புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரிலீஸ் ஆகாத புரட்சி நடிகர் MGR படங்கள்
Page 1 of 1 •
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
20.04.2024
ப்ரபல நடிகை நடிகர்களின் படங்கள்கூட ஏதேதோ காரணங்களால பாதியிலே நின்னு போகுது. அதே மாதிரி இப்போ மக்கள் திலகம் MG ராமச்சந்திரன் படங்களை பற்றி இங்க பாருங்க.
சாயா - MGR ஹீரோவா நடிக்க இருந்த முதல் படம். தயாரிப்பாளருக்கு பண ப்ரச்சனயால படத்த ஆரம்பிக்கவேயில்ல.
மணிமேகலை - பானுமதி & MGR ஜோடியா நடிக்க இருந்த படம். போஸ்டரோட நின்னுபோச்சு.
லலிதாங்கி - இதுவும் பானுமதி & MGRதான். ஏதோ காரணங்களால பாதியில நின்னுபோச்சு.
சிரிக்கும் சிலை - பானுமதி & MGR வச்சு ஸ்ரீதர் டைரக்ட் செய்ய ஆரம்பிச்சார். இதுவும் போஸ்டரோடு நின்னுருச்சு.
நாடோடியின் மகன் - MGR நடிச்சு ஓஹோன்னு ஓடிய படம் நாடோடி மன்னன். அதுக்கப்புறம் MGR தயாரிக்க நெனச்ச படம். ஆனா என்ன காரணமோ MGR இந்த படத்த ஆரம்பிக்கவே இல்ல.
தூங்காதே தம்பி தூங்காதே - MGR டைரக் ஷன்ல வர இருந்த படம். இதுவும் போஸ்ட்டரோடேயே நின்னு போச்சு.
அதிரூப அமராவதி - பானுமதி & MGR. காரணம் தெரீல, ரிலீஸ் ஆகல.
நித்திய கல்யாணி ஃபிலிம்ஸ் தயாரிப்புல MGR, நாகேஷ் நடிப்புல பேர் வக்காத ஒரு படம். ரெண்டு நாள்தான் ஷூட்டிங் நடந்துச்சு. அவ்ளோதான்.
ஊமையன் கோட்டை - கண்ணதாசன் கதை வசனம். பேப்பர்ல விளம்பரம்லாம் வந்துச்சு. விளம்பரத்தோட சரி.
குமாரதேவன் - ஜமுனா & MGR நடிச்ச தாய் மகளுக்கு கட்டிய தாலி படத்துக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் நடிக்க இருந்த படம். பாதீல நின்னுபோச்சு.
பவானி - சக்கரபாணி தயாரிப்பு. ஒரு சில நாள் ஷூட்டிங் நடந்து நின்னுபோச்சு. இதுல கொஞ்சம் மாற்றம் செஞ்சு 1967ல ரிலீஸ் ஆன படம்தான் அரச கட்டளை. சக்கரபாணி டைரக் ஷன்.
அண்ணன் காட்டிய வழி - சரோஜாதேவி & MGR நடிக்க இருந்த படம். கதைல கொஞ்சம் மாற்றம் செஞ்ச படம் 1966ல ரிலீஸ் ஆன நாடோடி.
இன்ப நிலா - ஜெயலலிதா & MGR நடிக்க இருந்த படம். ரிலீஸ் ஆகல.
வாழப் பிறந்தவன் - ஒரு சில நாள் ஷூட்டிங்க்கு அப்புறம் நின்னு போச்சு.
ராஜா வீட்டு பிள்ளை - ஜெயலலிதா & MGR நடிக்க இருந்த படம்.
வாழ்வே வா - சாவித்திரி & MGR நடிக்க இருந்த படம்.
தாயம்மா - சக்கரபாணி டைரக் ஷன் ரிலீஸ் ஆக இருந்த படம். விளம்பரத்தோட சரி.
குமரி மன்னன் - MGR பிக்ச்சர்ஸ் & MGR டைரக் ஷன். ஒரு சில நாள் ஷூட்டிங் நடந்து நின்னு போன பவானி படத்த குமரி மன்னன்ங்கிற பேர்ல எடுக்கலாம்னு நெனச்சாங்க. ஆனா ஆரம்பிக்கவே இல்ல.
அடிமை பெண் பட வெற்றியை தொடர்ந்து எடுக்க இருந்த படங்கள் இணைந்த கைகள், தலைவன் & வாழ பிறந்தவன். இதுல தலைவன் படம் மட்டும் 1970ல ரிலீஸ் ஆச்சு.
கொடை வள்ளல் - MGR 9 ரோல்ல நடிக்கிற பட ஷூட்டிங் சீக்கிரமா தொடங்குதுன்னு விளம்பரம் வந்துச்சு. அதோட சரி. ஆரம்பிக்கவே இல்ல.
பரமபிதா - MGR பாதிரியாரா நடிக்க இருந்த படம். K சங்கர் டைரக் ஷன். பூஜையோடு நின்னுபோச்சு.
ஏசுநாதர் - MGR ஏசுவா நடிக்க இருந்த படம். திரைக்கதை, வசனம் கலைஞர் கருணாநிதி. ரெண்டு நாள் ஷூட்டிங்கோட நின்னுபோச்சு.
உடன்பிறப்பு - தேவிகா & MGR நடிச்ச ஆனந்த ஜோதி படத்துக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் நடிக்க இருந்த படம். MGR போஸ்ட்மேனா நடிக்கவிருந்தார். ரெண்டு நாள்தான் ஷூட்டிங்.
தந்தையும் மகனும் - தேவரும், MGR உம் அப்பா மகனா நடிக்க இருந்த படம். பூஜையோடு நின்னு போச்சு.
L விஜயலட்சுமி & MGR சேந்து நடிக்க இருந்த படம். ஒரு சில நாள் ஷூட்டிங்கோட சரி.
ரத்னாவலி - பத்மினி & MGR சேந்து நடிக்க இருந்த படம். பாதீல நின்னுபோச்சு.
சிலம்பு குகை - அஞ்சலிதேவி & MGR சேந்து நடிக்க இருந்த படம். போஸ்ட்டரோட சரி.
கேரள கன்னி - போஸ்ட்டரோட சரி.
தங்கத்திலே வைரம் - KS கோபாலகிருஷ்ணன் டைரக் ஷன்ல MGR நடிக்க இருந்த படம். போஸ்ட்டர பாத்து ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பாத்த படம். அதோட சரி.
மாடி வீட்டு ஏழை - சந்திரபாபு டைரக் ஷன்ல சாவித்திரி, MGR நடிக்க இருந்த படம். பாதீல நின்னு போச்சு.
அண்ணா பிறந்த நாடு - MGR வக்கீலா நடிக்க இருந்த படம். இதுவும் போஸ்ட்டரோட சரி.
அண்ணாவின் தம்பிகள் - MGR முதலமைச்சர் ஆன உடனே எடுக்க இருந்த படம். எடுக்க முடியா போச்சு.
புரட்சி பித்தன், சமூகமே நான் உனக்கே சொந்தம், தியாகத்தின் வெற்றி - லதா, MGR நடிக்க இருந்த படங்கள். தியாகத்தின் வெற்றி படத்ல லதா கருப்பு பொண்ணா நடிக்கிறதா இருந்துச்சு. போஸ்ட்டர பாத்த NT ராமராவ் "யார் இந்த ஆப்பிரிக்க பெண்"ன்னு கேட்டார்.
பாகன் மகள் - ராமண்ணா டைரக் ஷன் படம்.
கேப்டன் ராஜ் - MGR பைலட்டா நடிக்க இருந்த படம். பூஜையோடு சரி.
வேலுத்தேவன் - MGR ராணுவ அதிகாரியா நடிக்க இருந்த படம். ஒரு பாட்டு மட்டும் ஷூட் செஞ்சாங்க.
பொன்னியின் செல்வன் & சிவகாமியின் சபதம் - MGRஇன் கனவு படங்கள். விளம்பரத்தோடு நின்னுபோச்சு. பொன்னியின் செல்வன் படம் ஆரம்பிக்கும் முன்னால MGR ஒரு விபத்துல மாட்டிகிட்டார். ஆறுமாசம் சிகிச்சைல இருந்ததால நடிக்க முடியாம போச்சு.
ரிக் ஷா ரங்கன் - பத்மினிகூட MGR நடிக்க இருந்த படம். சில நாள் ஷூட்டிங்கோட நின்னுபோச்சு.
ஃபோட்டோ கிராஃபர் - இந்த படத்தின் போஸ்ட்டர பாத்து ரசிகர்கள் ரொம்பவே எதிர்பாத்த படம். போஸ்ட்டரோட சரி.
C.I.D. 117 - துப்பறியும் அதிகாரியா MGR நடிக்க இருந்த படம். போஸ்ட்டரோட சரி.
அன்று சிந்திய ரத்தம் - ஸ்ரீதர் டைரக் ஷன். சில நாள் மட்டுந்தான் ஷூட்டிங் நடந்துச்சு. இந்த கதையை
கொஞ்சம் மாத்தி அப்புறமா சிவாஜி நடிச்ச சிவந்த மண் படம் ரிலீஸ் 1969ல ரிலீஸ் ஆச்சு.
நானும் ஒரு தொழிலாளி - ஸ்ரீதர் டைரக் ஷன்ல உருவாக இருந்த படம். பாதீல நின்னு போச்சு. கதைல மாற்றம் செஞ்சு கமல் நடிச்சு அதே பேர்ல படம் 1986ல ரிலீஸ் ஆச்சு.
அண்ணா நீ என் தெய்வம் - இதுவும் ஸ்ரீதர் டைரக் ஷன்தான். பாதியில நின்னு போச்சு. இந்த படத்தில இருந்த சில காட்சிகளை பாக்கியராஜ் தன்னோட அவசர போலீஸ் 100ல சேத்துக்கிட்டார்.
மக்கள் என் பக்கம் - ஒரு ஹிந்தி படத்த இந்த படமா எடுக்கிறதா இருந்துச்சு. MGR நடிக்கறதா இருந்த படம். விளம்பரத்தோட நின்னு போன படங்கள்ல இதுவும் ஒண்ணு.
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு - உலகம் சுற்றும் வாலிபன் MGR நடிச்சு அபாரமா ஓடிய படம். இந்த படத்தோட தொடர்ச்சியா, அதாவது உலகம் சுற்றும் வாலிபன் படத்தோட ரெண்டாம் பாகமா கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு பேர்ல படம் எடுக்க MGR ப்ளான் போட்டார். ஆனா அப்டியே கைவிட்டுட்டார்.
உன்னை விடமாட்டேன் - முதலமைச்சரான பிறகு ஒரு படம் நடிக்கணும்னு MGR ஆசப்பட்டார். அதான் இந்த படம். MGR க்ரிக்கெட் வீரரா நடிக்க இருந்தார். வாலியின் கதை வசனம். இளையராஜா ம்யூஸிக். முதல் நாள் பூஜை போட்டாங்க. ஆனா படம் ஆரம்பிக்கல.
நல்லதை நாடு கேட்கும் - MGR நடிப்புல ரிலீஸ் ஆக இருந்த கடேசி படம். சில நாள் ஷூட்டிங்கு அப்புறம் நின்னுபோச்சு. இந்த படத்ல சில காட்ச்சிகளை வச்சு இதே பேர்ல 1991ல ஜேப்பியார் ரிலீஸ் செஞ்சார்.
இதுதான் என் பதில், பைரவி - AK வேலன் கதை. சக்கரபாணி தயாரிப்பு. படம் முடங்கி போச்சு.
இதே போல பல படங்கள் MGR நடிக்கிறதா பேப்பர்ல விளம்பரங்கள் வந்ததோட சரி. இப்டி.
MGR - ஜெமினி நடிக்கும் முதல் படம். ராஜகுமாரி தயாரிக்கிறார்.
MGR நடிக்கும் இது சத்தியம்.
MGR நடிக்கும் மறுப்பிறவி.
MGR முதலமைச்சர் ஆனதாலயும், வேற படங்கள்ல ரொம்ப பிஸியா இருந்ததாலயும் பாதியில ஷூட்டிங் நின்னு எடுக்க முடியாம போன வேற படங்களும் இருக்கு.
நன்றி : cinereporters
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1