Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
நிகழ்நிலை நிர்வாகிகள்
TCS -ல் 8,500 பேருக்கு வேலை
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
TCS -ல் 8,500 பேருக்கு வேலை
First topic message reminder :
மும்பை : டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2009&10ம் ஆண்டின் கடைசி காலாண்டில் புதிதாக 8500 பேருக்கு பயிற்சியாளர்களாக வேலைவாய்ப்பு வழங்க உள்ளது.இந்தத் தகவலை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் துணைத் தலைவரும் ஊழியர் பிரிவின் தலைவருமான அஜோயேந்திர முகர்ஜி மும்பையில் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:2009&10ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முன்னரே 8703 பேரைப் பயிற்சியாளர்களாக தேர்வு செய்துள்ளோம். வளர்ச்சி அடிப்படையில் பார்க்கும் பொழுது 2010ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 8500 பேரைப் பயிற்சியாளர்களாக நியமிக்க இருக்கிறோம். இவர்களைத் தவிர மூன்றாவது காலாண்டில் 3000 பேர் பணிமாற்றம் செய்யப்பட்டனர். நான்காவது காலாண்டில் மேலும் 3000 பேருக்கு பணிமாற்றம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையையும் சேர்த்தால் வழங்கப்படும் மொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 23,203 ஆக உயரும்.நடப்பு நிதியாண்டில் இதுவரை புதிதாக 32 வாடிக்கையாளர்களை டிசிஎஸ் பெற்றுள்ளது. இவர்களில் 7 வாடிக்கையாளர்கள் 50 லட்சம் டாலருக்கு மேல் கட்டணம் செலுத்தும் பிரிவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவிலும் வேலைவாய்ப்பு பெருகுவதால் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் ஆகிய மூன்றிலும் புதிதாக வேலை வாய்ப்பு வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. புதிதாக கிடைக்கும் சேவை ஒப்பந்தங்களை நிறைவேற்ற தயாராக டிசிஎஸ் உள்ளது என முகர்ஜி தெரிவித்தார்
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: TCS -ல் 8,500 பேருக்கு வேலை
இளவரசன் wrote:VIJAY wrote:
ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா... சும்மா சொல்லுங்க ....
ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா... ?
அட சும்மா சொல்லுங்க விஜி......
உங்களைதான் கேக்குறாங்க நீங்க சொல்லுங்க ....
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை!
» 20 லட்சம் பேருக்கு வேலை திட்டம் என்ன ஆனது? விஜயகாந்த் கேள்வி
» ரயில்வேயில் 10 லட்சம் பேருக்கு வேலை: ரயில்வே அமைச்சர்
» கேப்ஜெமினி நிறுவனத்தில் சுமார் 17,000 பேருக்கு வேலை வாய்ப்பு
» தமிழகத்தில் ரூ. 13,000 முதலீட்டில் 3 புதிய தொழிற்சாலைகள்: 8,600 பேருக்கு வேலை
» 20 லட்சம் பேருக்கு வேலை திட்டம் என்ன ஆனது? விஜயகாந்த் கேள்வி
» ரயில்வேயில் 10 லட்சம் பேருக்கு வேலை: ரயில்வே அமைச்சர்
» கேப்ஜெமினி நிறுவனத்தில் சுமார் 17,000 பேருக்கு வேலை வாய்ப்பு
» தமிழகத்தில் ரூ. 13,000 முதலீட்டில் 3 புதிய தொழிற்சாலைகள்: 8,600 பேருக்கு வேலை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|