புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
29 Posts - 60%
heezulia
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
194 Posts - 73%
heezulia
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
8 Posts - 3%
prajai
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_m10மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 27, 2010 5:56 pm

மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Manalikeerai

மணலிக் கீரை பற்றி
தெரிந்து கொள்வோம்.

மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது
தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற
இடங்களிலும் பரவிக் கிடக்கிறது.

மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள்
ஒன்று.

இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில்
அழைக்கின்றனர்.

Tamil - Manali Keerai

Malayalam - Manalik
kira

Sanskrit - Valuka

Telugu - Isuka dasari kura

Botanical
Name - Gisekia pharnaceoides

இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம்
கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும்
இடம்பெற்றுள்ளது.

வதைமறும் நெஞ்சேறி வந்த கபம்விலகுஞ்

சீதமுட
நோய்பலவுந் தீருங்காண் - போதவுள்ளே

வீறு கிருமியோடு மேவாப்
பயித்தியம்போங்

கூறுமண லிக்கீரைக் கு

- அகத்தியர்
குணபாடம்

வயிற்றுப் பூச்சி நீங்க

வயிற்றில் கிருமிகள் இருந்தால்
உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இவை உறிஞ்சி விடுவதால், உடல் பலவீன மடைந்து
காணப் படுவார்கள். பெரும்பாலும் சிறு குழந்தைகள் தான் இந்த வயிற்றுப் பூச்சியால்
அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மேலும் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு
போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன. இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள்
சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இவை முற்றிலும் அறவே நீக்க மணலிக் கீரையை
பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால்
வயிற்றுப் பூச்சி நீங்கும்.

மார்புச்சளி

சளியின் அபகாரம் அதிகரித்து
அது மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல்
சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த மார்புச் சளியை போக்க,
மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து
அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். அல்லது மணலிக் கீரையை நிழலில்
உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலயில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு
வந்தால் மார்புச்சளி நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க

பொதுவாக கீரைகள்
அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை கிடைக்கும்
காலங்களில் வாங்கி வாரம் இருமுறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு
வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட

ஞாபக மறதி
மனிதன் வாழ்வை சீரழிக்கும் நோய். ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும்
மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க
மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது.

குடலில் உள்ள தட்டைப்
புழுக்கள் நீங்க

மணலிக் கீரையின் சமூலத்தை நீர்விட்டு அரைத்து 70 கிராம்
அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி
விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால்
குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும்.

பைத்தியம் மாற

மூளை
பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மணலிக் கீரையை மசியல் செய்து கொடுத்தால் மூளை
நரம்புகள் நன்கு பலம் பெறும். இதனால் பைத்தியம் குணமாக வாய்ப்புண்டு.

ஈரல்
பலப்பட

ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும்.
இரத்தம் சீர்கெடும். கண்பார்வை கோளாறுகள் உண்டாகும். ஈரலைப் பலப்படுத்த மணலிக்கீரை
கசாயம் செய்து அருந்தி வரவேண்டும்.

மணலிக் கீரையை குடிநீரில் கொடுக்க
மார்புச் சளி, வயிற்றுப்புண் நீங்கும்.

மணலிக்கீரை கிடைக்கும் காலங்களில்
வாங்கி உண்டு அதன் முழு மருத்துவப் பயனையும் அடைந்து ஆரோக்கியமாக
வாழ்வோம்.

மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jan 27, 2010 6:41 pm

உண்மையாகவும் சரியாகவும் சொன்னீர்கள் நன்றி
சபீர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சபீர்

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 6:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல தகவல்

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 27, 2010 7:00 pm

சபீர் wrote:உண்மையாகவும் சரியாகவும் சொன்னீர்கள் நன்றி

இந்த கீரை எல்லாம் இப்ப கிடைக்குதான்னு தெரியல ? மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை 678642

மூலிகை சமையல் உடலைக் காக்கும் மணலி கீரை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக