ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
காதல் வலி - Page 2 Poll_c10காதல் வலி - Page 2 Poll_m10காதல் வலி - Page 2 Poll_c10 
heezulia
காதல் வலி - Page 2 Poll_c10காதல் வலி - Page 2 Poll_m10காதல் வலி - Page 2 Poll_c10 
E KUMARAN
காதல் வலி - Page 2 Poll_c10காதல் வலி - Page 2 Poll_m10காதல் வலி - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
காதல் வலி - Page 2 Poll_c10காதல் வலி - Page 2 Poll_m10காதல் வலி - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வலி

+8
rikniz
முபிஸ்
kilaisyed
யுவா
VIJAY
ராஜா
உதயசுதா
ரிபாஸ்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதல் வலி - Page 2 Empty காதல் வலி

Post by ரிபாஸ் Wed Jan 27, 2010 5:14 pm

First topic message reminder :

காதல் வலி


பூட்டியிருந்த என் பிஞ்சு இதயத்தை
திறந்து வைத்தது உன்
கடைக் கண் பார்வை தான்.
இறுகியிருந்த என் இதயம் - முதன்முதலாய்
தோற்றது உன்னிடம் தான்

என் இதயத்தில் இடம் பிடித்த நீ
சில வேளைகளில் என்னை
சிரிக்க வைத்தாய்
பல வேளைகளில் என்னை
அழ வைத்தாய்
ஆனால் அந்த வலி எனக்கு
அப்போது தெரியவில்லை.

இன்றோ, வலிக்கிறது என்று
சொல்லக் கூட வழியில்லை
இருந்தும் - நானும் வாழ்கிறேன்
வெறும் நடைப் பிணமாய்
எல்லோரிடமும் தோற்று,
எல்லாவற்றிலும் தோற்று,
என் ஆசைகளை நிராசையாக்கி
என்னில் நானே செத்துக் கொண்டு

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


காதல் வலி - Page 2 Empty Re: காதல் வலி

Post by jayakumari Wed Jan 27, 2010 5:30 pm

காதலில் தோற்றாலும் தமிழ் கவிதை படைப்பதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துக்கள்
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

காதல் வலி - Page 2 Empty Re: காதல் வலி

Post by இளமாறன் Wed Jan 27, 2010 5:34 pm

அருமையான கவிதை வாழ்த்துக்கள். காதல் வலி - Page 2 677196

உன் அன்பு என்னையறியாமல்
என்னை வாழவைக்கிறது...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் வலி - Page 2 Empty Re: காதல் வலி

Post by சபீர் Wed Jan 27, 2010 5:38 pm

எல்லோரிடமும் தோற்று,
எல்லாவற்றிலும் தோற்று


கவலை வேண்டாம் றிபாஸ்
நாங்க இருக்கம்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காதல் வலி - Page 2 Empty Re: காதல் வலி

Post by ரிபாஸ் Wed Jan 27, 2010 6:05 pm

காதல் வலி - Page 2 678642 காதல் வலி - Page 2 678642 காதல் வலி - Page 2 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதல் வலி - Page 2 Empty Re: காதல் வலி

Post by முபிஸ் Wed Jan 27, 2010 6:08 pm

rifas wrote:காதல் வலி - Page 2 678642 காதல் வலி - Page 2 678642 காதல் வலி - Page 2 154550

றிபாஸ் என்ன இன்னும் போக வில்லையா? நான் நினைத்தேன் போய் விட்டீர்கள் என்று
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

காதல் வலி - Page 2 Empty Re: காதல் வலி

Post by ரிபாஸ் Wed Jan 27, 2010 6:11 pm

mufa wrote:
rifas wrote:காதல் வலி - Page 2 678642 காதல் வலி - Page 2 678642 காதல் வலி - Page 2 154550

றிபாஸ் என்ன இன்னும் போக வில்லையா? நான் நினைத்தேன் போய் விட்டீர்கள் என்று

இல்ல முபா டைம் இருக்கு கொஞ்சம் வேலை அதுதான் போய் போய் வரவேண்டிய நிலைமையி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதல் வலி - Page 2 Empty Re: காதல் வலி

Post by ராஜா Wed Jan 27, 2010 6:13 pm

rifas wrote:
mufa wrote:
rifas wrote:காதல் வலி - Page 2 678642 காதல் வலி - Page 2 678642 காதல் வலி - Page 2 154550
றிபாஸ் என்ன இன்னும் போக வில்லையா? நான் நினைத்தேன் போய் விட்டீர்கள் என்று
இல்ல முபா டைம் இருக்கு கொஞ்சம் வேலை அதுதான் போய் போய் வரவேண்டிய நிலைமையி

டாய்.... ஒனக்கு என்ன வேலை என்று எனக்கு தெரியாதா ??, ஏதாவது தமிழ் படம் டவுண்லோட் பண்ணிக்கிட்டு இருப்ப... காதல் வலி - Page 2 755837 காதல் வலி - Page 2 755837 காதல் வலி - Page 2 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் வலி - Page 2 Empty Re: காதல் வலி

Post by ரிபாஸ் Wed Jan 27, 2010 6:15 pm

டாய்.... ஒனக்கு என்ன வேலை என்று எனக்கு தெரியாதா ??, ஏதாவது தமிழ் படம் டவுண்லோட் பண்ணிக்கிட்டு இருப்ப... காதல் வலி - Page 2 755837 காதல் வலி - Page 2 755837 காதல் வலி - Page 2 755837[/quote]

இதல்லாம் வெளியே சொல்லமுடியுமா தல நாட்டுலே இதல்லாம் சகஜம் தான தல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதல் வலி - Page 2 Empty Re: காதல் வலி

Post by முபிஸ் Wed Jan 27, 2010 6:24 pm

rifas wrote:டாய்.... ஒனக்கு என்ன வேலை என்று எனக்கு தெரியாதா ??, ஏதாவது தமிழ் படம் டவுண்லோட் பண்ணிக்கிட்டு இருப்ப... காதல் வலி - Page 2 755837 காதல் வலி - Page 2 755837 காதல் வலி - Page 2 755837

இதல்லாம் வெளியே சொல்லமுடியுமா தல நாட்டுலே இதல்லாம் சகஜம் தான தல[/quote]

வெனா...அழுதிடுவன் காதல் வலி - Page 2 67637 காதல் வலி - Page 2 67637
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

காதல் வலி - Page 2 Empty Re: காதல் வலி

Post by ரிபாஸ் Wed Jan 27, 2010 6:26 pm

இதல்லாம் வெளியே சொல்லமுடியுமா தல நாட்டுலே இதல்லாம் சகஜம் தான தல[/quote]

வெனா...அழுதிடுவன் காதல் வலி - Page 2 67637 காதல் வலி - Page 2 67637[/quote]


என் முபா நீங்க அழுத என்னக்கு அழுகைவருது காதல் வலி - Page 2 102564
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதல் வலி - Page 2 Empty Re: காதல் வலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum