ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?

Go down

எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா? Empty எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?

Post by ayyasamy ram Mon Mar 18, 2024 8:31 am

எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா? Can-eat-dry-fish-in-your-weight-loss-diet-in-tamil-108548349
--
--
கருவாடு மீனை உப்பிலிட்டு உலர்த்தி எடுப்பதால் கிடைப்பது.
மீன் விரும்பி சாப்பிடும் நிறைய பேருக்கு கூட கருவாடு பிடிக்காது.
ஆனால் சிலர் கருவாடை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


அவர்கள் கருவாடை எந்த முறையில் எடுத்துக் கொண்டால் உடல்
எடையைக் குறைக்க உதவி யாக இருக்கும் என்று பார்க்கலாம்.


கருவாடு ஏற்கனவே காய்ந்து போயிருக்கிறது. அதில் சத்துக்கள்
எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்
மற்ற எல்லா மாமிசங்களையும் விட, மீனையும் விட அதிக அளவு
கருவாட்டில் தான் புரதங்கள் இருக்கிறதாம்.


ஆம். வெறும் 100 கிராம் அளவு கருவாட்டில் இருந்து எந்த மீன் வகை
என்பதை பொருத்து 60 கிராம் முதல் 70 கிராம் வரைக்கும் புரதங்கள்
இருக்கிறது.


கருவாடு உலர்ந்த நிலையில் தானே இருக்கிறது. அதில் கொழுப்பு
இருக்குமா என்று கேட்கலாம்.


கருவாட்டிலும் கொழுப்புச் சத்து இருக்கிறது. 100 கிராம்
கருவாட்டில் 2 முதல் 5 கிராம் வரைக்கும் கொழுப்பு இருக்கிறது.
அதுவும் ஒமேகா 3 போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் தான்
இருக்கின்றன.


​கலோரிகள் எவ்வளவு?


மற்ற இறைச்சிகளை விட இதில் கலோரிகளின் அளவிலும் மிதமான
அளவில் தான் இருக்கிறது.


100 கிராம் கருவாட்டில் 300 கலோரிகள் இருக்கின்றன.
அந்த 300 கலோரிகளில் முக்கால் வாசி பங்கு புரதத்தால் கிடைப்பது.
அதனால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவு தான் கருவாடு.
அதனால் கட்டாயமாக நீங்கள் உடல் எடையைக் குறைக்க டயட்டில்
இருக்கும்போது கருவாடை சாப்பிடலாம்.


​ஏதாவது பிரச்சினை வருமா?


கருவாடை டயட்டில் சேர்ப்பதன் மூலம் இரண்டு சிறிய அளவிலான
சிககல்கள் இருக்கின்றன.


1. உப்பு - கருவாட்டில் உப்பு அதிகமாக இருக்கும். அது உங்களுக்கே
தெரியும். 100 கிராம் கருவாட்டில் 7000 mg அளவுக்கு சோடியம் இருக்கிறது.
ஆனால் நமக்கு ஒரு நாளைக்கு 2000 - 3500 mg அளவு தான் தேவைப்படும்.
கருவாட்டில் சோடியம் அளவு மிக அதிகம் தான்.


2.பொட்டாசியமும் அதிகம். 100 கிராம் கருவாட்டில் 1400 mg இருக்கிறது.
ஆனால் ஒரு நாளைக்கு 2000 - 3500 mg தான் தேவை. அவை நம்முடைய
மற்ற உணவுகளில் இருந்தும் கிடைக்கும்.


எப்படி சாப்பிட வேண்டும்?


உடல் எடையைக் குறை்பதற்கு கருவாட்டை டயட்டில் சேர்த்துக் கொள்ள
வேண்டும் என்பது நல்ல சாய்ஸ் தான். அதேசமயம் சோடியத்தை மட்டும்
கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.


சோடியத்தின் அளவைக் குறைத்துவிட்டு சாப்பிடலாம். சிலர் வெந்நீரில்
போட்டு கழுவிவிட்டு உடனே சமைப்பார்கள்.


அதனால் கருவாடு சாப்பிடுவதாக இருந்தால் 12 மணி நேரம் சாதாரண
குளிர்ந்த நீரில் கருவாடை போட்டு வைத்து விட்டு பிறகு, கழுவிவிட்டு
சமைத்தால் சோடியத்தின் அளவு குறைந்து விடும்.


அதேபோல வாரத்தில் 2 நாள் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால்
100 - 150 கிராமை விட அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


மற்றபடி உங்க டயட்டில் கருவாடை வைத்து சூப்பராக எடையைக்
குறைக்கலாம்.


-மணிமேகலை
நன்றி- தமிழ்.சமயம்.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82336
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum