ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!

Go down

ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி! Empty ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!

Post by ayyasamy ram Tue 19 Mar 2024 - 18:46

ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி! Main-qimg-f778988e5a7e4bf1bce51feb57ecd1c6
----
தெலுங்கு சினிமாவின் முன்னனி இயக்குனர் ராஜமெளலி. இவர் பாகுபலி என்ற படத்தின் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இப்படம் வசூலில் சாதனை படைத்தது.

இதையடுத்து, இவர் இயக்கிய ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரன் ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரகனி உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரூ.1150 கோடி வசூலீட்டி சாதனை படைத்தது. இப்படத்தில் கீரவாணி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருது வென்றது.

இந்த நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் நேற்று ஜப்பானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கான முன்பதிவு கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. ஒரு நிமிடத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகின.

நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள தியேட்டரில் ஆர்.ஆர்.ஆர் படம் திரையிடப்பட்டது. அங்கு, ராஜமெளலி தன் மனைவியுடன் பங்கேற்று ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது, 83 வயது ஜப்பான் மூதாட்டி ஒருவர் ராஜமெளலிக்கு 1,000 ஓரிகம்மி கிரேன்களை பரிசாக வழங்கினார். அதாவது ஓரிகமி கிரேன்கள் ஆரோக்கியம், அதிர்ஷ்டத்திற்காக தனக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசாகும். இப்படம் தன்னை மகிழ்ச்சி உண்டாக்கியதற்காக ராஜமெளலிக்கு மூதாட்டி பரிசளித்துள்ளார்.

இது விலைமதிப்பில்லாத பரிசு என்று ராஜமெளலி குறிப்பிட்டுள்ளார்.

-நன்றி-வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84007
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பான்: 4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!
» ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்
»  ஜெயலலிதாவுக்கு பரிசளித்த எம்.ஜி.ஆர்.,
»  தீபாவளிக்கு ஊழியர்களுக்கு இ ஸ்கூட்டர் பரிசளித்த முதலாளி
» வரலட்சுமிக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசளித்த விஜய் படக்குழு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum