ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள்

5 posters

Go down

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Empty கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள்

Post by யமுனாஸ் Wed Jan 27, 2010 2:14 pm

கரட்டை பச்சை உணவாக உண்பதே சிறந்த பலனைக்
கொடுக்கும். நம் நாட்டுக்காய் கறிகளை விட விலை
மலிவாக கரட் நம் நாட்டில் கிடைப்பதால் அதை வாங்கி
உண்டு பயன்பெறுவோமாக


பால் வெண்ணை சாப்பிட் டால் நிறைய விட்டமின் ' ஏ '
கிடைக்கும். அதற்கு வசதி இல்லாதவர்களுக்கு கிடைத்த
வரப்பிரதாசம் கரட் கிழங்கு.நிரையக்கரட்ஜ சேர்த்துக்
கொண்டால் அதே அளவு விட்டமின் ' ஏ ' பெறமுடியும்.
கரட்டில் "காரடீன்" என்கின்றசிறப்புப்பொருள் இருக்கிறது
இதுவே விட்டமின் உண் டாவதற்குக்காரணமாக இருக்கி
றது அதனால் தொத்து நோய் வராமல் விரட்டுவது.

வயிற்றில் அமிலம் காரணமாகப் புளியேப்பம், பசி
மந்தம் ஏற்படுகிறதா அப்படியானால் கரட்டைத்துருவி
பச்சடி போட்டுச்சாப்பிடுங்கள் அது நிவாரணமாகும்.
கொளுப்பு காரணமாக உடல் பருமனைக்குறைக்க
பட்டினி இருந்தேன் அப்பிடியும் பலன் கிடைக்கவில்லை
யே என்ற கவலையா, கவலையை விடுங்கள் கரட்
பச்சடி அடிக்கடி சாப்பிட்டுவாருங்கள் நீங்கள் அதிச
யப்படும் விதம் இளைப்பீர்கள். கொளுப்பைக்குறைக்
கும் சக்தி கரட்டின் தனித்தன்மை.

கிருமிகளை நாசம் செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு.
இரத்தக்குறைவு காரணமாக சோகை ஏற்பட்டால்
தொடர்ந்து தினம் கரட் சாப்பிட்டு வந்தால் புதிய
இரத்தம் ஊறி சோகை நோய் நீங்கும். புதிய இரத்
தத்தை உற்பத்தி செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு.

சிறுநீர் சம்பந்த மான கோளாறுகளை நிவர்த்தி
செய்யும் ஆற்றல் கரட்டுக்கு இருக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரட் சாப்பிட்டால்
நோய் கொஞ்சம் கட்டுப்படும்

தோலின் மென்மைக்கும், பாதுகாப்புக்கும் விளம்
பரப்படுத்தும் சோப்புகளை விட நீங்கள் கரட்டை
நம்பலாம். கரட் சருமத்தைப்பாதுகாத்து மென்மை
யாகவைத்திருக்கிறது.

.
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Empty Re: கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள்

Post by முபிஸ் Wed Jan 27, 2010 2:17 pm

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196 கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Empty Re: கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள்

Post by VIJAY Wed Jan 27, 2010 2:19 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Empty Re: கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள்

Post by முபிஸ் Wed Jan 27, 2010 2:23 pm

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196 கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196 கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Empty Re: கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள்

Post by உதயசுதா Wed Jan 27, 2010 2:26 pm

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196 கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196 கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196


கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Uகண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Dகண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Aகண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Yகண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Aகண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Sகண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Uகண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Dகண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Hகண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Empty Re: கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள்

Post by பாலாஜி Wed Jan 27, 2010 2:29 pm

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196 கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196 கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196 கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196 கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் 677196


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள் Empty Re: கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum