புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
Page 1 of 1 •
ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
#1386504நேற்று வரையிலாக.. வெறும் 51 பைசாவுக்கு 1ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா
கிடைக்குமென்று கூறியிருந்தால் நாங்களே நம்பி இருக்க மாட்டோம்.
ஆனால் இன்று நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் 1ஜிபி டேட்டாவை
ரூ.51 பைசாவிற்கு வழங்கும் ஒரு புதிய ஜியோ திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ
(Reliance Jio) நிறுவனம் அதன் கிரிக்கெட் பிளான் (Cricket Plan)
தொகுப்பின் கீழ் புதிய ரூ.49 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்
ஜியோவின் புதிய ரூ.49 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
இதன் வேலிடிட்டி என்ன? இதோ விவரங்கள்:
ஜியோ ரூ.49 கிரிக்கெட் பிளானின் (Jio Rs.49 Cricket Plan) நன்மைகள்:
ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் உங்களுக்கு 25ஜிபி ஹைஸ்பீட் டேட்டா
(25GB High Speed Data) கிடைக்கும். அதாவது தோராயமாக 51 பைசா என்கிற
விகிதத்தில் 1ஜிபி டேட்டா கிடைக்கும் அல்லது சுமார் ரூ.1 க்கு 2ஜிபி டேட்டா
கிடைக்கும்.
டேட்டா நன்மையை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ் வேறு எந்த நன்மைகளும்..
அதாவது அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls),
எஸ்எம்எஸ் (SMS) போன்ற வழக்கமான நன்மைகள், ஜியோ ஆப்ஸ்
(Jio Apps) நன்மைகள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data)
நன்மைகள் என எதுவும் கிடைக்காது.
இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் இதுவொரு டேட்டா வவுச்சர்
(Data Voucher) ஆகும்.
ஜியோ ரூ.49 கிரிக்கெட் பிளானின் வேலிடிட்டி:
இந்த திட்டம் 1 நாள் என்கிற வேலிடிட்டி (1 Day Validity) உடன் வருகிறது.
அதாவது இதுவொரு டேட்டா வவுச்சராக இருந்தாலும் கூட, இதற்கு வேலிடிட்டி
உள்ளது. இருந்தாலும் கூட இதை வெறுமனே ரீசார்ஜ் செய்ய முடியாது.
உங்கள் ஜியோ நம்பரில் ஆக்டிவ் ஆக ஒரு பேஸிக் ரீசார்ஜ் (Active Basic Recharge)
இருந்தால் மட்டுமே ரூ.49-ஐ ரீசார்ஜ் செய்ய முடியும்.
மேலும் ரூ.49 திட்டமானது ஜியோ நிறுவனத்தின் கிரிக்கெட் சலுகையின் கீழ்,
"அன்லிமிடெட் டேட்டா" என்று குறிக்கப்பட்டிருந்தாலும், இது உண்மையில் ஒரு
அன்லிமிடெட் பிளான் அல்ல. உங்களுக்கு கிடைக்கும் 25ஜிபி ஹை ஸ்பீட் டேட்டாவை
தீர்த்த பின்னர், அன்லிமிட்ட் 5ஜி டேட்டா சலுகை எதுவும் கிடைக்காது.
மாறாக 64கேபிபிஎஸ் ஸ்பீடின் கீழ் மட்டுமே டேட்டாவை பயன்படுத்த முடியும்.
இதே போன்ற ஒரு திட்டத்தை பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்திடமும்
உள்ளது. ஏர்டெல் ரூ.49 திட்டமானது 1 நாள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 20ஜிபி
டேட்டாவை (20GB Data with 1 Day Validity) வழங்குகிறது. எப்படி
பார்த்தாலும் ஜியோவின் ரூ.49 ஆனது ஏர்டெல்லின் ரூ.49-ஐ விட 5ஜிபி அதிக
டேட்டாவை வழங்குகிறது.
ஒருவேளை உங்களுக்கு 25ஜிபி டேட்டாவை விட அதிகமான டேட்டா தேவை என்றால்,
ஜியோவின் கிரிக்கெட் பிளான் தொகுப்பின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்
ரூ.222 திட்டத்தை (Jio Rs.222 Plan) தேர்வு செய்யலாம்.
இந்த திட்டமானது 50ஜிபி டேட்டாவுடன் வருகிறது மற்றும் இதன் வேலிடிட்டியானது,
ஆக்டிவ் ஆக உள்ள உங்களுடைய பேஸிக் ரீசார்ஜ் உடன் பொருந்தும்.
இதுதவிர்த்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் ரூ.444 மற்றும் ரூ.667 மதிப்பிலான
டேட்டா வவுச்சர்களும் உள்ளன. இவ்விரு திட்டங்களும் 60 நாட்கள் மற்றும் 90 நாட்கள்
என்கிற வேலிடிட்டியின் கீழ் முறையே 100ஜிபி மற்றும் 150ஜிபி டேட்டாவை
வழங்குகின்றன. இவ்விரு திட்டங்களும் 2024 ஆம் ஆண்டுக்கான முழு ஐபிஎல்
சீசனையுமே (2024 IPL Season) பார்க்க உதவலாம்.
--Muthuraj -Gizbot.காம்

Re: ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
#1386507 “அம்பானியின் வசூல் வேட்டை” - ஐயாசாமி ராம் அவர்களின் தலைப்பு , சூப்பர் !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
» ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது; ஓராண்டுக்கு பிறகு வெளியே வருகிறார்
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1