புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொறுக்கு தீனி- லக்கா Poll_c10நொறுக்கு தீனி- லக்கா Poll_m10நொறுக்கு தீனி- லக்கா Poll_c10 
6 Posts - 60%
heezulia
நொறுக்கு தீனி- லக்கா Poll_c10நொறுக்கு தீனி- லக்கா Poll_m10நொறுக்கு தீனி- லக்கா Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
நொறுக்கு தீனி- லக்கா Poll_c10நொறுக்கு தீனி- லக்கா Poll_m10நொறுக்கு தீனி- லக்கா Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நொறுக்கு தீனி- லக்கா


   
   

Page 1 of 2 1, 2  Next

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Jan 27, 2010 2:07 pm


தேவை பொருள்



  • மைதா- 250 கிராம்
  • கடலை மாவு - 125 கிராம்
  • தனியா தூள் - 1ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • ஓமம் - 1/2 ஸ்பூன்
  • பேக்கிங் பௌடர் - 1/2 ஸ்பூன்
  • உப்பு தேவைக்கு
  • எண்ணை தேவைக்கு


செய்முறை



  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவைப்போட்டு அதில் 2ஸ்பூன் காய்ச்சிய எண்ணை, உப்பு, ஓமம், பேக்கிங் பௌடர் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து சப்பாத்திக்கல்லில் வைத்து வட்டமாக தேய்த்து கொள்ளவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், தனியா தூள் , உப்புஆகியவற்றை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொண்டு
  • வட்டமாக தேய்த்த சப்பாத்திமாவின் நடுவில் வைத்து, மாவை நன்றாக மூடி மறுபடியும் வட்டமாக தேய்க்கவும்.
  • பிறகு அதை ஒரு கத்தியினால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.
  • வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், நறுக்கிய துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.



முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Jan 27, 2010 2:17 pm

இப்போதான் அக்கா இப்படி பெயர் எல்லாம் கேள்வி படுகிறேன்...நான் இங்குட்டு காசி...நீங்க அங்குட்டு...எங்க?

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Jan 27, 2010 2:19 pm

நாங்க கோயம்புத்தூருங்கோ



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Jan 27, 2010 2:24 pm

அதான்.....இப்படி கலக்குரிங்க.....போல

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Jan 27, 2010 2:32 pm

:P



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 27, 2010 2:34 pm

இத எந்த சரக்குடன்(ஷிவாஸ்,பாகார்டி,ஜானி....) சாப்பிட வேண்டும்....... நொறுக்கு தீனி- லக்கா 502589 நொறுக்கு தீனி- லக்கா 502589 நொறுக்கு தீனி- லக்கா 502589



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Jan 27, 2010 2:37 pm

பாலாஜி சரக்கோட சாப்ட இல்லை குழந்தை சிநேக்ஸ் வகை இது, சரக்கு அடிக்கற பையனுக்கு தரமுடியாது நொறுக்கு தீனி- லக்கா 755837



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 27, 2010 2:38 pm

வை.பாலாஜி wrote:இத எந்த சரக்குடன்(ஷிவாஸ்,பாகார்டி,ஜானி....) சாப்பிட வேண்டும்....... நொறுக்கு தீனி- லக்கா 502589 நொறுக்கு தீனி- லக்கா 502589 நொறுக்கு தீனி- லக்கா 502589

நொறுக்கு தீனி- லக்கா 211781 நொறுக்கு தீனி- லக்கா 211781 நொறுக்கு தீனி- லக்கா 211781



நொறுக்கு தீனி- லக்கா Uநொறுக்கு தீனி- லக்கா Dநொறுக்கு தீனி- லக்கா Aநொறுக்கு தீனி- லக்கா Yநொறுக்கு தீனி- லக்கா Aநொறுக்கு தீனி- லக்கா Sநொறுக்கு தீனி- லக்கா Uநொறுக்கு தீனி- லக்கா Dநொறுக்கு தீனி- லக்கா Hநொறுக்கு தீனி- லக்கா A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 27, 2010 2:40 pm

நொறுக்கு தீனி- லக்கா 705463 நொறுக்கு தீனி- லக்கா 705463

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 27, 2010 2:40 pm

[b]நாங்கல்லாம் புத்திசாலிங்க சொல்லவந்தேன், சுதா அதுக்குள்ளே என் தல என்னைய கூபிட்டு விட்ருச்சு நொறுக்கு தீனி- லக்கா 677196 நொறுக்கு தீனி- லக்கா 677196 நொறுக்கு தீனி- லக்கா 677196[/b]

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக