புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
170 Posts - 80%
heezulia
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
prajai
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 0%
Pampu
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
335 Posts - 79%
heezulia
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
போர் - திரை விமர்சனம் Poll_c10போர் - திரை விமர்சனம் Poll_m10போர் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர் - திரை விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 04, 2024 8:27 am

போர் - திரை விமர்சனம் Main-qimg-a9a11a304d2209c97bb8f6933a3704ee
-
புதுச்சேரி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம் வாங்க முயன்று கொண்டிருக்கிறார் பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்). அங்கு முதலாமாண்டு மாணவராக நுழைகிறார் யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்). இருவருக்கும் சிறு வயதிலிருந்தே பகை.

அது இங்கும் தொடர்கிறது. இவர்களின் பொதுவான தோழிகளாக ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்), காயத்ரி (டி.ஜெ.பானு) இருக்கின்றனர். இன்னொரு பக்கம், மாணவர் தேர்தலில் கல்லூரி டிரஸ்டி மகள் சூர்யாவுக்கும் (அம்ருதா சீனிவாசன்) காயத்ரி குழுவுக்கும் பகை.

இந்த இரு பகைகளும் ஒரு புள்ளியில் சேர்கின்றன. அதன் விளைவால் பல்கலைக்கழகம் எப்படி ‘போர்’க்களமாகிறது என்பது கதை.

ஒரு வெப் சீரிஸுக்குரிய அம்சம் கொண்ட கதை இது. ஏழு அத்தியாயங்களை, இரண்டரை மணிநேரத்தில் படமாக தந்த இயக்குநர் பிஜோய் நம்பியாரின் மனத் தைரியம் அதிகம். இளமை துள்ளலாகப் படம் எடுப்பதற்குரிய வாய்ப்புகள் இருந்தும், அதை முடிந்த வரை மிஸ் செய்திருக்கிறார்.

படம்தொடங்கியது முதலே கதையில் என்ன நடக்கிறது, எதற்காக இந்தக் காட்சி என்கிற குழப்பம் தொற்றிக் கொள்கிறது. அது படம் முடியும் வரை தொடர்வது திரைக்கதை ஓட்டையை வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது.

மருத்துவம் படிக்கும் மாணவிகள் போதைப் பொருட்களைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதில் தொடங்கும் முரண், ஏழு அத்தியாயங்களிலும் எதிரொலிப்பது இன்னொரு சிக்கல்.

மன அழுத்தப் பிரச்சினையிலிருக்கும் அர்ஜுன் தாஸ், சிறு வயதில்பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் காளிதாஸ் ஜெயராம், பல்கலைக்கழக அரசியல், ஹாஸ்டலில் நடக்கும் அடிதடி , தோழியின் தன் பாலின ஈர்ப்பு என ஒவ்வொரு காட்சியுமே மேம்போக்காகவே இருக்கின்றன.

எந்தக் கல்லூரி ஹாஸ்டலில் அடிக்கடி ஆண் - பெண் மாறி ஓர் அறையில் இருக்க முடியும் என்பதை இயக்குநர்தான் விளக்க வேண்டும். படம் முழுவதும் தொடரும் தெளிவற்றக் காட்சிகள் சோதிக்கின்றன.

ஆராய்ச்சி மாணவர் பாத்திரத்துக்கு அர்ஜுன் தாஸ் பொருந்தினாலும், ஒரே மாதிரியான உடல்மொழியும் அவருடைய குரலும் மைனஸ். காளிதாஸ்ஜெயராம், கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

பல இடங்களில் அவருடைய காட்சிகள் ரசிக்கும்படியாகவும் இருக்கின்றன. படம் முழுவதும் வருமாறு சஞ்சனா நடராஜன், டி.ஜெ. பானு, நித்யஸ்ரீ ஆகியோரின் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்ருதா சீனிவாசன் கதாபாத்திரத்துக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன், கவுரவ் கோட்கிண்டியின் பின்னணி இசையில் குறையில்லை. ஜிம்ஷிகாலிட், பிரெஸ்லி ஆஸ்கர்டிசோசா ஆகியோரின் ஒளிப்பதிவு பக்கப்பலம்.பிரியங்க் பிரேம்குமாரின்எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.இது கருணையற்ற ‘போர்’.

நன்றி- இந்து தமிழ் திசை


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக