ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று புனித வெள்ளி

2 posters

Go down

இன்று புனித வெள்ளி Empty இன்று புனித வெள்ளி

Post by ayyasamy ram Fri Mar 29, 2024 4:20 pm

இன்று புனித வெள்ளி 5b93704e-4c78-4d65-9ab6-dbb2b8b8cc33

புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களுக்கு மிக
நாளாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு,
அவர் உயிர் நீத்த நிகழ்வினை நினைவு கூறுவதற்காக
கொண்டாடப்படும் நாளாகும்.

புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது கருப்பு வெள்ளி என
பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த நாள், மனித குலத்தின்
பாவங்களை போக்குவதற்காக இயேசு கிறிஸ்து தனது உயிரை
தியாகம் செய்த நாளாகும்.

புனித வெள்ளி என்பது துக்கம், தவம் மற்றும் உண்ணாவிரதம்
கடைபிடிக்கும் ஒரு துயர நாளாகும். இயேசு கிறிஸ்துவின்
கடைசி இரவு உணவு நாளே பெரிய வியாழனாக அனுஷ்டிக்கப்
படுகிறது.

அன்று துவங்கி, ஈஸ்டர் வரை இந்த துக்க காலம்
கடைபிடிக்கப்படும். ஈஸ்டர் ஞாயிறு அன்று மாலை
பிரார்த்தனையுடன் இந்த துக்க காலம் நிறைவடையும்.

ஈஸ்டர் என்பது, இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்த
காலம் என்பதால் அந்த நாள் கொண்டாட்டத்திற்குரிய நாளாக
கருதப்படுகிறது.

கத்தோலிக்க மற்றும் கிழக்கு ஆர்த்தடாக்ஸ் உட்பட
கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் புனித வெள்ளியை நோன்பு
மற்றும் தேவாலய சேவை அனுசரிக்கும் நாளாக கருதுகிறார்கள்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, பலியாகிய போது
பூமியை இருள் சூழ்ந்ததாக பைபிள் கூறுகிறது. இதனால் புனித
வெள்ளி அன்று மாலை 3 மணி முதலான 3 மணி நேரம்
வேதனையின் சேவை என்ற பெயரில் சிறப்பு பிரார்த்தனைகள்
நடத்தப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவது மனிதகுலத்தின்
பாவங்களை மன்னிப்பதற்காக செய்யப்படும் இறுதி தியாகமாக
கருதப்படுகிறது. அவருடைய மரணம், விசுவாசிகளுக்கு நித்திய
ஜீவனைப் பெற வழிகாட்டுவதாக நம்பப்படுகிறது.

இது கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையே இரட்சிப்பு மற்றும்
நல்லிணக்கத்திற்கான பாதையை திறக்கிறது. மனிதன், கடவுள்
இடையேயான பந்தத்தை ஏற்படுத்தும் நாள் என்பதால் இது
புனிதமான நாளாக குறிப்பிடப்படுகிறது.

அதனாலேயே இந்த வெள்ளி, புனித வெள்ளி என குறிப்பிடப்படுகிறது.

நன்றி-நியூஸ் டி.எம்
& Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82961
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று புனித வெள்ளி Empty Re: இன்று புனித வெள்ளி

Post by T.N.Balasubramanian Fri Mar 29, 2024 5:36 pm

நல்ல தகவல்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35037
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum