ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

2 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by heezulia Tue Mar 12, 2024 12:02 pm

First topic message reminder :

12.03.2024

சினிமா படங்கள்ல வர்ற பாட்டு அநேகமா பின்னணி பாடகிகளும், பாடகர்களும் பாடியிருக்காங்க. இவங்கள தவிர மத்த கலைஞர்கள் பாடிய பாட்டுக்களும் இருக்கு. நடிகை, நடிகர்கள், ம்யூஸிக் டைரக்டருங்களும் பாடியிருக்காங்க. இசைஞானி இளையராஜா நிறைய பாட்டு பாடியிருக்கார். இது மட்டுமா, கவிஞர் கண்ணதாசன் அவர்களும் ஒரு சில படங்கள்ல  பாட்ற மாதிரி நடிச்சார். சில படங்கள்ல குட்டி குட்டி காட்சிகள்ல வந்து போனார். SP பாலசுப்ரமணியம் சில படங்கள்ல பாடி  நடிச்சார். 

அப்படிப்பட்ட பாட்டுக்களைத்தான் இங்கே பாக்க போறீங்க. பாத்து ரசிங்க. 


MS விஸ்வநாதன் & SP பாலசுப்பிரமணியன்கூட பாடிய பாட்டு 

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்   
கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை   

    
முத்தான முத்தல்லவோ            1976                     



பேபி     சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 3838410834   மகிழ்ச்சி    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty Re: சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by heezulia Fri Mar 15, 2024 5:20 pm

15.03.2024

சந்திரபாபு & VN சுந்தரம் பாடிய பாட்டு 

ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல் 

    
பதி பக்தி          1958   


பேபி      சூப்பருங்க    மகிழ்ச்சி   
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty Re: சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by heezulia Sat Mar 16, 2024 4:13 pm

16.03.2024

ரக்ஷிதா கூட சிலம்பரசன் பாடிய பாட்டு

என்ன தர உன்னவிட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல என்னோடு வா இப்பயே வா

   
வெந்து தணிந்தது காடு      2022                        


பேபி      சூப்பருங்க    மகிழ்ச்சி    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty Re: சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by heezulia Sat Mar 16, 2024 4:16 pm

16.03.2024

நடிகர் TR மகாலிங்கம் பாடிய பாட்டு

தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள் அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள் தஞ்சையிலே குடிபுகுந்து மங்கலம் தந்தாள்  


ராஜ ராஜ சோழன்             1973            


பேபி      சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 3838410834    மகிழ்ச்சி    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty Re: சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by heezulia Sun Mar 17, 2024 6:01 pm

17.03.2024

நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாட்டு  

ஊர காக்க உண்டான சங்கம் உயிர கொடுக்க உருவான சங்கம் இல்ல இது இல்ல நாங்க எல்லோரும் விளையாட்டு புள்ள 
 வருத்தப்படாத வாலிப சங்கம்         2013  


பேபி    மகிழ்ச்சி  ஜாலி   
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty Re: சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by heezulia Sun Mar 17, 2024 6:08 pm

17.03.2024

நடிகர் கமல்ஹாசன் பாடிய பாட்டு  

பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு உன்னை போலே எந்தன் உள்ளம் பாடுது புது தாளம் ஓ....... புது ராகம் இட்டு   
 அவள் அப்படித்தான்       1978           


பேபி     மகிழ்ச்சி    மீண்டும் சந்திப்போம்    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty Re: சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by heezulia Mon Mar 18, 2024 10:56 pm

18.03.2024

ம்யூஸிக் டைரக்ட்டர் பரத்வாஜ்  பாடிய பாட்டு    

அய்யாத்தொர அய்யாத்தொர இது சொயநல பூமி அய்யாதொர 
அய்யாத்தொர அய்யாத்தொர நீ சூழ்நிலை கைதி அய்யாதொர    அய்யா              2005


பேபி     மகிழ்ச்சி    அருமையிருக்கு    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty Re: சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by heezulia Mon Mar 18, 2024 11:01 pm

18.03.2024

நடிகர் கார்த்திக் பாடிய பாட்டு   

வெத்தல போட்ட ஷோக்குல நா கப்புனு குத்துன மூக்குல அட வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம்   அமரன்                1992   

பேபி       மகிழ்ச்சி    மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty Re: சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by Dr.S.Soundarapandian Tue Mar 19, 2024 12:02 pm

ஹீசுலியா அவர்களின் வகை வகையான பகுப்புகள் அருமை !அருமை ! நல்ல ஆய்வு ! ஆய்வும் இரசனையும் கலந்து வருகிறது ! ஈகரை , ஒருபடி மேலே இப்போது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty Re: சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by heezulia Tue Mar 19, 2024 12:44 pm

19.03.2024

அய்யா அவர்களே,

ரொம்ப சந்தோஷமா இருக்கு அய்யா. இன்னும் வகைவகையான பாட்டுக்கள் எங்கிட்ட இருக்கு. அனுப்பிட்டே இருக்கேன். பாத்து, கேட்டு ரசிங்க அய்யா அவர்களே.

சந்தோஷமோ சந்தோஷம்.


பேபி    மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம்    அருமையிருக்கு  அருமையிருக்கு    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty Re: சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by heezulia Wed Mar 20, 2024 11:37 am

20.03.2024

ம்யூஸிக் டைரக்ட்டர் MS விஸ்வநாதன்  பாடிய பாட்டு    

இக்கரக்கி அக்கர பச்சே என்றும் இக்கரக்கி அக்கர பச்சே இல்லாத பொருள் மீது எல்லார்க்கும் ஆசை வரும் இக்கரக்கி அக்கர பச்சே அக்கரை பச்சை             1974         

பேபி    மகிழ்ச்சி    மீண்டும் சந்திப்போம்     
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 2 Empty Re: சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum