ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

TCS -ல் 8,500 பேருக்கு வேலை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

TCS -ல்  8,500 பேருக்கு வேலை Empty TCS -ல் 8,500 பேருக்கு வேலை

Post by யமுனாஸ் Wed Jan 27, 2010 2:49 pm

மும்பை : டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2009&10ம் ஆண்டின் கடைசி காலாண்டில் புதிதாக 8500 பேருக்கு பயிற்சியாளர்களாக வேலைவாய்ப்பு வழங்க உள்ளது.இந்தத் தகவலை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் துணைத் தலைவரும் ஊழியர் பிரிவின் தலைவருமான அஜோயேந்திர முகர்ஜி மும்பையில் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:2009&10ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முன்னரே 8703 பேரைப் பயிற்சியாளர்களாக தேர்வு செய்துள்ளோம். வளர்ச்சி அடிப்படையில் பார்க்கும் பொழுது 2010ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 8500 பேரைப் பயிற்சியாளர்களாக நியமிக்க இருக்கிறோம். இவர்களைத் தவிர மூன்றாவது காலாண்டில் 3000 பேர் பணிமாற்றம் செய்யப்பட்டனர். நான்காவது காலாண்டில் மேலும் 3000 பேருக்கு பணிமாற்றம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையையும் சேர்த்தால் வழங்கப்படும் மொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 23,203 ஆக உயரும்.நடப்பு நிதியாண்டில் இதுவரை புதிதாக 32 வாடிக்கையாளர்களை டிசிஎஸ் பெற்றுள்ளது. இவர்களில் 7 வாடிக்கையாளர்கள் 50 லட்சம் டாலருக்கு மேல் கட்டணம் செலுத்தும் பிரிவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவிலும் வேலைவாய்ப்பு பெருகுவதால் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் ஆகிய மூன்றிலும் புதிதாக வேலை வாய்ப்பு வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. புதிதாக கிடைக்கும் சேவை ஒப்பந்தங்களை நிறைவேற்ற தயாராக டிசிஎஸ் உள்ளது என முகர்ஜி தெரிவித்தார்
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

TCS -ல்  8,500 பேருக்கு வேலை Empty Re: TCS -ல் 8,500 பேருக்கு வேலை

Post by இளவரசன் Wed Jan 27, 2010 3:09 pm

தகவலுக்கு நன்றி:
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

TCS -ல்  8,500 பேருக்கு வேலை Empty Re: TCS -ல் 8,500 பேருக்கு வேலை

Post by VIJAY Wed Jan 27, 2010 3:21 pm

ஹேய் மிஸ்டர் என்னவோ உடனே வேலைக்கு சேத்துக்குற மாதிரி நன்றி எல்லாம் சொல்லுற ...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

TCS -ல்  8,500 பேருக்கு வேலை Empty Re: TCS -ல் 8,500 பேருக்கு வேலை

Post by யமுனாஸ் Wed Jan 27, 2010 3:26 pm

வேலைக்கு சேர்த்துக்க நா என்ன TCS நிறுவனமா?


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

TCS -ல்  8,500 பேருக்கு வேலை Empty Re: TCS -ல் 8,500 பேருக்கு வேலை

Post by VIJAY Wed Jan 27, 2010 3:33 pm

yamuna wrote:வேலைக்கு சேர்த்துக்க நா என்ன TCS நிறுவனமா?

இளா உங்கள தான் கேக்குராங்க நீங்க சொல்லுங்க ....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

TCS -ல்  8,500 பேருக்கு வேலை Empty Re: TCS -ல் 8,500 பேருக்கு வேலை

Post by இளவரசன் Wed Jan 27, 2010 3:36 pm

விஜி உங்கள தான் கேக்குராங்க சொல்லுங்க ....
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

TCS -ல்  8,500 பேருக்கு வேலை Empty Re: TCS -ல் 8,500 பேருக்கு வேலை

Post by யமுனாஸ் Wed Jan 27, 2010 3:37 pm

ஆம் இல்லை இல்லை விசைதான் கேட்டேன் ?
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

TCS -ல்  8,500 பேருக்கு வேலை Empty Re: TCS -ல் 8,500 பேருக்கு வேலை

Post by VIJAY Wed Jan 27, 2010 3:37 pm

இளவரசன் wrote:விஜி உங்கள தான் கேக்குராங்க சொல்லுங்க ....


ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா... சும்மா சொல்லுங்க ....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

TCS -ல்  8,500 பேருக்கு வேலை Empty Re: TCS -ல் 8,500 பேருக்கு வேலை

Post by இளவரசன் Wed Jan 27, 2010 3:40 pm

VIJAY wrote:


ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா... சும்மா சொல்லுங்க ....

ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா... ?
அட சும்மா சொல்லுங்க விஜி......
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

TCS -ல்  8,500 பேருக்கு வேலை Empty Re: TCS -ல் 8,500 பேருக்கு வேலை

Post by செந்தில் Wed Jan 27, 2010 3:41 pm

ஆகா கிளம்பிட்டாங்கய்யா

கிளம்பிட்டாங்க.........

இது எதுல போயி முடியும்னு

தெரியல

முடிஞ்சா தப்பிச்சுக்கோங்கோ.............


TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655 TCS -ல்  8,500 பேருக்கு வேலை 230655
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

TCS -ல்  8,500 பேருக்கு வேலை Empty Re: TCS -ல் 8,500 பேருக்கு வேலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum