ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-

Go down

 பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-  Empty பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-

Post by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

 பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-  Eec966d33621dc2b90841be4a9c8731ae326e6e649a1eb36b9f3950153745993
--
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது இந்தநிலையில்
தேர்தலில் போட்டியிடவுள்ள பாமகவின் வேட்பாளர்களில்
முதல்கட்டமாக 9 பெயர்களை கொண்ட பட்டியல் வெளியிடப்
பட்டுள்ளது.

9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க.
நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் ஒப்புதலுடன்
அறிவிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம்
பின்னர் அறிவிக்கப்படும்.

வேட்பாளர்கள் விவரம்:

திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா, பி.காம்
மாநிலப் பொருளாளர், பா.ம.க.

அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல்
செய்தித் தொடர்பாளர், பா.ம.க.
தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை

ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், பி.இ., பி.எச்டி.,
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,

கடலூர் - திரு. தங்கர் பச்சான், டி.எஃப்.டெக்,
எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,

மயிலாடுதுறை - திரு. ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி.,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

கள்ளக்குறிச்சி - திரு. இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்.,
நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர்,
மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க.

தருமபுரி - திரு. அரசாங்கம், பி.காம்.,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தருமபுரி கிழக்கு மாவட்டம்

சேலம் - திரு. ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்.,
முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க.
சேலம் தெற்கு மாவட்டம்

விழுப்புரம் - திரு. முரளி சங்கர், பி.காம்.,
மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி

-ஏசியா நெட் நியூஸ் & Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா
» பாஜக முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எச்.ராஜா, வானதி போட்டி
» அதிமுகவின் 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு-72 நகராட்சித் தலைவர் வேட்பாளர்கள் அறிவிப்பு
» தே.மு.தி.க.வின் 41 தொகுதிகள் வேட்பாளர் பட்டியல்!
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum