ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்

Go down

குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள் Empty குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்

Post by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள் D0e50cf9f57ba89e77dfda7fadb3fc263cfdfd83770f200ffc699821dfe281ce
--
ஒரு குலத்தையே, தலைமுறை தலைமுறையாக கட்டிக் காக்கும்
தெய்வத்தை வழிபடுவது என்பது அவரவர் குடும்பம், சமூகம்,
இனம், ஊர் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

ஒவ்வொரு மாதமும் பல விசேஷங்கள் மற்றும் சுப திதிகள்
ஏற்படும். அதில், சில நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வது
மிக விசேஷமாகும். உதாரணமாக மாசி மாதத்தில் குலதெய்வ
வழிபாடு செய்வதை அனைவருமே பின்பற்ற வேண்டும்.

அதேபோல பங்குனி மாதத்தில் பௌர்ணமி நாளில் பங்குனி
உத்திரம் நட்சத்திரம் வரும். பங்குனி உத்திரமும்
பௌர்ணமையும் சேர்ந்து வரும் இந்த சுபிட்சமான நாளில்
குலதெய்வத்தை வழிபடுவது, குலதெய்வத்தின் அருள்
முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திரம் அன்று சூரியன் குரு பகவானின் வீடான மீன
ராசியிலும், சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் புதனின் வீடான
கன்னி ராசியிலும் எதிரெதிராக சஞ்சரிப்பார்கள்.

குரு பகவானின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் வரும்
அம்மாவாசை மற்றும் பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு
செய்வது என்பது குலதெய்வத்தின் கடாட்சத்தை பரிபூரணமாக
பெற உதவும்.

பங்குனி உத்திரம் அன்று பல தெய்வங்கள் அவதரித்த நாளாகும்.
அதே போல பெரும்பாலான தெய்வங்களுக்கு திருக்கல்யாணம்
நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான் என்பது
குறிப்பிடத்தக்கது. இத்தகைய புனிதமான நாளில் குளத்தை
காக்கும் குலதெய்வத்தை எவ்வளவு கஷ்டப்பட்டாவது வழிபாடு
செய்வது என்பது இதுவரை இருந்து வந்த தோஷங்கள் தடைகள்
ஆகியவற்றை நீக்கி, பல பேறுகளைக் கொடுக்கும்.

குலதெய்வ வழிபாடு என்பது, நீங்களும் தற்போது உங்களுடைய
தலைமுறையும் வணங்கும் தெய்வம் மட்டும் கிடையாது. உங்கள்
தாத்தா பாட்டனார் அவரது பாட்டனார் என்று பல அம்சங்களாக
வணங்கி வந்த தெய்வத்தை தான் குறிக்கின்றது. எனவே உங்கள்
வேண்டுதல்கள் மட்டுமல்லாமல் உங்களுடைய மூதாதையர்களின்
வேண்டுதல்களும். பிரார்த்தனைகளும் குலதெய்வக் கோவிலில்
அங்கு நிறைந்திருக்கும்.

குலதெய்வம் கோவிலுக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று
செல்வது மிக மிக விசேஷமானது. அதிகமான சக்தி கொண்ட இந்த
நாட்களில் குலதெய்வ கோவிலுக்கு சென்று நீங்கள் குலதெய்வம் முன்
நின்று பிரார்த்தனை செய்யும் பொழுது உங்களுடைய வம்சாவளியினர்
அனைவருமே உங்களுக்கு உடனிருந்து ஆசி வழங்குவார்கள்.

அதுவும் பங்குனி உத்திரம் மிக மங்களகரமான நாள் என்பதால் இந்த
நாளில் குலதெய்வம் வழிபாடு செய்வது அவசியம் என்று பல
சமூகங்களில் பல குடும்பங்களில் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு
வருகிறது.

குலதெய்வ வழிபாடு என்பது உங்களுக்கான தற்போதைய
தலைமுறைக்கு மட்டுமல்லாமல் கடந்த தலைமுறை நீட்சியாகவும்
எதிர்கால தலைமுறைகளுக்கான அடித்தளமாகவும் இருக்கும்.

எனவே நம்முடைய முன்னோர்களின் வேண்டுதல்களும்
பிரார்த்தனைகளும், தெய்வ ஆசியுடன் நமக்கு வந்து சேரும். நம்முடைய
பிரார்த்தனைகளும் நம்முடைய ஆசிகளும் அடுத்த சந்ததிக்கு சென்று
சேரும்.

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று அவரவர்
வழக்கப்படி அபிஷேகம் கிடா வெட்டுவது வழி கொடுப்பது என்று
வஸ்திரங்கள் மாலை சாற்றி வழிபடுவது என்று வழிபட்டால் சகல
செல்வங்களும் கிடைக்கும் என்பதும் ஐதீகம். அதுமட்டுமில்லாமல் நோய்
நொடிகள் நீங்கும், கடன் அடையும் புதிய தொழில் நல்ல வளர்ச்சி பெறும்,
எதிரிகள் காணாமல் போவார்கள்.

வீட்டில் திருமண தடை தொழில் தடை சொத்து வாங்குவதில் இருந்த தடை
ஆகியவை விலகுவதை கண்கூடாக காண முடியும். ஒட்டுமொத்தமாக
குடும்பம் மகிழ்ச்சியாகவும் சுபிட்சமாகவும் மாறும்.

2024 பங்குனி உத்திரம் தேதி மற்றும் நேரம்
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை
காலை 11 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை மார்ச் 25 வரை
இருக்கிறது. அதேபோல பங்குனி மாதம் வரும் பௌர்ணமியும்
ஞாயிற்றுக்கிழமை முற்பகல் துவங்கி திங்கட்கிழமை பிற்பகல்
2 மணி வரை நீடிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமையை உத்திர நட்சத்திரம் பங்குனி பௌர்ணமியும்
ஏற்பட்டால் கூட உதய நாழிகையாக திங்கட்கிழமை அன்று தான்
இவை இரண்டும் தோன்றுவதால், பங்குனி உத்திரம் மார்ச் 25 திங்கட்
கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

இயன்றவரை மார்ச் 25ஆம் தேதி குலதெய்வ கோவில் சென்று
வழிபடலாம் அல்லது முடியாதவர்கள் மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை
அன்று காலை 11 மணிக்கு சென்று வணங்கலாம்.

-டைம்ஸ் நவ் & Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum