ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!

2 posters

Go down

தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை! Empty தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!

Post by ayyasamy ram Fri Mar 22, 2024 1:28 pm

தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை! 0a6fee64c7ae6c8b158bba31aeccb31588a4e64d94105c9d2b742f0e9a9909d4
--
சென்னை:
லோக்சபா தேர்தலில் 3-வது முறையாக களம் காண்கிறார் முன்னாள்
ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.

தாம் போட்டியிட்ட 4 தேர்தல்களிலும் இதுவரை 'வெற்றிகரமான'
தோல்வியைத் தழுவிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இம்முறை
தென் சென்னை லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி
தங்கபாண்டியனுடன் மோதுகிறார்.

தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்த காலத்தில்
தமிழிசை சவுந்தரராஜன் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பும்
சுவாரசியமானதாக இருக்கும். தமது உரத்த குரலில் 'தாமரை மலர்ந்தே
தீரும்' என முழக்கமிடுவதும் பாஜகவின் தோல்விகளை
'வெற்றிகரமான தோல்வி' என ஏற்றுக் கொண்டதும் மறக்க முடியாத
பேச்சுகள்.

முதுபெரும் காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தன் மகள்
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். 2006-ம் ஆண்டு முதன் முதலாக
ராதாபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார் தமிழிசை.

அத்தேர்தலில் மொத்தமே 5,343 வாக்குகளைத்தான் தமிழிசை பெற்றார்.
5-வது இடம் பெற்ற தமிழிசை பெற்ற மொத்த வாக்கு சதவீதம் 4.70%.
2011 சட்டசபை தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதியில் களம்
கண்டார் டாக்டர் தமிழிசை. அத்தொகுதியிலும் வெறும்
7,040 வாக்குகளைத்தான் பெற்றார் தமிழிசை. வேளச்சேரியில் 4.63%
வாக்குகள்தான் தமிழிசைக்குக் கிடைத்தன.

லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரையில் 2009-ல்தான் முதன் முதலில்
களம் கண்டார். வடசென்னை லோக்சபா தொகுதியில் பாஜக
வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழிசை 23,350 வாக்குகளைத்தான்
பெற்றார். மொத்தம் தமிழிசை பெற்ற வாக்கு சதவீதம் 3.54%.

கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் களத்துக்கு வந்த
தமிழிசை தூத்துக்குடியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து
போட்டியிட்டார். தூத்துக்குடி தொகுதியில் கவுரவமாக 2,15,934 வாக்குகள்
அதாவது 21.8% வாக்குகளை தமிழிசை சவுந்தராஜன் பெற்றார்.

தமது தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக டபுள் டிஜிட் வாக்குகளை
தூத்துக்குடியில்தான் பெற்றார் தமிழிசை.

இதனைத் தொடர்ந்து தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்
தமிழிசை. பின்னர் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கூடுதல்
பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது ஆளுநர் பதவியை ராஜினாமா
செய்துவிட்டு மீண்டும் தேர்தல் அரசியலுக்கு திரும்பிவிட்டார் தமிழிசை.

தென் சென்னை லோக்சபா தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்பியான
தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எதிராக களம் காண்கிறார்
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.

-மதிவாணன் மாறன் - ஒன் இந்தியா & Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை! Empty Re: தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!

Post by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

ஆமாம் , ஒவ்வொரு முறையும் பணம் செலவாகுமே .......... .........


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum