புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
89 Posts - 38%
heezulia
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
2 Posts - 1%
manikavi
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
340 Posts - 48%
heezulia
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
24 Posts - 3%
prajai
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
3 Posts - 0%
Barushree
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_m10செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Mar 23, 2024 4:17 pm

செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  

சோழப்பேரரசர்கள் இராஜராஜன் ,ராஜேந்திரன் ,குலோத்துங்கன் மற்றும் பல்லவர்கள் , ஐரோப்பியர்கள் ஓட்டமான் துருக்கியர் அத்தனை பேரரசர்களின் படையெடுப்புகள் பெரும்பாலும் இந்திய
( தமிழ் நாடு தான் )இந்திய நறுமணப்பொருள்கள் வணிகப்பாதை மற்றும்சீன பட்டுப்பாதையை யாரின் ஆளுகையில் இருப்பது என்பதை ஒட்டியே நடைபெற்றிருப்பதாக தெரிகிறது .

தமிழ் நாட்டில் இதுவரை கிடைத்துள்ள அகழாய்வில் கிடைத்த சான்றுகள் அப்போதைய தொழில் நகரங்களின் சிறப்புகள் இவைகளைத்தான் பறைசாற்றுகின்றது .
வணிகம் தமிழ் நாட்டின் செல்வச்செழிப்புக்கு முக்கிய காரணமாகஇருந்துள்ளது .

ஐரோப்பியர்கள் நாயக்கர் ஆளுகையில் அத்தனை தொழில் நுட்ப்பம் செல்வம் ,நம்மிடம் இருந்த தன்னம்பிக்கை அத்தனையும் இழந்தோம் .இன்றுவரை இவை மீட்கப்படவில்லை . .

தமிழ் நாட்டின் தொல்லியல் ஆய்வுகளில் அரிக்கமேடு ,கொடுமணல் ,கீழடி பூம்புகார் போன்ற இடங்களில் கிடைத்த அனைத்து சான்றுகளின் அடிப்படையில்நோக்கும் போது அங்கே , வெற்றிகரமான, பலதரப்பட்ட தொழிற்துறைகளைக் கொண்டதாக இருந்தது தெரியவருகிறது.

அரிக்கமேடு , ,கீழடி கொடுமணலில் உருவாக்கப்பட்ட உருக்கு, எஃகு மற்றும் பலவகை பாசி மணிகள் எகிப்து, உரோமை போன்ற வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன.

அதாவது இவைகள் சிறந்த தொழில் நகரமாகவும் ,வணிகநகரமாகவும் இருந்து வந்துள்ளன . தாமிர இரும்பு , வெண்கலத்தாலான கருவிகள், ஆயுதங்கள், பிற பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகள், செங்கலையும் மண்பாண்டங்களையும் சுடுவதற்கான சூளைகள், கல் கருவிகளைத் தயாரிக்கும் பட்டறைகள், பாசி மாலைகளையும், நகைகளையும் தயாரிப்பதற்கான தொழிற்கூடங்கள் இத்தகைய நகரங்களிலும் இருந்தமைக்கு சான்றுகள் ஆய்வில் கிடைக்கிறதுஅதோடு, குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், முத்திரை தயாரிப்பவர்கள் ஆகியோர்களுக்கெனத் தனித்தனியான மையங்களும் இருந்தனஆய்வு மேற்கொண்ட அனைத்து சிறிய பெரிய நகரங்களிலும் உற்பத்தி மையங்கள் இருந்திருக்கின்றன:
அங்கே தயாராகும் உற்பத்திப்பொருள்களில் ஒன்றான கண்ணாடி மணிகள் இவைகளைத்தயாரிக்க மிக உயரிய தொழில் நுட்பம் தேவைப்பட்டிருக்கும் .

மிக அதிக வெப்ப நிலை உருவாக்கி அதில் மணலில் இருக்கும் குவாட்சை உருக்கி கண்ணாடி ஆக்கவேண்டும் பின்பு அதை நீளமாக இழுக்கப்படவேண்டும் அதில் இடையே காற்றை செலுத்தி அதை குழாய் ஆக்கவேண்டும்

,பின்பு அந்தக்குழாய்களை மிகச் சிறிய துண்டுகளாக வெட்டி மணி மாதிரி ஆக்கவேண்டும் .
அந்த மணியில் மிகமெல்லிய துளை இடவேண்டும்அதற்க்கு மிக நுட்பமான கடினமானக்கருவிகள் வேண்டும் .

இத்தனையையும் கூடவே அதற்க்கு வண்ணம் ஏற்றி ,மெருகேற்றவும் அறிந்திருந்தார்கள் .
இத்தனையும் இப்போதைய நவீனக்கருவிகள் மின்சாரம் இவை இல்லாமல் சாதித்திருக்கிறார்கள்
.அதற்க்கு துணையாக இயற்கையில் கிடைக்கும் தாவரங்கள் மரங்கள் ஆகியபொருள்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் .

இத்தகைய அறிவும் ,தொழில் நுட்பமும் உலகின் இதர பகுதியில் இருந்து யவனாரையும் ,அரேபியர்களையும்( சோனகர் ) தமிழ்நாடு நோக்கி இழுத்திருக்கிறது .இவாறு உருக்கு செம்பு போன்றவற்றிலும் சாதித்திருக்கிறார்கள்மேற்சொன்ன பெரும்பாலான தொழில்களுக்கான பொருட்கள் அந்தந்தப் பகுதிகளில் கிடைத்திருக்கவில்லை.

எனவே,நாட்டின் நகரங்களுக்கிடையிலான உள்நாட்டு வர்த்தகம் பெரிய அளவில்அப்போது நடந்திருக்கவேண்டும்.
தாமிரம், வெள்ளீயம், தங்கம், வெள்ளி, நவரத்தினக் கற்கள், மரம், பருத்தி ஆகியவை மிக முக்கியமான வர்த்தகப் பொருட்களாக இருந்திருக்கவேண்டும்.
இந்தப் பரிமாற்றங்கள் நிச்சயமாக பல்வேறு தொழில் சமூகங்களுக்கு இடையேதான் நடந்திருக்கவேண்டும்.சிலர் தாதுக்களிலிருந்து உலோகங்களையோ நவரத்தினக் கற்களையோ பிரித்தெடுத்தல் தொழிலில் நிபுணத்துவம் பெற்றிருந்திருப்பார்கள்.வேறு சிலர் விவசாயம் அல்லது நீர் வழி போக்குவரத்து ஆகியவற்றில் சிறந்து விளங்கியிருப்பார்கள்.

அப்போது நாட்டின் இடையே போக்குவரத்து சாலைகளை மட்டும் நம்பியிராமல் ,அவர்கள் ஆறுகளையும் சரக்குப்போக்குவரத்துக்கு பயன்படுத்தி இருக்கின்றனர் .
கடலில் பெரிய நாவாய்களில் வந்து சேரும் சாத்துகளை ,பெரிய தோணிகள் மூலம் உள்நாடுகளுக்கு கொண்டு சேர்ப்பது மட்டும் இல்லாமல் ,அங்கிருக்கும் தனித்தன்மை வாய்ந்த அவசியப்பொருள்களை நகரின் தொழில் கூடங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியும் சிறப்புற நடைபெற்றிருக்கிறது .

இவைகளை கவனிக்க தனிப்பட்ட இனங்கள் குழுக்கள் நிபுணத்துவம் பெற்ற கூட்டம் கவனித்துக்கொண்டது .அவர்கள் செட்டிகள் நாட்டார்கள் என்று தமிழ் நாட்டில் அழைக்கப்பட்டார்கள் அவர்களை இப்போது உள்நாட்டு மீனவர்கள்; என்று அழைத்து மகிழ்கிறோம்

.இந்தியாவின் முக்கியமான நாகரீகங்கள் ஆற்றங்கரைகளை ஒட்டியே இருந்தமைக்கு ,இத்தகைய ஆறுகளின் போக்குவரத்தே முக்கிய காரணம் ஆகும் .
அப்போதைய நகர நாகரீகங்கள் எல்லாம் தொழிலுடன் சார்ந்த வணிக நகரங்களாகவே இருந்திருக்கிறது .
கிடைத்திருக்கும் வரலாற்று சான்றுகளின் படி தமிழ் நாட்டின் தொல்லியல் நகரங்கள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு இப்போதைய அகழ் ஆய்வு படி நகர நாகரீகங்கள் மிகச் சிறந்த தொழில் நகரமாகவே இருந்திருக்கிறது .

செழிப்பான வணிக நகரமாக இருந்திருக்கிறது .இவைகளைப்பாதுகாக்க சிறந்த மன்னர்களும் அப்போது இருந்திருக்கிறார்கள்

வணிகமும் தொழிலுமே நாட்டின் செல்வவளத்திற்கும் , .கலை மேம்பாடுகள் ,நாட்டின் எல்லை விஸ்தரிப்பு இவைகளுக்கு வணிகமும் தொழிலும் அடிப்படையாக இருந்திருக்கிறது

.வேளாண்மையும் செழித்து உணவுக்கு மக்கள் தட்டுப்பாடு இன்றி மகிழ்திருக்கின்றனர் .
ஆனால் கடலிலே உறங்கிக்கிடக்கும் பூம்புகார் ஆய்வு மீண்டும் ஆய்வுக்கு வந்தால் நமது தமிழ் நாட்டு நாகரீகங்கள் சுமேரிய எகிப்திய நாகரீகங்களை விட முந்திக்கொண்டு ,குறைந்தது 12,000 ஆண்டுகளுக்கு முன் சென்றுவிடும் தொல்தமிழரின் உண்மை நாகரீகம்அதன் தொன்மை வெளிப்படும் .

அதுவரைக்காத்திருப்போம் !
அண்ணாமலை சுகுமாரன்
௨௩/௩/2024

படம் 2300 ஆண்டுகளுக்கு முந்தய கொடுமணல்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  3838410834 செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !  1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக