புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:20

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
86 Posts - 67%
heezulia
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
4 Posts - 3%
viyasan
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
263 Posts - 44%
heezulia
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
222 Posts - 37%
mohamed nizamudeen
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_lcapதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_voting_barதங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 17 Mar 2024 - 19:14

தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) Main-qimg-4ee617f5faf56479e358064f9fcd289f
--------
தங்கக் கூரை

கிருஷ்ணய்யாப் பிள்ளையின் வரவுக்காக காத்திருந்த ஊர் மக்கள், அவர் வந்ததும் மரியாதைக்கு எழுந்து, அமர்ந்தனர்.

“என்னப்பா, எல்லாரும் வந்தாச்சா? கூட்டத்தை ஆரம்பிக்கலாமா?” கணீர் குரலில், தனது வெள்ளை மீசையை உள்ளங்கையால் நீவிவிட்டபடியே மிடுக்கோடு கூட்டத்தினரை இடமிருந்து வலமாக பார்த்தார் கிருஷ்ணய்யாப் பிள்ளை. கூட்டத்தினரின் தலையசைப்பில் சம்மதம் கிடைக்க, தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

“எல்லோரும் கவனமா கேட்டுக்குங்க. பட்டணம் போய் தேவ பிரசனம் பார்த்து, நம்ம ஊரு பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேதி குறிச்சிருக்கு. வர்ற தை மாசம் 12ம் தேதி. இன்னும் மூணு மாசம்தான் இருக்கு. செஞ்சுடலாம் இல்லையா?”

“ஐயா, நீங்க நல்லது கெட்டதுல்லாம் பார்த்துதான் தேதி குறிச்சிருப்பீங்க. உங்க சம்மதம்தான் எங்க சம்மதம். நாங்க என்ன செய்யணும். அதைச் சொல்லுங்க. செய்ய காத்துக்கிட்டு இருக்கோம்” என்றார் ரிடயர்ட் ஹெட்மாஸ்டர் சிவசங்கரன் எழுந்து.

“அப்ப சரி. திருப்பணி பற்றி பேச ஆரம்பிக்கலாமா?”

“ஐயா, தேர் மராமத்து செலவு முழுசையும் நான் ஏத்துக்கறேங்க”

“கோயில் முழுவதும் கிரானைட் தளம் போடும் செலவு என்னுது”

“பெங்களூருல என் பையன் நல்ல பொசிஷன்ல இருக்கான். அஞ்சு லட்சம் வரையில வசூல் செஞ்சு கொடுக்க நானாச்சு.”

இதே போல் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை உற்சாகமாக எடுத்து வைக்க, கிருஷ்ணய்யாப் பிள்ளை மகிழ்ச்சியடைந்தார். “பலே. நீங்க இப்படி செய்யும் போது நானும் என் பங்குக்கு ஏதாவது பெருசா செய்ய வேண்டாமா? அதுனால நம்ம கோயில் மூலஸ்தான வெளிக் கோபுரத்துக்கு தங்கக் கூரை போடும் செலவை நான் ஏத்துக்கறேன்.”

கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பஞ்சாட்சர முதலியார் எழுந்தார்.

“ஐயா! நீங்க நம்ம கோயிலுக்காக ஒத்துமையா உற்சாகமா திருப்பணி செய்யறது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, கோயில் புனரமைப்பை மட்டுமே பார்க்கிற நீங்க, நாம கோயில் பட்டாசாரியார் குடியிருக்கிற வீட்டையும் கொஞ்சம் பார்த்தா நல்லது.

வீட்டை மராமத்து செஞ்சுக்கிற நிலைமைல அவர் இல்லே. சமையல் அறை இடிஞ்சு போனதால, இப்ப கூடத்திலேதான் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காரு. ஐயாவோட பெரிய மனசுல பெருமாளுக்கு தங்க கூரை வருது.

அதுனால, என் பங்குக்கு பட்டாசாரியார் வீட்டு சமையல் அறை மாராமத்தை நான் ஏத்துக்கறேன். என்னை பொறுத்த வரைக்கும் இது கூட சாமி காரியம்தான்.”

கோபால பட்டாசாரியார் கண்ணீர் மல்க எழுந்து, நன்றியுணர்வோடு பஞ்சாட்சர முதலியாரைக் கையெடுத்து கும்பிட்டார்.

—2007 விகடன் தீபாவளி மலர்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 21 Mar 2024 - 14:44

தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்) 3838410834 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக