புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
101 Posts - 69%
heezulia
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
3 Posts - 2%
prajai
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
1 Post - 1%
sram_1977
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
155 Posts - 75%
heezulia
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
27 Posts - 13%

9 Posts - 4%
prajai
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Shivanya
சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_m10சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 5:07 pm

அரசாங்கம் பெருமளவிலான உதவிகளை வழங்கியிருந்தபோதிலும் சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் என்று தாம் கூறியதாக சீன மொழி நாளிதழ்களில் வெளியாகியிருந்த செய்தியைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் மறுத்தார்.

தாம் கூறியதை சீன மொழி நாளிதழ்கள் திரித்துக்கூறி சீனர் சமூகத்தினரிடையே தனக்கு அவப்பெயரை உண்டுபண்ணியுள்ளன என்று அவர் கடிந்து கொண்டார்.

கல்வி அமைச்சுக்கு முதன்முறையாகச் சென்றிருந்த முகைதின் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியிருந்த கருத்துகள் புக்கிட் கந்தாங் இடைத்தேர்தல் முடிவுகள் மீதான ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்று விளக்கினார்.

அந்த இடைத்தேர்தலில் வழக்கமாக பாரிசானை ஆதரிக்கும் சீன வாக்காளர்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களித்து பாஸ் கட்சியின் வேட்பாளர் முகமட் நிஜார் ஜமாலுடினை வெற்றி பெறச் செய்தனர்.

மிங்குவான் மலேசியாவிற்கு முகைதின் அளித்த நேர்காணலில் பாரிசான் அரசாங்கத்திற்கு சீனச் சமூகத்தினர் நன்றியுடையவர்களாக இருக்கவில்லை என்று அவர் கூறியிருந்ததை சீன நாளிதழ்கள் பெரிதுபடுத்தி விட்டன.

மசீச தலைவர் ஓங் தீ கீட், தாம் மிங்குவான் மலேசியாவிற்கு அளித்த நேர்காணலில் எவ்வித குறையையும் காணவில்லை என்றும் முகைதின் கூறினார்.

“இது சீன நாளிதழ்களின் வேலை என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. நான் சீன நாளிதழ் படிப்பதில்லை. ஆனால், எனக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டது. அவை (சீன நாளிதழ்கள்) எனது அறிக்கையை திரித்து விட்டன”, என்று முகைதின் கூறினார்.

முழு அறிக்கையையும் படியுங்கள்

சீனர்கள் நன்றி கெட்டவர்கள் என்று தாம் கூறியதாகச் சொல்லப்படுவதை அவர் மறுத்தார்.

“இல்லை, இல்லை (நன்றி கெட்டவர்கள் என்று நான் கூறவில்லை) எனது பகசா (மலேசியாவை) படித்தீர்களா? வீ கா சியோங்கிற்குகூட (துணைக் கல்வி அமைச்சர்) பகசா மலேசியா தெரியும்.

“பகசா மலேசியாவில், நான் ’seolah-olah tak menghargai’ (பாராட்டக்கூட முடியாதவர்களாக இருக்கின்றனர்) என்று கூறினேன். அதன் முழு பொருளையும் நீங்கள் படிக்க வேண்டும். ஏதோ ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது”, என்றாரவர்.

இவ்விவகாரம் குறித்து அவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்ட செய்தியாளர்கள்மீது அவர் கோபம் கொண்டதாகத் தோன்றியது.

“உங்களுக்கு பகசா புரியவில்லை என்றால், அதைப் புரிந்து கொள்வதற்கு உங்களை நான் பள்ளிக்கு அனுப்ப முடியும்”, என்றார்.

நேர்காணலில் “மிகத் தெளிவாகவும் மூடிமறைக்காமலும்” கூறிய கருத்தை திரித்துக் கூறுவதற்கு வழியே இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

“நன்றி கெட்டவர்கள்” என்று கூறியதற்காக முகைதின் பலதரப்பினரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 5:12 pm

துணைப் பிரதமர் இரு மன்னிப்புகள் கோர வேண்டும்

இவ்விவகாரம் குறித்து உடனடியாகக் கருத்து தெரிவித்த மூத்த எதிரணித் தலைவர் லிம் கிட் சியாங், துணைப் பிரதமர் இரு மன்னிப்புகள் கோர வேண்டும் என்று கூறினார். முதலாவது, மிங்குவான் மலேசியா நேர்காணலில் அவர் கூறிய “மனதைப் புண்படுத்துகிற” கருத்திற்கு; இரண்டாவது, சீன நாளிதழ்களிடம், அவர் கூறியதை திரித்து கூறிவிட்டதாக சீன நாளிதழ்கள்மீது சுமத்தியக் குற்றச்சாட்டிற்கு.

“நான் முகைதினின் நேர்காணலை மீண்டும் மீண்டும் படித்தேன். சீன மொழி நாளிதழ்களில் கூறப்பட்டிருப்பவை முகைதின் உண்மையில் கூறியிருந்ததின் குற்றங்குறையற்ற, மிகச் சரியான மொழிபெயர்ப்பாகும். சீனர்களை ‘நன்றி கெட்டவர்கள்’ என்று கூறவில்லை என்ற முகைதினின் மறுப்பு நிலைநிறுத்த இயலாததாகும்”, என்று லிம் கிட் சியாங் கூறினார்.

நேர்காணலில், முகைதின் கூறினார், “Ini yang mungkin menyebabkan sukar BN mendapat sokongan walaupun kita fikir bila mereka hendak sekolah Cina dibantu, kita bantu, sepatutnya mereka membalas budi.

“Pada waktu itu, kita pun tidak berharap sokongan kaum Cina akan meningkat 40 peratus dan sebagainya cuma kita berharap ada peningkatan sedikit tetapi apa yang berlaku ia mencatatkan penurunan, macam tidak ada penghargaan terhadap apa yang kita lakukan.”

“முகைதின் இரண்டையும் கூறியுள்ளார் - ‘பாராட்ட இயலாத’ (’tidak ada penghargaan terhadap apa yang kita lakukan’) மற்றும் ‘நன்றி கெட்ட” (’sepatutnya mereka membalas budi’)”, என்று ஜசெகட்சியின் மூத்தத் தலைவர் சுட்டிக் காட்டினார்.

“இப்போது யாரைப் பள்ளிக்கு அனுப்புவது, முகைதினையா அல்லது சீன நாளிதழ்களின் செய்தியார்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரையா?”, என்று கேட்கிறார் லிம் கிட் சியாங்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2009 5:14 pm

மிங்குவான் மலேசியாவிற்கு முகைதின் அளித்த நேர்காணல்

ARKIB : 12/04/2009
Kuasa penentu Melayu hilang jika terus berpecah
Pembangkang mengatakan konsep Satu Malaysia ia sama seperti konsep Malaysian Malaysia, apa pandangan Tan Sri?

MUHYIDDIN: Ia jauh berbeza, Malaysian Malaysia lain, konsep Satu Malaysia akan diberikan kupasan oleh kerajaan. Tetapi bagi saya penekanan terhadap konsep Satu Malaysia ia menunjukkan kita harus berperasaan Malaysia dan ada rasa tanggungjawab yang sama memajukan negara dan mempunyai cita-cita, wawasan dan visi yang sama untuk menjadi Malaysia sebuah negara yang maju tetapi yang penting ialah soal semangat kerjasama dan perpaduan.

Ia kerana akhir-akhir ini kita lihat ada juga sedikit bunga-bunga berputik perasaan polarisasi, perkauman dan ia dieksploitasikan oleh pembangkang. Mereka membangkitkan perasaan tidak berpuas hati termasuk isu-isu yang sudah disepakati bersama.. Isu-isu ini memerlukan kita melihat semula semua tindakan bagi mencari pendekatan untuk menyatu padukan rakyat, keduanya ialah dari segi melihat peluang pengagihan, nikmat pembangunan bukan dikatakan sama rata tetapi mesti buat secara kesaksamaan bukan kesamarataan, yang mana perlu dibantu, harus dibantu supaya semua orang boleh menikmati kemajuan dalam konteks yang saksama dan paling adil.

Tetapi Pas melalui Mursyidul Amnya, Datuk Nik Aziz Nik Mat menganggap melalui konsep Satu Malaysia itu, UMNO mula meminggirkan perjuangan terhadap orang Melayu?

MUHYIDDIN: Itu tidak betul kita tidak pernah lari daripada perjuangan asal kita, kita tahu di mana kedudukan kita. Kalau Nik Abdul Aziz berkata begitu, maknanya beliau sudah menerima gagasan UMNO walaupun kononnya Pas tidak menyebut soal Melayu hanya Islam sahaja, tetapi kita sejak dulu lagi memperjuangkan kepentingan orang Melayu dan itu masih termaktub dalam Perlembagaan UMNO dan UMNO tidak pernah lari daripada asas perjuangan kita. Namun dalam konteks yang sama dan terkandung dalam Perlembagaan UMNO ialah kita juga perlu membantu bangsa-bangsa lain dalam negara kita yang ada hak dan kedudukan. UMNO tidak pernah lari daripada tanggungjawab itu tetapi UMNO juga memahami senario dan landskap politik yang berubah pada hari ini, kalau kita mengambil pendekatan yang agak sempit dan tidak mengambil kira tentang senario politik yang sudah berubah orang akan kata UMNO sudah tidak relevan maknanya kita tidak lagi dilihat sebagai mampu membela nasib bangsa kita.

Ini pembaharuan pendekatan yang digunakan oleh Presiden parti dan menunjukkan bahawa kita berlapang dada dan bersikap terbuka tetapi tidaklah kita mengorbankan kepentingan asas kita, kalau kita hanya melihat dari sudut itu tanpa melihat kepada yang lain masalah kita akan lebih besar lagi.

Kalau melihat kepada keputusan pilihan raya kecil baru-baru ini terutamanya di Bukit Gantang dan Bukit Selambau, ia seolah-olah menampakkan laluan BN masih sukar untuk mendapat sokongan rakyat, apa pandangan Tan Sri?

MUHYIDDIN: Saya fikir paling jelas terbukti masyarakat Cina dan India belum bersedia menerima apa-apa bentuk pimpinan kerajaan yang seperti ada sekarang ini, lebih lagi agak terlalu menonjol ialah terhadap apa yang berlaku di Perak itu sendiri. Sesetengah masyarakat di sana, melihat ia dari sudut yang rasis, kerajaan orang Cina ditumbangkan oleh kerajaan orang Melayu walaupun tanggapan itu tidak betul.

Mungkin mereka tidak berapa jelas cara dari sudut Perlembagaan dan peraturan, maka mereka melihat apa yang berlaku sebagai satu bentuk menolak hak majoriti rakyat, mereka mahu kerajaan dipilih seperti pilihan raya lepas.

Komplikasi ini menyebabkan rasa marah di kalangan orang Cina dan juga masyarakat India, jadi bagi saya itu agak menjadi faktor utama di Bukit Gantang dan kesannya sampai ke Bukit Selambau. Ini jelas apabila ada masyarakat Cina di Bukit Selambau ramai yang tidak keluar mengundi, kita tidak pasti sama ada mereka memboikot atau tidak mahu menyatakan pendirian.

Bagaimanapun petanda lain, kita melihat sokongan orang Melayu meningkat, jadi dari satu sudut ada faktor yang positif kerana masyarakat Melayu mungkin lebih yakin apabila melihat angin perubahan dalam kepimpinan negara, kepulangan Tun Dr.Mahathir Mohamad ke dalam UMNO dan lain-lain usaha yang kita buat untuk menjelaskan isu yang berlaku di Perak sebab itu mereka membantu kita.

Saya fikir ada juga faktor-faktor lain yang menyumbang kepada kekalahan seperti pembangunan, faktor tidak ada keputusan yang dibuat oleh kerajaan yang menyenangkan rakyat, isu tanah dibangkitkan dan mungkin dari segi bantuan sekolah-sekolah bukan kebangsaan, jadi sama ada faktor ini menggambarkan senario nasional atau pun lokal, kita akan ketahui selepas kita membuat satu kajian oleh badan bebas nanti. Di Bukit Selambau pun tidak banyak bezanya, mungkin ‘angin’ yang sama ‘bertiup’ ke sana dan kesannya hampir serupa, faktor sokongan Melayu hampir positif, kaum India sedikit ada penambah baikan tetapi tidak banyak berubah, jadi ini satu perkara yang perlu kita kaji dan teliti. Tetapi macam di Sarawak, di Batang Air, mungkin disebabkan ia jauh di pedalaman mereka melihat soal pembangunan, jadi mereka melihat kerajaan sebagai satu tempat yang mereka harapkan sangat.

Di Semenanjung pembangunan tidak menjadi isu, mereka melihat kepada isu-isu yang lebih nasional apa lagi dibebankan dengan apa yang dibuat oleh parti pembangkang. Mungkin methodologi yang kita guna masih lama sedangkan mindset baru. Ini kita akan ambil iktibar daripada itu, bagaimana kita hendak mengubah methodologi kepada suatu yang lebih sesuai dengan keadaan dan masa.

Tetapi bukankah setiap kali pilihan raya kecil, permintaan kaum bukan Melayu dipenuhi, malah di Bukit Gantang walaupun peruntukan RM1juta diberikan tetapi kaum Cina tidak juga menyokong BN?

MUHYIDDIN: Ya, kadang-kadang kita berasa terpedaya juga kerana zahirnya nampak macam ‘ok’, sambutan dengan tepukan gemuruh tetapi mungkin sudah ada tertanam dalam hati iaitu sesuatu tidak mudah hendak berubah, pokoknya masalah isu Perak terutamanya di kalangan masyarakat Cina yang mungkin telah dipengaruhi dengan sentimen simpati kepada Datuk Seri Ir.Mohamad Nizar Jamaluddin, kononnya dia ‘dijatuhkan’, lepas itu kononnya dasar memberi pegangan tanah selama 99 tahun dilihat dasar yang menguntungkan.

Ini yang mungkin menyebabkan sukar BN mendapat sokongan walaupun kita fikir bila mereka hendak sekolah Cina dibantu, kita bantu, sepatutnya mereka membalas budi. Pada waktu itu, kita pun tidak berharap sokongan kaum Cina akan meningkat 40 peratus dan sebagainya cuma kita berharap ada peningkatan sedikit tetapi apa yang berlaku ia mencatatkan penurunan, macam tidak ada penghargaan terhadap apa yang kita lakukan.

Oleh itu kita kena kaji psikologi apa yang menyebabkan masyarakat Cina tidak bersedia untuk berubah, pada zaman dahulu tidak begitu.

Persoalannya apakah mereka melihat dalam konteks senario politik baru ini, selepas kerajaan BN tumbang di lima buah negeri, mereka sudah menjadi kuasa penentu? Orang Cina rasa sekarang, walaupun mereka kumpulan minoriti, merekalah menentukan kerana kelompok masyarakat Melayu sudah berpecah tiga kumpulan. Masyarakat Cina tidak berpecah mereka bersatu, setidak-tidaknya dari segi semangat apabila bersama-sama membuat sesuatu keputusan.

Dalam keadaan ini, mereka boleh menentukan keputusan sesuatu pilihan raya dan apabila kesan itu dapat dilihat dalam pilihan raya umum lalu dan beberapa pilihan raya kecil, mereka fikir sekarang mereka lebih ada kuasa penentu, bukan sahaja Cina malah masyarakat India pun begitu, apa tah lagi apabila mendapat kedudukan dalam kerajaan yang ditubuhkan pakatan pembangkang dengan menjadi Timbalan Ketua Menteri, Speaker dan exco kerajaan negeri, jadi ini bagi mereka seolah-olah tawaran yang diberikan oleh pihak sana lebih baik daripada kita pernah tawarkan dalam konteks BN, jadi ini kita harus teliti.

Apakah situasi ini yang mendorong Tan Sri membuat seruan supaya semua orang Melayu bersatu kembali di bawah UMNO?

MUHYIDDIN: Saya membuat seruan itu kerana saya berpendapat dalam situasi sekarang ini, orang Melayu sudah banyak berpecah, faktor antara lain apakah kerana ia kelemahan UMNO yang tidak memahami cita rasa orang Melayu atau kerana ia perbuatan yang dilakukan oleh sesetengah kelompok contohnya Anwar Ibrahim yang memberikan kononnya satu gagasan baru atas dasar keadilan dan kesamarataan, ada sesetengah kelompok yang terpedaya, jadi dengan sebab itu selagi Melayu berpecah, saya bimbang kelompok majoriti akan menjadi minoriti.

Teras pembangunan negara kita adalah berasaskan kepada suatu jumlah masyarakat Melayu yang agak besar tetapi terpisah atau dipecahkan oleh perbezaan politik yang begitu ketara, dalam masa yang sama di pihak sana pula bukan Melayu menjadi penentu, inilah yang saya kata sudah berubah landskap politik negara kita, dan kalau hal sebegini berterusan apakah ia akan menguntungkan Melayu?

Bila saya berkata demikian bukanlah bermakna bukan Melayu akan rugi, orang bukan Melayu tidak akan rugi kerana mereka sudah maju, berjaya menguasai bidang ilmu dan ekonomi dan sebagainya. Bagaimana dengan masa depan orang Melayu? Apakah orang Melayu akan terjamin dengan situasi sebegini? Saya sudah mendapat banyak maklum balas bahawa orang Melayu berasa bimbang, mereka memikirkan soal generasi Melayu akan datang, macam mana nasib anak cucu kita. Perasaan ini wujud kerana mereka merasakan kedudukan orang Melayu sudah mula tergugat, kuasa politik Melayu melalui UMNO sudah tergugat, sedangkan dahulu kita jadi teras kita adil, saksama dan kita bantu semua kaum.

Kita menolong orang Melayu lebih kerana orang Melayu miskin, orang Melayu belum ada banyak harta dan orang Melayu belum menguasai kekayaan ekonomi dan sebagainya, jadi kita bantu beri pendidikan, biasiswa dan bantuan macam-macam lagi. Sebenarnya agenda pembangunan umat Melayu belum beres, sekarang tercabar dengan sebab berbeza politik menyebabkan orang Melayu berpuak-puak.

Oleh itu saya fikir formula yang mudah bagaimana hendak mengembalikan orang Melayu dalam satu saf. Saya tahu ia bukan mudah untuk meletakkan mereka dalam satu saf dan wadah yang sama. Kebimbangan saya orang yang tidak menjadi penentu sudah menjadi penentu, orang Melayu yang majoriti sepatutnya menjadi penentu sudah tidak menjadi penentu.

Justeru bagi kita kalau boleh sebaik mungkin mereka bernaung di bawah sayap UMNO, tetapi UMNO yang relevan dan memahami cita rasa rakyat, UMNO yang adil, UMNO yang lebih bersedia untuk melihat dengan lebih saksama, ini kita kena fikirkanlah.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக