புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
34 Posts - 76%
heezulia
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
10 Posts - 22%
mohamed nizamudeen
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
370 Posts - 78%
heezulia
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_lcapமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_voting_barமுடக்கத்தான்  - முழு கட்டுரை  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடக்கத்தான் - முழு கட்டுரை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Mar 06, 2024 12:50 pm

முடக்கத்தான்  - முழு கட்டுரை  NtrRBQX

முடக்கத்தான் -- எனும் மூலிகை அற்புதம் !

முடக்கத்தான் எனும் முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum), ஒரு மருத்துவ மூலிகையாகும்.
உயரப் படரும் ஏறுகொடி வகையாகும்
இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும்.
மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை.
இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி  காற்று அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும்.
காயின் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு  பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப் பிறை போல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும். இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்தும்  மருத்துவ குணம் கொண்டவை.
இதன் வேறுபெயர்கள் -:  
முடக்கறுத்தான், முடர்குற்றான், மொடக்கொத்தான்
இதன்  தாவரப்பெயர்  -:  CARDIOSPERMUM HALICACABUM.
தாவரக்குடும்பம்      -:  SAPINDACEAE.
முடக்கு அத்துடன் அறுத்தான் என்பது சேர்ந்தால் ‘முடக்கற்றான்’ ஆகும்.
இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால்  “முடக்கற்றான்” எனப் பெயர் பெற்றது. இதைப் பொதுவாக தோசைமாவில் கலந்து தோசையாகச் செய்து உண்பர்.
சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங்  கண்மலமும் – சாலக்
கடக்கத்தானோடிவிடுங்  காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி
- என்கிறது  குணபாடம்
கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
பிரசவம் என்றாலே மகப்பேறு மருத்துவ மனைகள்,  பல ஆயிரம் பணச் செலவு என்றாகிவிட்ட  இந்தக்காலத்தில், சுகப்பிரசவம் ஆக முடக்கற்றான் இலையைத்  அம்மியில் வைத்து மை போல் மைய அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது .  
இது தமிழ் மருத்துவத்தில் கைகண்ட முறையாகும் என்றால் அனைவரும் நம்பமாட்டார்கள்  
ஆனாலும் பண்டைய மருத்துவத்தை  இதைப் பதிவு செய்வது கடமை.
மலச்சிக்கல், வாயு, வாதம்  குணமாக -:
வாரம் ஒருமுறை முடக்கற்றான் ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாயு கலைந்து வெளியேறி விடும். வாயு, வாதம், மலச்சிக்கல் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.
ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ் –
கைப் பிடியளவு முடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி ரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து ரசம் தயாரிக்க வேண்டும்.
மலம் சரிவரப் போக,  ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை  வெள்ளைப் பூண்டுப் பல் ஐந்தை நசுக்கி இதில் போட்டு அரைத்து, தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாக வடிகட்டி, விடியற் காலையில் உட்கொண்டால் பலமுறை பேதியாகும்.
அதிகமாக பேதியினால் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாறு அருந்தினால் பேதி உடனே நின்று விடும்.  தேவை ஆனால் இரசம் சாதம் மட்டும் சாப்பிடலாம்.
மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு  பெண்களுக்கு ஒழுங்காக வரும்.
மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள்தான்  ’பாரிச வாயு’ எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்.
இவற்றைக் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
வாரம் ஒரு முறை முடக்கற்றான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் கொண்டு 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும்;  முடி கொட்டுவதும் நின்று விடும்;
இது நரை விழுவதைத் தடுக்கும்; கருகருவென முடி வளரத் தொடங்கும்.
இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு  வதக்கி, கீல்களில் வரும் வாதத்திற்கு வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும்.
அதிகப் பணச்செலவில்லாத எளிய வைத்தியமாக இருப்பதால் சற்றுக் கவர்ச்சி இல்லாமல் இருக்கக்கூடும்;
அதற்குத்தான் அத்தான் என்று இனிமையாக ஒரு பெயர் இதற்க்கு அமைந்து விட்டதோ தெரியவில்லை ?
ஆனால் இப்போதெல்லாம் சினிமாவில் கூட  அத்தானும் இல்லை,  அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் அந்தக் கால சினிமாவில் சரோஜாதேவி  கூப்பிட்டு பார்த்திருப்பார்கள்
இப்போது சினிமாவில் அத்தானும் இல்லை ,
முடக்கத்தானும் நம்மில் அதிகம் உபயோகத்தில் இல்லை!
இனி முடக்கறுத்தான் கிடைத்தால் விடாதீர்கள் !
நம்ம தமிழர் பாட்டி வைத்தியம் தொடரவேண்டும் !

அண்ணாமலை சுகுமாரன்
#Iniyatamilamirtham #WellnessJourney #ஹெர்பல், #herbal

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Mar 06, 2024 2:29 pm

முடக்கத்தான்  - முழு கட்டுரை  3838410834 முடக்கத்தான்  - முழு கட்டுரை  1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக