் நிராகரித்த கிராமத்து பெண்தான் தான்
மணந்திருக்கும் ராகினி தேவி என்று அறியாமல் டி ஆர் ராமச்சந்திரன்
ராகினியை ஆங்கிலத்தில் பேசவும், கார் ஓட்டவும் வற்புறுத்த அந்த
நிலமையை சமாளிக்க பத்மினி, ராகினி, சிவாஜி ஆகியோர் அடிக்கும்
கூத்துதான் மீதி கதை.

இதற்கு நடுவில் சிவாஜி-பத்மினி காதல் வேறு ஒரு தனி டிராக்.
கடைசியில் உண்மை எப்படி வெளிவருகிறது, ராகினியை ஏற்றுக்
கொள்கிறாரா டி ஆர் ராமசந்திரன் என்பது கிளைமாக்ஸ்.
-
பி நீலகண்டன் திரைக் கதை, இயக்கம். தயாரிப்பு பி ஆர் பந்துலு.
இசை டி ஜி லிங்கப்பா.

பாடியவர்கள் ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி,
ஏம் ராஜா, கண்டசாலா, ஜே பி சந்திர பாபு போன்றவர்கள்.

டி ஆர் ராமசந்திரனும், சிவாஜி கணேசனும் சேர்ந்து டான்ஸ் ஆடி
பாடிய 'ஜாலி லைப் ஜாலி லைப்' பாடல் பலரால் விரும்பப்பட்டது.

'மதுமலர் எல்லாம் புது மணம் வீச,' 'வெண்ணிலாவும் வானும் போலே'
போன்ற பாடல்கள் சிறப்பாக இருக்கும்.

சந்திராபாபு ஒரு சிறிய வேடத்தில் வருவார். டி. ஆர். ராமசந்திரன்,
மிஸ் ராகினி தேவியை கவர பாட்டு பாட வாய் அசைக்க, அவருக்காக
சிவாஜி பாடப் போய் இருவரும் மாட்டிக் கொண்டு விழிக்கும்,
தவிக்கும் காட்சி வெகு ஜோர்!

தரமான நகைச்சுவை மேலோங்கி இருந்த இந்த படம் 1954 ல் வெளி
வந்து வெற்றி வாகை சூடியது. அது ஒரு பொற்காலம்!

தொகுப்பு: பிரியா பார்த்தசாரதி
நன்றி- கல்கி



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4245
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 26, 2024 4:39 pm

26.04.2024

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி  1954  பாட்டுக்கள் 

1. வெண்ணிலாவும் வானும்போலே வீரனும் கூர்வாளும் போலே - ராதா ஜெயலட்சுமி 
ராகினி பாட, பத்மினி ஆட, சிவாஜி கணேசனும், TR ராமச்சந்திரனும் ஒளிஞ்சிருந்து ரசிப்பாங்க. 

2. கவியின் கனவில் வாழும் காவியமே கருத்தில் அழகு செய்யும் ஓவியமே - VN சுந்தரம் 

இந்த பாட்டை TR ராமச்சந்திரன் பாட்றதுபோல நடிப்பார். சிவாஜி கணேசன் மறைவா உக்காந்து ஹார்மோனிய பொட்டிய வாசிச்சுட்டு அவருக்காக பாடுவார். எதுத்த வீட்டில இருக்கிற  பத்மினியும், ராகினியும் TR ராமச்சந்திரன்தான் பாடுறார்னு நெனச்சுட்டு கேட்டு ரசிப்பாங்க. 

இந்த பாட்டை பாக்கும்போது ஆறு வருஷம் கழிச்சு வந்த ஒரு படத்ல வரும் ஒரு பாட்டு கண்டிப்பா ஞாபகத்துக்கு வரும். அடுத்த வீட்டுப்பெண் 1960. அதுலயும் TR ராமசந்திரன் ஹீரோ.

"கண்ணாலே பேசி பேசி கொல்லாதே காதாலே கேட்டு கேட்டு செல்லாதே". PB ஸ்ரீனிவாஸ் பாடியிருந்தார்.

இந்த பாட்டுல TR ராமச்சந்திரன் பாட்றதுபோல நடிப்பார். அவருக்கு பின்னணி பாடியது தங்கவேலு. அந்த பாட்டுல நடந்த மாதிரியே இந்த பாட்லயும் நடக்கும். எதுத்த வீட்ல இருந்த அஞ்சலிதேவி TR ராமசந்திரன் பாட்றார்னு நெனச்சு கேட்டு ரசிப்பார். 

இந்த ரெண்டு பாட்டையும் சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் பகுதியில அனுப்பியிருக்கேன் பாருங்க, கேளுங்க.


3. மதுமலர் எல்லாம் புது மணம் வீசி மகிழ்ந்திடும் வசந்த காலம் - ராதா ஜெயலட்சுமி & கோரஸ் 
ராகினி தோழிகள்கூட சேந்து ஜா............லியா டான்ஸ் ஆடி பாடுறாங்க. 

4.  மேதாவிபோலே ஏதேதோ பேசி ஏமாந்து போகலாமா அய்யாவே - ஜிக்கி & AM ராஜா 
பத்மினி & சிவாஜி கணேசனுக்கு ஜாலி டூயட் பாட்டு. 

5. அழகே ஆனந்தம் மாலை அழகே ஆனந்தம் மனமாருதம்  வீசும் - சூலமங்கலம் ராஜலட்சுமி 
பத்மினி தனியே ஆடி பாடுவார். 

6. ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலி காட்டினா ஜாலி லைஃப் - சந்திரபாபு 
சிவாஜி ஆடி பாட, அவர்கூட TR ராமச்சந்திரனும் ஜாலியா ஆடுவார்.

7. பரமன்  அருளை பெறும் மார்க்கமா  இதுதான் பரமன் அருளை பெறும் மார்க்கமா - ஜிக்கி 
ஒரு மேடை நிகழ்ச்சியில பத்மினி பாடி ஆடுவார். 

8. அழகே பெண் வடிவமான பிம்பமே - சூலமங்கலம் ராஜலட்சுமி & VN சுந்தரம் 

9. என்ன சிகிச்சை உனக்கு வேண்டும் வேண்டிக்கொள் என் நாயகி - கண்டசாலா 


பேபி     மகிழ்ச்சி  சூப்பருங்க  அருமையிருக்கு    

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக