புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..! Poll_c10ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..! Poll_m10ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..! Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..! Poll_c10ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..! Poll_m10ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..! Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 09, 2024 6:49 am

ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..! F703b7d6f34ac51c906e63922b425afce074ae7e021c28352df5ce72cf317501
-------
ஐபிஎல் 2024 : சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா
அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்
டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில்
9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா, தேஷ்பாண்டே
தலா 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான்
2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ,
சுனில் நரைன் 27, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி 24 ரன்களும் எடுத்தனர்.

138 ரன்கள் இலக்குடன் சென்னை அணியில் தொடக்க வீரர்களாக
ரச்சின் ரவீந்திர, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கியதும் ரச்சின் ரவீந்திர வந்த வேகத்தில் 8 பந்தில்
3 பவுண்டரி அடித்து 15 ரன் எடுத்து வருண் சக்கரவர்த்தியிடம்
கேட்சை கொடுத்து வெளியேறினார்.

பின்னர் டேரில் மிட்செல், ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி
ரன்களை சேர்ந்தனர். இதில் கேப்டன் ருதுராஜ் 45 பந்தில் அரைசதம்
அடித்தார். மறுபுறம் இருந்த டேரில் மிட்செல் 25 ரன்கள் எடுத்து இருந்த
போது சுனில் நரைன் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

வழக்கம்போல சிவம் துபே 18 பந்தில் 3 சிக்ஸர் 1 பவுண்டரி என
மொத்தம் 28 ரன்கள் எடுத்தார். இருப்பினும் கேப்டன் ருதுராஜ்
58 பந்தில் 67* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 141 ரன்கள்
எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா
அணியில் வைபவ் அரோரா 2 விக்கெட்டையும், சுனில் நரைன்
1 விக்கெட்டையும் பறித்தனர்.

சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில்
வெற்றி பெற்றும், 2 போட்டியின் தோல்வி தழுவியுள்ளது. அதே நேரத்தில்
கொல்கத்தா அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி முதல் மூன்று
போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்றைய போட்டியில்
தோல்வியை தழுவியுள்ளது.

-தினச்சுவடு & Dailyhunt

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக