புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10என்ன ஒரு நக்கல்…!!! Poll_m10என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10என்ன ஒரு நக்கல்…!!! Poll_m10என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10என்ன ஒரு நக்கல்…!!! Poll_m10என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10என்ன ஒரு நக்கல்…!!! Poll_m10என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10என்ன ஒரு நக்கல்…!!! Poll_m10என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10என்ன ஒரு நக்கல்…!!! Poll_m10என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10என்ன ஒரு நக்கல்…!!! Poll_m10என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10என்ன ஒரு நக்கல்…!!! Poll_m10என்ன ஒரு நக்கல்…!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஒரு நக்கல்…!!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 03, 2024 7:24 am

என்ன ஒரு நக்கல்…!!! Main-qimg-0fe22738ca654a5381671221bda87d5c

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 03, 2024 7:26 am

” எல்லாமே ஊமை குத்துங்க “

------------
என்ன ஒரு நக்கல்…!!! Main-qimg-0d4e2d39f92537f53b279394129ffc8e-lq
-
ஒரு ஊரில் ஒரு நபரை என்ன காரணம் என்று தெரியாமல் கூட 3 பேர்கள் நன்றாக
அவரைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தனர்…அடி வாங்கிக் கொண்டிருந்த நபரோ
அவர்கள் அடித்த அடிகளுக்கு கூட கத்தாமல் அமைதியாக ஒவ்வொருவரிடமும் அடி
வாங்கிக் கொண்டிருந்தார்…

இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஊருக்கு புதியதாக வந்த இளைஞர்
ஒருவர் அவர்களை விலக்கிவிட்டு “அப்பாவி போல இருக்கும் இந்த மனுஷனைப்
போட்டு இந்த அடி அடிக்கிறீங்களே இது உங்களுக்கே நியாயமா ? அடி வாங்குபவரை
பார்த்து ஏண்டா இப்படி எருமை மாதிரி சொரணையே இல்லாம அடி வாங்கறீயே
” நீ வாய் திறந்து கூட” அய்யோ அம்மான்னு கூட கத்த மாட்டியா ” இவங்க எதுக்கு உன்னை
அடிக்கிறாங்க ? ஏண்டா இப்படி ?’ நீ என்ன தப்பு செய்ஞ்சே ?” என்றார்
-


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 03, 2024 7:29 am

என்ன ஒரு நக்கல்…!!! Main-qimg-bec96fd1d46012977c9585603a5a2bf3-lq
--
அடி வாங்கிய ஆசாமியோ ” அட போங்க சார்..இவங்க எல்லாருமே
என் ப்ரெண்ட்ஸ் ..எங்களுக்கு பொழுது போகலேன்னா நாங்க ..
இங்கே வந்து சும்மா ஜாலியா அடிச்சிக்குவோம்..அதுல யார் அதிகமா
அடி வாங்கறாங்களோ அவங்க மட்டும் கத்த மாட்டோம்..

எங்களை யாராவது விலக்கி விட்டு சமாதானம் பண்ணினா நாங்க
அவங்களையும் எங்க “அடி ” விளையாட்டுல சேர்த்துக்கிட்டு குத்தோ
குத்துன்னு குத்துவோம் . நான் ஏன் ? கத்தவில்லை தெரியுமா ?
அவங்க என்னை அடிச்சி குத்தினது எல்லாமே ஊமை குத்துங்க ”
அட என்னப்பா பார்த்துக்கிட்டிருக்கீங்க..நம்ம ஆதி விளையாட்டுக்கு
இன்னொரு ஆள் கிடைச்சாச்சு இந்த ஆள போட்டு அடிங்கப்பா…
அவர்கள் நால்வரும் சேர்ந்து
அந்த ஆளை அடிக்க ஆரம்பிக்க அவரும் கத்தாமல்
“அடி” வாங்கி கொண்டிருக்கின்றார்”””

—————————————-

நன்றி-தமிழ் கோரோ



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 04, 2024 3:24 am

அடிவாங்கும் சம்பவம் இரசிக்கும்படி இல்லை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக