புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி விவேகானந்தா ராக் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு 25
வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் நேற்று காலை 11 மணிக்கு வந்தார். அவர்
தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கொடுத்து 2 குவாட்டர்
மதுபாட்டில் தரும்படி இந்தியில் கேட்டார்.
அந்த வாலிபர் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டு புத்தம் புதிதாக
பளிச்சென்று காட்சியளித்தது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர் பத்மகுமாருக்கு
சந்தேகம் ஏற்பட்டது. உடனே, கடையில் உள்ள கள்ளநோட்டை கண்டுபிடிக்கும்
எந்திரத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து பார்த்தார். அப்போது அது
கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.
உடனடியாக இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அந்த வாலிபரின் பாக்கெட்டில் 96 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய்
கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்து
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தனது பெயர் முபாரக் உசேன் (வயது 22) என்றும்,
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 8 பேராக சேர்ந்து கன்னியாகுமரிக்கு
வந்ததாகவும், கன்னியாகுமரி நடுத்தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து
தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து லாட்ஜில் உள்ள அறைக்கு போலீசார் விரைந்து சென்று
முற்றுகையிட்டனர். அப்போது அங்கு தங்கியிருந்த மேலும் 7 வாலிபர்களை
போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அதன்பின்னர் அங்கிருந்த அறைகளிலும்
அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு ஒரு மஞ்சள் பையை திறந்து பார்த்தபோது, அதில் கத்தை கத்தையாக
புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து போலீசார்
அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பணத்தை எடுத்து சோதனை செய்தனர்.
அதன்பின்னர் அவை அனைத்துமே கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனைத்
தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் அனைவரும் கள்ளநோட்டு அடிக்கும் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது
கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்று போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dr.S.Soundarapandian and ManiKumar77 இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பிச்ச wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
நீ இங்க இருக்கும் பொழுது அங்க யாரு?????உன் ஷிஷ்யனுன்களா????
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
எனக்கு இன்னும் வேண்..............ணும்..ம்.. ம்.. ம்..
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
எனக்கு இன்னும் வேண்..............ணும்..ம்.. ம்.. ம்..
சொன்னாலும் கேக்கமாட்டீன்களே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
எனக்கு இன்னும் வேண்..............ணும்..ம்.. ம்.. ம்..
சொன்னாலும் கேக்கமாட்டீன்களே
வேணும்னா காசு தரட்டுமா.....?
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
எனக்கு இன்னும் வேண்..............ணும்..ம்.. ம்.. ம்..
சொன்னாலும் கேக்கமாட்டீன்களே
வேணும்னா காசு தரட்டுமா.....?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2