ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_c10சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_m10சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_c10 
Dr.S.Soundarapandian
சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_c10சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_m10சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_c10 
heezulia
சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_c10சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_m10சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_c10 
i6appar
சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_c10சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_m10சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்!

Go down

சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Empty சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்!

Post by ayyasamy ram Mon Mar 11, 2024 5:25 pm

சைத்தான்: மற்றொரு சைக்கோ த்ரில்லர் மூவியின் மாஸ் ஹிட்! Main-qimg-b85abdde81d10069053bea3158d8639b
--
விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கான், ஜோதிகா மற்றும் மாதவன் நடித்து நேற்றுத் திரைக்கு வந்தப் படம் சைத்தான். இப்படம் எதிர்பார்ப்பைவிட அதிக வசூலை ஈட்டியுள்ளது.

திரில்லர் படங்கள் என்றாலே இப்போது சினிமாவில் மாஸ் ஹிட் ஆகிறது. விஷ்ணு விஷால் நடித்து தமிழில் வெளியான ராட்சசன் படத்திலிருந்தே சைக்கோ திரில்லர் படங்கள் ரசிகர்களை ஈர்க்கிறது.

அதுவும் சைக்கோ திரில்லருடன் சேர்ந்துப் பேய் படம் என்றாகும்போது சொல்லவே தேவையே இல்லை. சமீபத்தில் வெளியானப் போர் தொழில், ரணம், சுப் (chup) , நெற்றிக்கண் ஆகிய படங்கள் தரமான திரில்லர் படங்களின் உதாரணங்கள் ஆகும்.

அந்தவகையில் பாலிவுட்டில் அஜய் தேவ்கான், ஜோதிகா இணைந்துத் தயாரித்த சைத்தான் படம் நேற்றுத் திரையரங்கில் வெளியானது. இப்படம் குஜராத்தி படமான 2023ம் ஆண்டு வெளியான வஷ் படத்தின் ரீமேக் ஆகும்.

சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து மும்பை, லண்டன் மற்றும் மிசௌரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து. பின்னர் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்து போஸ்ட் ப்ரொடக்ஸன் வேலைகளைப் படக்குழு ஆரம்பித்தது.

அந்தவகையில்தான் நேற்று படம் வெளியானது. முதல் நாளில் 10 கோடி மட்டும்தான் வசூலாகும் என்றுக் கணித்தப் படக்குழுவிற்கு ஆச்சர்யமான ஒரு விஷயம் நடந்தது.

அதாவது சற்றும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு 14.5 கோடிகள் வசூல் செய்துப் பட்டையைக் கிளப்பியது.

ஜோதிகாவின் 36 வயதினிலேயே, சமீபத்தில் வெளியான காதல் தி கோர் ஆகிய படங்கள் ஃபீல் குட் படங்களாக இருந்து ரசிகர்களைத் திருப்தி செய்தாலும், அவ்வளவாக வசூல் செய்யவில்லை. ஆனால் சைத்தான் படம் அவருடைய சிறப்பான கம்பேக் என்றே கூறலாம்.

நன்றி-கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum