புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:24 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Today at 3:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:27 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:07 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:53 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 am

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Today at 9:25 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 9:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:14 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:03 am

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:02 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:55 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:35 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 3:15 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 11:47 am

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 am

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 9:39 am

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:32 am

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 8:28 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:26 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 4:16 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 2:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:51 am

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:48 am

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:44 am

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:40 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 8:42 am

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
69 Posts - 36%
heezulia
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
3 Posts - 2%
manikavi
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
320 Posts - 48%
heezulia
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
23 Posts - 3%
prajai
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
3 Posts - 0%
Barushree
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
செய்க பொருள் !  Poll_c10செய்க பொருள் !  Poll_m10செய்க பொருள் !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்க பொருள் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Mar 08, 2024 11:40 am

செய்க பொருள் !  Q7m0XgX

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
சிலர்  இந்தக்குறளை அறிந்திருப்பர்
பலர் அறியாமல் இருப்பர் .
ஆனால் இன்றளவும் இந்தக்குறளின் செய்தி மாறவில்லை .
இன்னமும் இல்லாதார்கள்தான் அதிகம் .
இருப்பவர் பலராவதற்கு நோற்பார் உலகில் குறைவு என்று வள்ளுவர் அப்போதேகூறி ,
இருப்பவர் பலர் ஆக வழியும் கூறுகிறார் .
வள்ளுவர் கூறும் வழி நிச்சயம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உறுதியான வழியாக தான் இருக்கும் .
வள்ளுவர் கூறுவது மிகச் சரியாகத்தான் இருக்கும் .இதை நாமும் அறிவோம் .அவர் கூறும் நோதல் என்பது என்ன ?
நோற்பார் அதற்க்கு என்ன செய்யவேண்டும் ?இன்னமும் அது நமக்கு கிட்டாத அறிவாகவே உள்ளதுஎன்பது இலர் இன்னமும் பலராக உள்ளதைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்
அந்த நோதல் என்னவாக இருக்கும் .?
அது என்ன நோம்பு ?
அதைத்தெரிந்துகொள்ள முயற்சிகள் இன்னமும் தொடர்ந்துதான் வருகிறது .
இது வரை எத்தனையோ புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இது குறித்து வெளிவந்து விட்டது .
THINK AND GROW RICH போன்ற பல புத்தகங்கள் நான் சிறுவனாக இருக்கும் போதே உலகப்பிரபலமானது .
ஆயினும் எத்தனை நபர்கள் இத்தகைய புத்தகங்களைப்படித்து பணக்காரர்கள் ஆனார்கள் என்றுத்தெரியவில்லை .ஆனால் நிச்சயம் அவைகளை எழுதியவர்கள் செல்வந்தர்களாக ஆகியிருப்பர் .
இந்த நோதல் என்ன என்று தெரிந்துகொள்ள கொள்ள குறளையே அணுகினால் , இந்தக்குறள் இருக்கும் அதிகாரம் தவம் என்பது ஆகும்
நமக்கு நிறைய தொன்மக்கதைகள் மூலம் தெரியும் , எத்தகைய வரங்கள் வேண்டும் என்றாலும் அசுரர்கள் மிகக்கடுமையான தவங்களை செய்து , கடவுள்களிடம் இருந்து அதிக சக்தி வாய்ந்த வரங்களைப்பரிசாகப்பெற்றதைப்படித்திருக்கிறோம் .
அப்[பொது கடுமையான தவம் செய்தால் இறைவன்தோன்றி ( எங்கே ) வரங்களை அளிப்பார் என்பது புரிகிறது .
ஆனால் அதில் இருக்கும் கடுமையான உழைப்பு நம்மை சற்று தூரத்தில் செலுத்துகிறது
.நாம் பெற்ற நவீன அறிவும் இத்தகைய மூட நம்பிக்கையில் இருந்து நம்மை தள்ளி வைக்கிறது .
தவம் என்றால் தொடர் முயற்சி என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
.நாமும் தான் ஓயாமல் செல்வந்தனாக முயற்சி செயகிறோம் .செல்வத்தை யார் வேண்டாம் என்றுகூறுவார்கள் ..அதற்க்கென உழைக்காதவர்கள் யார் ?
நான் இத்தகையக்கேள்விகளுடன் பலகாலம் இருந்ததில் பயனாக சில சாத்தியங்களை நமது பண்டைய சித்தர்களின் கொடை மூலம் அறிந்தேன் அவைகள் சரியா என்று சிந்தித்து அலசுவோம்
அவைகளை அடுத்து பகிர்கிறேன்                                                 .அண்ணாமலைசுகுமாரன்
     வணக்கம் இது குறித்து நான் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன்
தவம் என்பது ஒருமனதுடன் தொடர்ச்சியான முயற்சி என்பது தான் பொருள்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 08, 2024 1:57 pm

அருமையான பதிவு 

நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக