புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவருள் பெருக்கும் திருமெய்யம்
Page 1 of 1 •
--
பக்தர்களுக்கு சோதனை வந்தால் பகவான் காப்பாற்றுவார்.
அந்த பகவானுக்கு சோதனை வந்தால் என்ன நடக்கும்? என்றதொரு
கேள்வி நமக்கெல்லாம் வந்தாலும் வரலாம். அதற்கு சரியான விடை
என்ன என்பதை பகவான் முன்கூட்டியே நமக்கு தந்திருக்கிறார்.
பகவானுக்கு சோதனை எப்படி வரும் என்பதைவிட அப்படி வந்து,
பகவான் காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்பதற்கு திருமயம்
குகைக் கோயில் ஒரு சாட்சியாகும்.
புதுக்கோட்டைக்கு தெற்கே, 24 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது
திருமெய்யம், ஆதிரங்கம், பத்மகக் கோட்டை, ஊமையன் கோட்டை.
என்று இதற்கு பல பெயர்களும் உண்டு.
இக்கோயில், 40 ஏக்கர் நிலப்பரப்பளவில், சிறுமலைக்கோட்டையாக,
ஒன்றின் தெற்குப் பக்கம் உள்ளது. இது ஒரு குடைவரைக்கோயில்.
கோயிலைச்சுற்றி ஏழு சுற்று மதில்கள் உண்டு. மூலவர் சத்தியகிரி
நாதன், சத்தியமூர்த்தி பெருமாள். நின்ற திருக்கோலம். தாயார்,
உய்யவந்த நாச்சியார். விமானம், சத்தியகிரி விமானம். தீர்த்தம்,
கதம்ப புஷ்கரணி, சத்திய தீர்த்தம், நல்ல பரிச்சயம் ஆலமரம்.
திருமெய்யம், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று. பல்லவர்
காலத்தில், சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே
சுற்றுச்சுவருடன் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும்
அமைந்துள்ளது. இந்த சத்திய மூர்த்தி பெருமாள் ஆலயத்தைத்,
தனியே சுற்றி வரமுடியாது.
மூலவர் சந்நதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது
சிறப்பு. மது, கைடபர் என்னும் அரக்கர்கள், பெருமாள் பாம்பணையில்
படுத்து உறங்கிக்கொண்டு இருக்கும்போது ஸ்ரீதேவி, பூதேவி
ஆகியோரை அபகரிக்க வந்தனர்.
அதை கண்டு அஞ்சிய ஸ்ரீ தேவி, பெருமாளின் மார்பிலும், பூதேவி
பெருமாளின் திருவடி அருகிலும் ஒளிந்து கொண்டனர். அப்போது,
பெருமாளின் உறக்கம் கலையக்கூடாது என்று ஐந்து தலை நாகம்
ஆதிசேஷன், தன் வாயிலிருந்து நஞ்சைக் கக்கி, அரக்கர்களை
விரட்டிவிட்டது.
பெருமாளின் அனுமதி இல்லாமல் இப்படி செய்துவிட்டோமே என்று
நாகம் அஞ்சி இருக்கும் நேரத்தில், பெருமாள் என் அனுமதியின்றி
செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய், பாராட்டுக்குரிய செயல்
என்று கூறியதாக வரலாறு.
இதை மெய்ப்பிக்கும் வகையில், இத்தலத்தில் ஆதிசேஷன் தன்
தலையை அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.
இந்த குகைக் கோயிலிலுள் பகவான் ஆனந்த சயனம் கொண்டு
அருள்பாலிக்கிறார்.
பாறையோடு வடிக்கப்பட்ட சிலை. ஆதிசேஷன்மீது சயனம். பகவானது
கை, ஆதிசேஷனை தட்டிக் கொடுக்கிறது. சகலவிதமான தேவர்களும்,
ரிஷிகளும் புடைசூழக்காட்சி தரும் இந்த குடைவரைப் பெருமாள்,
பெரிய திருமேனியை கொண்டுள்ளார்.
சந்திரன், சத்திய முனிவர், புருவரச் சக்கரவர்த்தி, ஆதிசேஷன் ஆகியோர்
வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலம். கருடனுக்கு மகாபலத்தையும், சக்தியையும்
கொடுத்த தலமும்கூட. திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற தலம்.
இக்கோயில், மிகவும் பழமையானது என்றும், இதன் காரணமாக இதற்கு
‘ஆதிரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சத்ய
மகரிஷியின் முன்தோன்றி, பெருமாள் காட்சி தந்த தலம். திருமங்கை
ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம்
46 ஆகும்.
அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. சிவபெருமானே நாரதருக்கு
இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், கலியுகத்தில் இங்கு
வந்து வழிபடுபவர்களுக்குக் கவலை இல்லா மனத்தையும் நீண்ட
ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.
“சத்தியகிரி’’ எனும் இம்மலை, சாளக்கிராம மலைக்கு ஒப்பானது
என்று பிரம்மாண்ட புராணத்தில் கூறப்படுகிறது.
ராகு – கேதுவால் துன்பப்படுகிறவர்கள், வியாதிகளால் நிம்மதி
இல்லாமல் தவிக்கிறவர்கள், போட்டி பொறாமை போன்ற துஷ்டத்தால்
நொந்து இருப்பவர்கள், இந்த சத்திய கிரிநாதர் பெருமாளையும்,
ஆதிசேஷனையும் வழிபாடு செய்தால், கிரகணம் நீங்கியது போல் மலர்ந்த
முகத்தோடு பெருவாழ்வு பெறுவார்கள்.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல்
இரவு 8.00 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும். புதுக்கோட்டையிலிருந்து,
கிட்டத்தட்ட 20 கி.மீ தொலைவில், திருமெய்யம் திருக்கோயில்
அமைந்துள்ளது.
-ராதாகிருஷ்ணன்
நன்றி-தினகரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1