ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு - தனிச்சின்னத்தில் போட்டி

2 posters

Go down

 மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு - தனிச்சின்னத்தில் போட்டி  Empty மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு - தனிச்சின்னத்தில் போட்டி

Post by ayyasamy ram Fri Mar 08, 2024 7:28 pm

 மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு - தனிச்சின்னத்தில் போட்டி  Dmk-mdmk-2024-03-671ed40a1b0e271ff23616a6e3dc6ded-3x2
--
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில்,
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர்
தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
கட்சிக்கு ராமநாதபுரமும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு
நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்ட
நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.
அப்போது, திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு இடம்
ஒதுக்கியதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியில்
மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கூறினார். மேலும்,
“இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்கும் திமுகவை
வலுப்படுத்தவற்கு அனைத்து சக்திகளையும் பயன்படுத்துவோம்.
இனி நிரந்தரமாக திமுகவுக்கு பக்கபலமாக இருப்போம்.

மக்களவை தேர்தலில் எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்க உறுதி
செய்யப்பட்ட போதிலும், எந்த தொகுதி என்பது இறுதி செய்யப்
படவில்லை. இது குறித்து மற்றக்கட்சிகளுடன் சேர்ந்து பேசியப்பின்
முடிவு எடுக்கப்படும். ராஜ்யசபா சீட் தொடர்பாக தற்போது எதுவும்
பேசவில்லை.

ராஜ்யசபா தேர்தலுக்கு 15 மாதங்கள் உள்ளதால், தற்போது அதை
பற்றி பேசும் அவசியம் இல்லை” என்று கூறினார்.

-நியூஸ் 18


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு - தனிச்சின்னத்தில் போட்டி  Empty Re: மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு - தனிச்சின்னத்தில் போட்டி

Post by Dr.S.Soundarapandian Sat Mar 09, 2024 2:50 pm

“இனி நிரந்தரமாக திமுகவுக்கு பக்கபலமாக இருப்போம்.”- வை கோ
ஓரக்கண் பார்வை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுக கூட்டணியில் சிபிஎம்முக்கு 12, சிபிஐக்கு 10 சீட் ஒதுக்கீடு
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
» திமுக கூட்டணியில் இணைந்தது பாமக: 31 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு
» 2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
» மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum