புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
52 Posts - 61%
heezulia
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
viyasan
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
244 Posts - 43%
heezulia
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
13 Posts - 2%
prajai
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_m10வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 12, 2024 2:19 pm

வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம் Main-qimg-0fbb6ff4317cec62e1726926c07e3f4e
--

வடக்குப்பட்டி ராமசாமி (சந்தானம்) தனது ஊரில் கண்ணாம்பாள்
கோயிலைக் கட்டி, மக்களிடையே விதவிதமான ஐதீகங்களைச்
சொல்லி பணம் வசூலிக்கிறார்.

அந்த ஊரிலுள்ள மூக்கையன் (ஜான் விஜய்), காளையன் (ரவிமரியா)
ஆகியோர் எப்போதும் சண்டைக்கோழிகளாக இருக்கும் பெரியதலைகள்.

அங்கு புதிதாக வரும் தாசில்தார் (தமிழ்), கோயில் சொத்துகளை
ஏலத்துக்கு விட்டு நிறைய சம்பாதிக்கலாம் என்று சந்தானத்துக்கு
ஐடியா கொடுக்கிறார். அதை சந்தானம் மறுப்பதால், ஊருக்குள்
கலவரத்தை தூண்டி, கோயிலை மூட வைக்கிறார் தாசில்தார்.

கோயிலை மீண்டும் திறக்க, சென்னையில் இருந்து ‘மெட்ராஸ் ஐ’யை
தொற்றிக்கொண்டு வந்து, ஊரிலுள்ள மக்களிடம் பரப்புகிறார் சந்தானம்.
‘கோயிலை மூடியதால், ஆத்தா நம் கண்ணைக் குத்திவிட்டாள்’ என்று
கதையளக்கிறார்.

அவரது திட்டம் பலித்ததா? கோயில் மீண்டும் திறக்கப்பட்டதா என்பது மீதி
கதை. முழம் முழமாக காதில் பூ சுற்றினாலும், படம் முழுக்க ரசிகர்களை
வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் கார்த்திக் யோகி.

கண்ணிவெடி, மெட்ராஸ் ஐ தொடர்பான காமெடி காட்சிகள் வயிறு வலிக்க
சிரிக்க வைக்கின்றன. ‘உங்களுக்கு வந்திருப்பது கண் நோய்’ என்று
கயல்விழி (மேகா ஆகாஷ்) மருந்து போட முயற்சிக்கும்போது, அவரது
பையிலுள்ள சிலுவையின் (ரெட்கிராஸ் லோகோ) குறியீட்டைக் காட்டி,
உங்களை மதம் மாற்றுகிறார் என்று சந்தானம் திருப்பிவிடும் காட்சியில்
தியேட்டர் அதிர்கிறது.

சந்தானம் வழக்கம்போல் டைமிங் காமெடியில் கலகலக்க வைக்கிறார்.
மேகா ஆகாஷூக்கு அதிக வாய்ப்பு இல்லை. இருவரது காதலுக்கும் அதிக
முக்கியத்துவம் தரப்படவில்லை. சந்தானத்தின் நண்பராக வரும்
முருகேசனின் (மாறன்) காமெடியில் டபுள் மீனிங் இருந்தாலும், தியேட்டரில்
விசில் சத்தம் பறக்கிறது.

ஊர் தலைவர்கள் ரவிமரியா, ஜான் விஜய் நடிப்பு ஓவர் என்றாலும்,
அவர்களது கேரக்டர்கள் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. முதல்முறையாக
நிழல்கள் ரவி காமெடியில் கலக்கியிருக்கிறார்.

பூசாரி ேசஷு, பார்வையற்ற எம்.எஸ்.பாஸ்கர், அடியாள் ‘நான் கடவுள்’
ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் பங்கிற்கு சிரிக்க வைத்துள்ளனர்.

ஷான் ரோல்டனின் பின்னணி இசையும், தீபக்கின் ஒளிப்பதிவும் படத்தின்
கதையோட்டத்துக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாக கொடுத்துள்ளன.

‘கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதும், கடவுள் நம்பிக்கையை
விமர்சிப்பதும் தவறு’ என்று மெசேஜ் சொன்னாலும், இரண்டையும்
அதிகமாக கிண்டலடித்துள்ளது படம். இரண்டரை மணி நேரம் பொழுது
போகும்.
-
நன்றி- தினகரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக