ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்

5 posters

Go down

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் Empty கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்

Post by சாந்தன் Wed Jan 27, 2010 3:59 pm

பூலோக கற்ப்பவிருசம் "தென்னை"
அதன் முத்தான தேங்காயைய் சித்த மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ
முறைகளில் காலகாலமாய் போற்றி வருகின்றனர் நன் முன்னோர்கள்!

தேங்காய்
தமிழர் வாழ்வில் அன்றாட இரண்டற கலந்த ஒன்று.
விருந்து,விழாக்கள்,பண்டிக்கை,சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு
முதல் மரியாதை தான்.


கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் Coconut12

மங்களகரத்தின் அடையாள சின்னம் கூட.
தென்னை மரத்தின் வயது 80 முதல் 200 ஆண்டு முன் தென்னை வந்தாக தகவல் தெரிவிக்கின்றன.
தேங்காயிலுள்ள
சத்துக்கள் புரதம்&மாவுச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு ,
வைட்ட்மின் சி, பி காப்ள்க்ஸ் சத்துக்கள் நார்த்து சத்துக்கள் உள்ளது..
உடல் இயக்கத்திற்க்கு தேவையான அனைத்தும் தேங்காயில் உள்ளன.தேங்காய்ப்
பாலில் காரத்தன்மை உள்ளதால் ,அதிக அமிலம் காராணமாக ஏற்படும்
வயிற்றுப்புண்களுக்கு தேங்காய்ப்பால் மிகவும் நல்லது.

கொழுப்பைக்
கரைக்கும் தேங்காய் என்று சமீத்தை ஒரு ஆய்வில் கண்டுபிட்டிக்கப்பட்டு,இது
மருத்து உலகினர் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.தேங்காயிலுள்ள
"ஃபேட்டிஆசிட் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது. மீடியம்செயின்
ஃபேட்டிஆசிட் தேங்காயிலதிக்மாக உள்ளது.உடலில் உள்ள கொழுப்பு சத்தைக்
குறைக்கும்.தேங்காயில் காப்ரிக் ஆசிட்மற்றும் லாரிக் ஆசிட் ஆகிய
2அமிலங்களும் போதியளவு காணப்ப்டுகிறது .
இதனால் தினமும் தேங்காய் எண்ணெய்யை உரியளவு உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்பது அண்மைக்காலாஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் Empty Re: கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்

Post by முபிஸ் Wed Jan 27, 2010 5:19 pm

இது இங்க கொஞ்ச பேருக்கு தேவை படும்......தகவலுக்கு நன்றி..
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் Empty Re: கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்

Post by kilaisyed Wed Jan 27, 2010 5:39 pm

தகவலுக்கு நன்றி
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் Empty Re: கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்

Post by யமுனாஸ் Wed Jan 27, 2010 5:41 pm

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் 677196கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் 677196கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் 677196கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் 677196கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் 677196


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் Empty Re: கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்

Post by VIJAY Wed Jan 27, 2010 5:50 pm

mufa wrote:இது இங்க கொஞ்ச பேருக்கு தேவை படும்......தகவலுக்கு நன்றி..

ஆறுதல்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் Empty Re: கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum