ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?

Go down

இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்? Empty இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?

Post by ayyasamy ram Wed Apr 10, 2024 5:08 pm

இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்? 1710922116-6416
-
இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவரது வாழ்க்கைப் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை மும்பையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் தயாரிக்கிறது. இளையராஜாவாக தனுஷ் நடிக்க, இளையராஜா இசையில், அருண்மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பேசுபொருளானது.

இந்த நிலையில், இப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை எழுதுவதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தனுஷின் 50வது படமான ராயன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

எனவே இளையராஜா பயோபிக் படத்தை தனுஷ்தான் உண்மையில் இயக்கவுள்ளார் எனவும், இப்படத்திற்கு அருண்மாதேஸ்வரை படம் இயக்கும்போது உடன் வைத்துக் கொள்ளுவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக உறுதி செய்யாத தகவல் வெளியாகிறது.

இன்னொரு தரப்பினர் தனுஷே இயக்கினால், சாணிக்காகிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் எதற்கு இப்படத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் தனுஷை நடிக்க வைக்க முதலில் மும்பை தயாரிப்பு நிறுவனம் கஸ்தூரி ராஜாவை அணுகியதாகவும் அவர் ஒன்றரை மாதம் கழித்து இதுபற்றி தனுஷிடம் கூற அவர் நானே பேசி முடித்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

அதாவது, பாஸ்கி மூலம் அவர்கள் தனுஸை அணுகி ஒப்புக் கொள்ள வைத்துள்ளனர். கடைசியில் பாஸ்கி இப்படத்தில் இல்லை என்பதுதான் ஏமாற்றமாகி உள்ளது.

-வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum