ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1 ரூபாயில் 29 காசு தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது: கமல் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்..!

2 posters

Go down

1 ரூபாயில் 29 காசு தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது: கமல் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்..! Empty 1 ரூபாயில் 29 காசு தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது: கமல் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்..!

Post by ayyasamy ram Sat Mar 30, 2024 7:43 pm

1 ரூபாயில் 29 காசு தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது: கமல் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்..! 1699774700-3049
--
1 ரூபாயில் 29 காசு தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது என கமல்
பிரச்சாரத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
அதுகுறித்து தற்போது பார்ப்போம்.

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியபோது, ‘நாம் வரியாகச்
செலுத்தும் 1 ரூபாயில் வெறும் 29 பைசாவை மட்டுமே த
மிழகத்திற்குத் திருப்பித் தருகிறது மத்திய அரசு. பாஜக ஆளும்
மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அந்தப் பணத்தைக் கொண்டு வட மாநிலங்களை முன்னேற்றி
இருந்தால் கூட, ‘சரி நம் இந்தியச் சகோதரர்களுக்குத்தானே நமது ப
ணம் போய்ச் சேருகிறது’ என சமாதானப் பட்டுக்கொள்ளலாம்.
அதைச் செய்யும் திறமையும் இல்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் பதிலடியாக, ‘ஒரு பொருள் வாங்கும்
போது 100 ரூபாய் GST கட்டுகிறோம் என்று எடுத்துக் கொண்டால்
அதில் 50% அதாவது 50 ரூபாய் மாநில அரசுக்கு SGST மூலம்
சென்றுவிடும். மீதம் உள்ள 50 ரூபாய் மத்திய அரசுக்கு செல்லும்
நிலையில் அதிலிருந்து தான் மத்திய அரசு 29 ரூபாய் தமிழகத்திற்கு
கொடுக்கிறது.

அப்படி என்றால் மாநில அரசுக்கு 50 + 29 சேர்த்தால் 79 ரூபாய்
கிடைக்கும். மீதமுள்ள 21 ரூபாய் தான் மத்திய அரசுக்கு கிடைக்கும்.
இந்த கணக்கு கமலஹாசனுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை,
இருப்பினும் திமுக என்ன எழுதிக் கொடுக்கின்றதோ அதை படிக்கும்
நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளனர்.
-
-வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

1 ரூபாயில் 29 காசு தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது: கமல் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்..! Empty Re: 1 ரூபாயில் 29 காசு தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது: கமல் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்..!

Post by Dr.S.Soundarapandian Sun Mar 31, 2024 1:07 pm

“ 50% அதாவது 50 ரூபாய் மாநில அரசுக்கு SGST மூலம்
சென்றுவிடும். ” - அப்படிச் செல்லவில்லை என்பதுதானே ஐயா சிக்கலே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» காசு போட்டால் தங்கம் கொடுக்கும் வெண்டிங் மெஷின்
» கச்சா எண்ணெய் தாதாவான சவுதியிலேயே இது தான் கதி! கொரோனா கொடுக்கும் கிலி!
» விமர்சனங்களுக்கு கவிதை மூலம் பதிலடி: அரசியலில் குதிக்கிறார் கமல்?
» நான் தான் 25 காசு பேசுகிறேன்..
» வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை கொடுக்க ஏன் தயங்க வேண்டும் - கமல் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum