புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
44 Posts - 59%
heezulia
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
13 Posts - 2%
prajai
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10ஈழத்தை விற்கும் விகடன் Poll_m10ஈழத்தை விற்கும் விகடன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தை விற்கும் விகடன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 4:27 am

ஈழத்தில் நடந்த துயரங்களைவிட தமிழ்ப்பத்திரிகைகள் அதனைக் கூறுபோட்டு விற்க முயல்வது அதிக வலியை ஏற்படுத்துகிறது. அதுவும் சமத்து முகமூடி போட்டிருக்கும் விகடன் பத்திரிகைகள் கத்துக்குட்டிகளைக் கொண்டு ஈழத்தில் ஆட விடுவது ரணத்தை ஏற்படுத்துகிறது.

எரிகிற வீட்டில் முடிந்தவரை பிடுங்கி லாபம் அடையும் வேலையை வெட்கப்படாமல் செய்து கொண்டிருக்கிறது விகடன் குழுமம். மஞ்சள் நிற விகட வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தலாம். அது ஒரு ரகம். அல்லது உணர்வு வந்தால் காசு போனாலும் பரவாயில்லை என உண்மையை எழுதலாம். அது வேறொரு ரகம். ஆனால் விகட வேலையையும் செய்ய வேண்டும் உணர்ச்சி இருப்பது போலவும் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வெந்து போயிருக்கும் புண்ணைக் குத்திக் கிளறி வியாபாரம் செய்வது எவ்வளவு வக்கிரம்?

ஈழத்தில் நடப்பது சென்னையில் முதுகைச் சொறிந்து கொண்டிருக்கும் நிருபருக்கு என்னய்யா தெரியும்? நேரில் உக்கார்ந்து பார்த்தது போல திரைக்கதை வசனமெழுதி கவர்ஸ்டோரி எழுதுவதற்கு அந்த நிருபர் வெத்தையில் மைபோட்டுப் பார்த்தாரா? மேஜையிலேயே ஒரு கதையைச் சமைத்து அதில் முடிந்தவரை மசாலா தடவி சூடாக விற்பதற்கு உங்களிடம்தானய்யா கற்க வேண்டும். நீங்கள் தடவும் மசாலா ஈழத்துக் காயங்களை எரியச் செய்கிறது என்பது தெரியவே தெரியாதா?

புலி கிளப்பும் கிலி என்று ரைமிங்காக டைட்டில் வைப்பார்கள். எது நிஜப்புலி என ஏளனம் செய்வார்கள். அதோ அங்கிருக்கிறார் இங்கிருக்கிறார் என இவர்களது சோர்ஸ்கள் சொன்னதுபோல தலைப்பில் பின்னிப் பெடலெடுப்பார்கள். இதையெல்லாம் நம்பி அப்பாவி தமிழினம் புத்தகத்தை வாங்கிப் படித்தால், மேஜை சமையல் தெரிந்துவிடும்.

உங்கள் சோர்ஸ்களைப் பற்றித் தெரியாதா எங்களுக்கு? தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகள் பலர் மாதக் குத்தகைக்கு விபசாரம் செய்கிறார்கள் என்று ஒரு கதை எழுதினீர்களே? அதற்குத்தான் உங்கள் சோர்ஸ் பயன்படும். உங்கள் மேஜை சமையலும் அதற்குத்தான் லாயக்கு. அதை விட்டுவிட்டு வாரம் தவறாமல் ஈழத்தை கூறுபோட்டுக் கூவிக்கூவி விற்று லாபம் அடையவதற்கு உங்களுக்கு கூசவில்லையா?

http://tamildevi.blogspot.com




ஈழத்தை விற்கும் விகடன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக